செய்திகள்

ஆரோக்கியம்

ஈரானிய ஜிம்மில் உடற்பயிற்சிக்காக தமிழ்த் திரைப்பட பாடலுக்கு நடனம் (வீடியோ)

ஈரானிலுள்ள உடற்பயிற்சி நிலையமொன்றில்இ மாம்பழமாம் மாம்பழம் எனும் தமிழ்த் திரைப்பட பாடலுக்கு இளைஞர்கள் நடனமாடி…

பிரபலம்

ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிட்டோ முடிசூடினார்: ஜனாதிபதி மைத்திரி  உட்பட பல நாடுகளின் தலைவர்கள்…

பாரியார் சக்கரவரித்தின மசாக்கோவுடன் சக்கரவர்த்தி நருஹிட்டோ ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிட்டோ இன்று முடிசூடினார்: நருஹிட்டோவின் தந்தையான அகிஹிட்டோ கடந்த மே மாதம் சக்கரவர்த்தி பதவியிலிருந்து விலகியதையடுத்து 59 வயதான…

வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் எமக்கான களத்தை நாமே அமைத்துக்கொள்ள வேண்டும் -ஸ்ரீபதி மிருணன்

வாய்ப்­பு­க­ளுக்­காகக் காத்­தி­ருக்­காமல் எமக்­கான களத்தை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்­கிறார் இளமை எப்.எம் இணைய வானொ­லியின் பணிப்­பா­ளரும், ஒலி­ப­ரப்­பா­ள­ரு­மான ஸ்ரீபதி மிருணன், சாதிக்கத் துடிக்கும் உள்­நாட்டு திற­மை­யா­ளர்­களை பட்டை…

சட்டவிரோத கருக்கலைப்பு குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்ட மொரோக்கோ ஊடகவியலாளர், மன்னரின்…

சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மொரோக்கோ ஊடகவியலாளர் ஹாஜர் ரைசவ்னிக்கு அந்நாட்டு மன்னர் மன்னிப்பு அளித்ததால் சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 28 வயதான ஹாஜர் ரய்சவ்னி,…

விளையாட்டு

தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் வீரர்கள் விலைப் பட்டியலிலிருந்து ட்ரென்ட் ரொக்கெட்…

பிரித்­தா­னி­யாவில் முதல் தட­வை­யாக அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள 'தி ஹண்ட்ரட்' (நூறு பந்­துகள் கிரிக்கெட்)…

கிரிக்கெட் துறைசார் விடயங்களை புறக்கணிப்பதென பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்…

இந்­தி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் ரன்ச்சி, ஜார்காந்த் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும்…

பாதுகாப்பு படையினர் உலக விளையாட்டு விழா: இலங்கை மெய்வல்லுநர்கள் இன்று…

(எம்.எம்.சில்வெஸ்டர்) சீனாவின் வுஹான் நகரில் கடந்த வெள்ளியன்று ஆரம்பமான உலக பாதுகாப்பு படையினரின் 7ஆவது…
1 of 366

சினித்திரை

2020 பொங்கல் பண்டிகை விருந்தாக ரஜினியின் ‘தர்பார்’ படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு மகளாக தான் நடித்துள்ளதாகவும், பொலிஸ் அதிகாரியாக மிரட்டவுள்ள…
Read More...

மீண்டும் பொக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங்

‘இறுதிச்சுற்று’ படத்தில் பொக்சிங் வீராங்கனையாக நடித்த ரித்திகா சிங், தற்போது பொக்ஸிங்கில் அதிக கவனம் செலுத்தி…

‘த ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ படம் அதன் பெயர் காரணமாக தோல்வியடைந்தது…

ஹொலிவுட் கிளாசிக் திரைப்­ப­டங்­களில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் (Shawshank) 'ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்' என்ற…

நிதானமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்றால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது…

'நான் குடிப்­ப­தில்லை, நிதா­ன­மான வாழ்க்­கையை வாழ்­கிறேன் என நான் கூறி­ய­போது' எப்­படி நான் மது­வுக்கு அடிமை என…

நேற்று பிறந்த நாளைக் கொண்டாடிய கீர்த்தி சுரேஷுக்கு கார்த்தி சுப்பராஜ் அளித்த பரிசு

மேயாத மான், மெர்க்குரி உள்ளிட்ட படங்களை தயாரித்த கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் கீர்த்தி…

பொலிவூட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை ஷாலினி பாண்டே, பொலிவூட் பட வாய்ப்பால் சிக்கலில் சிக்கியுள்ளார்.…

நான் நடித்ததில் உணர்வுரீதியாக மிகக் கடினமான படம் ‘சப்பாக்’ -தீபிகா…

இது­வரை தான் நடித்­ததில் உணர்வு­ ரீ­தி­யாக மிகக் கடி­ன­மான படம் 'சப்பாக்' என்று தீபிகா படு­கோனே தெரி­வித்­துள்ளார்.…

“அரசியல், சுப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை” -ஏ.ஆர்.முருகதாஸ்

ரசி­கர்கள். இரவு, பகல் என இடை­வெ­ளி­யில்­லாமல் எடிட்­டிங்கில் தீவி­ர­மாக இயங்­கிக்­கொண்­டி­ருந்த இயக்­குநர்…

நான் பணம் கேட்கவில்லை, ஆனால், மரியாதைக்கு ஒரு வார்த்தை? -மர்ஜாவன் இசை தொடர்பில்…

விஸ்­வாசம் படத்தின் பின்­னணி இசை மர்­ஜாவன் படத்­துக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்டு இருப்­பது தொடர்­பாக இமான்…

பாடகியாக மேடையில் தோன்றுவதையே மிகவும் விரும்புகிறேன் -ஆண்ட்ரியா

‘‘நான் நடிகையாகத் திரையில் தோன்றுவதைவிட, ஒரு பாடகியாக மேடையில் தோன்றுவதையே மிகவும் விரும்புகிறேன்" எனக் கூறும்…
1 of 51

வரலாற்றில் இன்று

தொழில்நுட்பம்

குரல் கட்டளையினால்  கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும்…

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.…

விண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் முதல் தட­வை­யாக இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக விண்­வெ­ளியில்…

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்

54 வருடங்களுக்கு முன். முதன்முதலில் விண்வெளியில் நடந்த மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov ) தனது 85 வயதில்…
1 of 27
error: Content is protected !!