Thursday  29 Jan 2015  
CONTACT US
trailer-header
'ஐ' புதிய ட்ரெய்லர்
poll
கிரிக்கெட்டில் பௌன்சர் பந்துவீச்சுக்கு தடை விதிக்க கோருவது
சரியானது
அவசியமற்றது
மாற்றங்கள் வேண்டும்
கூறத்தெரியவில்லை
news-header
image
நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக வெலிங்­டனில் இன்று நடை­பெற்ற ஏழா­வதும் கடை­சி­யு­மான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் 34 ஓட்­டங்­களால் இலங்கை வெற்­றி­யீட்­டி­யது.
By General on 2015-01-29 21:00:32
image
இலங்கை அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று அறிவித்தார்.
By General on 2015-01-29 14:27:36
image
புன்­னா­லைக்­கட்­டுவன், வடக்கு பகுதி மக்கள் இந்­திய வீட்­டுத்­திட்­டத்தில் ஊழல் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறி நேற்று உடுவில் பிர­தேச செய­ல­கத்தின் முன்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டார்கள்.
By General on 2015-01-29 10:30:40
image
மாமியார் உலக்­கையால் தாக்­கி­யதால் மரு­மகன் உயி­ரி­ழந்த சம்­ப­வ­மொன்று கொலொன்ன, வலஸ்­யாய 13 ஆம் கட்­டையில் இடம்­பெற்­றுள்­ள­தாக கொலொன்ன பொலிஸார் ....
By General on 2015-01-29 10:20:43
image
கல்­முனை மாந­கர சபையின் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் இஸட். ஏ. எச்.ரஹ்­மானை, பெப்­ர­வரி 11ஆம் திகதி வரை­யிலும் விளக்­க­ம­றியலில் வைக்­கு­மாறு கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.பி யூட்சன் உத்­த­ர­விட்­டுள்ளார்.
By General on 2015-01-29 10:16:24
image
அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்­டையர் அரை இறுதிப் போட்டிக்கு இந்­திய வீரர் லியாண்டர் பயஸ் - சுவிட்­ஸர்­லாந்தின் மார்ட்­டினா ஹிங்கிஸ் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
By General on 2015-01-29 10:01:21
image
அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களை குறைக்கும் ஆலோ­ச­னை கள் கொண்ட இடைக்­கால வரவு– செல வுத் திட்­டத்தை நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இன்று நாடா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கவுள்ளார்...
By General on 2015-01-29 09:54:36
image
ஜன­நா­யக கட்­சியின் தலை­வரும் முன்னாள் இரா­ணு வத் தள­ப­தி­யு­மான சரத் பொன்­சே­கா­வின்­ ஜெ­னரல் பட்டம் உட்­பட அவர் வகித்த பத­விகள் மற்றும் அவ­ருக்கு கிடைத்த பதக்­கங்கள் அனைத்தும் மீள அவ­ரி டம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவத் தலை­மை­யகம் இன்று தெரி­வித்­துள்­ளது.
By General on 2015-01-28 21:38:13
image
பிர­தம நீதி­ய­ர­ச­ரான மொஹான் பீரிஸ் கொழும்பு, கறு­வாக்­காடு பொலிஸ் நிலை­யத்தில் நேற்று முறைப்­பாடு ஒன்­றினைச் செய்­துள்ளார்.
By General on 2015-01-28 21:28:59
image
இலங்கையின் 43 ஆவது பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க, இன்று பிற்பகல் பிரதம நீதியரசராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
By General on 2015-01-28 14:55:27
image
தனக்கு மூன்று மார்­ப­கங்கள் இருப்­ப­தாக கூறிக்­கொண்ட அமெ­ரிக்க யுவ­தி­யான ஜெஸ்மின் ட்ரைடெவில்,....
By General on 2015-01-28 12:19:35
image
வடமத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரட்ண இன்று ஆளுநர் பி.பீ. திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
By General on 2015-01-28 12:13:09
image
பாகிஸ்தான் கிரிக்கெட் வீர­ரான ஹரீஸ் சொஹைல், தான் தங்­கி­யி­ருந்த ஹோட்டல் அறையில் "பேய்" இருப்­ப­தாக...
By General on 2015-01-28 12:05:49
image
தாய்வானில் செக்ஸ் தீம் பூங்கா ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது. பாரிய ஆணுறுப்பு தோற்றத்திலான....
By General on 2015-01-28 11:39:35
older-news