காலச் சுவடுகள்

ஆரோக்கியம்

குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்! மருத்துவர்களுக்கு   அதிர்ச்சியை…

வயிற்று வலியால் துடித்தகுழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்த பரிசோதனையின் பின் அறுவை…

பிரபலம்

உலக புகழ்பெற்ற “பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்சன்”

ஆபிரிக்க நாட்டின் கருப்பினத்தை சேர்ந்த அமெரிக்க பொப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பன் முகங்கள் கொண்ட புகழ்பெற்றவர் மைக்கல் ஜாக்சன். இவர் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி…

இந்திய தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் பிறந்ததினம் இன்று

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ்,…

“மக்கள் இளவரசி டயானா” மலரும் நினைவுகள்…!

இளவரசி டயானா 1961 ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி , பார்க் ஹவுஸ், சான்றிங்கம், நோர்ஃபோக் எனும் இடத்தில் பிறந்தார். ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தனர். டயானா, புனித மேரி மேக்டலீன்…

விளையாட்டு

IPL 2019: மும்பை இண்டியன்ஸின் முதல் 6 போட்டிகளிலிருந்து மாலிங்க விலகல்

உலக கிண்ண சுற்றுப்போட்டிக்கான இலங்கை குழாமுக்கு தகுதி பெறுவதற்காகவே அவர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்

தென் ஆபிரிக்காவை 2ஆவது போட்டியில் வென்றுஉயிரோட்டத்தை ஏற்படுத்துமா இலங்கை?

(நெவில் அன்தனி) கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் சம நிலையில் முடிவுற்ற முதலாவது சர்வதேச இருபது 20…
1 of 46

சினித்திரை

பெண் தாய்மையடைவது மகத்துவமான அனுபவம். பிரசவிப்பது அற்புதமான நிகழ்வு. ஆனால் அதன் பின் பெண்களுக்கு ஏற்படும் மிகபெரிய கவலை, உடல் எடையை பற்றியதுதான். தாய்மையும், பிரசவமும் அவர்கள் உடல் எடையை தாறுமாறாக உயர்த்திவிடுகிறது. அதனால் பல பெண்கள் மனதளவில் தளர்ந்து போகிறார்கள். பிரசவத்துக்குப் பிறகு பெண்களின்…
Read More...

சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் – நடிகை வரலட்சுமி

தனது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள கல்லூரியில் “நாப்கின்“ இயந்திரங்களை வழங்கிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய…

ஸ்வரா பாஸ்கர் நடித்த இணையத் தொடர் பிரான்ஸ் சர்வதேச விழாவில் விருதுக்குப் போட்டி

பொலிவூட் நடி­கை ஸ்வரா பாஸ்கர் நடித்­த இணைய நாடகத் தொட­ரொன்று, பிரான்ஸில் நடை­பெறும் விழா­வொன்றில், சிறந்த…

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல நடிகை: அதிர்ச்சிக்குள்ளாக்கிய நோயால் கதறியழும்…

விஜய், சூர்யா நடித்த ’ஃப்ரண்ட்ஸ்’, சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ பட நாயகி விஜயலட்சுமி உடல்நலம் சரியில்லாமல்,…

கனிஷ்ட பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்­கான தேர்வில் சன்னி லியோன் முத­லிடம்..!

இந்­தி­யாவின் பீஹார் மாநி­லத்தில் பொறி­யி­யலா­ளர்­க­ளுக்­கான அர­சாங்க ஆட்­சேர்ப்புப் தேர்வில் கவர்ச்சி நடிகை சன்னி…

அஞ்சலியுடனான நெருக்கம் நட்பு மாத்திரமே, எனக்கு எப்போதும் நயன் தான்; ஜெய்…!

நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நிலையில், இதுகுறித்த ஜெய் அளித்த செவ்வியில்,…

தொடர் கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் சமந்தா…!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை…

காதலையும் திருமணத்தையும் ஒரே தருணத்தில் உறுதிப்படுத்தினார் ஆர்யா…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யாவுக்கும், வளர்ந்து வரும் நடிகையான சாயிஷாவுக்கு வருகிற மார்ச்…

ஆர்.ஜே.பாலாஜியின் எல் கே ஜி பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

முன்னணி காமெடி நடிகரான ஆர்.ஜே.பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் எல் கே ஜி படம் இம்மாதம் 22 ஆம் திகதியன்று…

மீண்டும் ஆரம்பிக்கும் வர்மா படப்பிடிப்பு; துருவ்வுக்கு ஜோடியாகும் ஜான்வி…!

நடிகர் விக்ரம மகன் துருவ் நடிப்பில் ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், இந்த…

சௌந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

நேற்று நடந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வளையதளங்களில்…

கண்ணடித்து பிரபல்யமாகிய ப்ரியாவின் சூப்பர் லிப் டூ லிப் காட்சி..!

ஒரேயொரு கண்ணை சிமிட்டும் காட்சியின் வைரலாகி, உலகம் முழுவதும் பேசப்பட்டவரே நடிகை பிரியா வாரியர். அவர் நடிக்கும் ஒரு…

எல்லா துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்; காஜல்…!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக சில நடிகைகள் கூறுவதில் பொய் இருக்காது, அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள்…

செய்திகள்

தொழில்நுட்பம்

நீங்கள் விரும்பாத வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீங்குவதற்கு புதிய வசதி

வாட்ஸ்ஆப் குழுக்களில் புதிய நபர்களை இணைக்கும் முறையில் புதிய விதிகள் வகுக்கப்படவுள்ளதாகவும், விரைவில் அது வரக்கூடிய…

வட்ஸ்அப் செயலியில் இருந்த அந்த அம்சம் தற்போது ஃபேஸ்புக்கிலும்…!

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி புதிதாக வழங்கப்பட்டுள்ளது.…

கூகுள் நிறுவனத்திற்கு 7000 ஆயிரத்து 600 டொலர்கள் அபராதம் விதித்த ரஷ்யா…!

ரஷ்யாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு…
1 of 19