செய்திகள்

ஆரோக்கியம்

பிரபலம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்த ஆடைக்காக வியட்நாமில் அபராதத்தை எதிர்கொள்ளும் மொடல்!

வியட்நாமிய மொடல் ஒருவர் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அணிந்த ஆடை காரணமாக வியட்நாமிய அரசாங்கத்தினால் அபராதம் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார். 72 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் பிரான்ஸின்…

UEFA முன்னாள் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஊழல் விசாரணையில் கைது

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமுமான மைக்கல் பிளாட்டினி பிரெஞ்சு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்ட…

‘சிறந்த பொலிஸ் அதிகாரி’ விருதுகளை வென்ற பெண் பொலிஸ் அதிகாரி குற்றவாளியாக காணப்பட்டார்

"பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படாமை தெரிய வந்த போதும் 14 வயதான சிறுமியைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை!"

விளையாட்டு

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்; கால் இறுதிகளில் பிரான்ஸ், இங்கிலாந்து

பிரான்ஸில் நடைபெற்றுவரும் எட்டாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவற்கு…

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் கால் இறுதிகளில் ஜேர்மனி, நோர்வே

பிரான்ஸில் நடை­பெற்­று­வரும் எட்­டா­வது மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் இரண் டாம் சுற்றில்…
1 of 167

சினித்திரை

உலக நாயகன் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் சீசன் 3 ஆரம்பமாகிவிட்டது. ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை முதல் 100 நாட்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பொஸ் 3 (Bigg Boss season 3) ஒளிபரப்பாக உள்ளது. பிகபாஸ் 3 போட்டியாளர்கள் பிக் பொஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள்.…
Read More...

ரசிகர்கள் என்னை ஹோம்லியாக பார்க்கவே விரும்புகிறார்கள் – ஆத்மியா

‘மனம் கொத்திப்பறவை’ படத்திற்கு பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு, படிக்கச் சென்ற மலையாள வரவான, ஆத்மியா, தற்போது,…

படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும்; உடனே வாய்ப்புகள் கிடைத்து விடாது -பாடலாசிரியர்…

இலங்கையில் அனைத்து துறையி­லும் திறமை மிக்க கலைஞர்கள் இருக்கின்­ற­னர். அதை எவ்வாறு வெளிக்காட்ட வேண்டும் என்ற வழிமுறை…

#என்றும்_தலஅஜித் 10 லட்சத்தை கடந்தது: மாஸ் காட்டும் தல அஜித் ரசிகர்கள்

#என்றும்_தலஅஜித் எனும் ஹேஷ்டெக் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இளைய தளபதி விஜய் இன்று 45 ஆவது பிறந்த…

நடிகர் கிறிஸ் பிராட்டை திருமணம் செய்ததன் மூலம் கெத்தரின் ஷ்வார்ஸ் நெகர் ஜக்பொட்…

பிர­பல நடிகர் கிறிஸ் பிராட்டை திரு­மணம் செய்­ததன் மூலம் கெத்­தரின் ஷ்வார்ஸ்­நெ­க­ருக்கு ஜக்பொட் கிடைத்­து­விட்­டது…

காக்கி நிற கட்டைக் காற்சட்டையில் பிரியங்கா சோப்ரா; சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள்…

பொலிவூட் மற்றும் ஹொலிவூட் நடி­கை­யான பிரி­யங்கா சோப்ரா, காக்சி கட்டைக் காற்­சட்­டை­யுடன் காணப்­படும்…

புத்தர் சிலையின் மீது அமர்ந்ததால் மன்னிப்பு கோரிய தஹீரா காஷ்யப்

புத்தர் சிலையின் மீது தான் அமர்ந்­தி­ருந்த புகைப்­ப­டத்தை வெளி­யிட்ட, பொலிவூட் இயக்­குநர் தஹீரா காஷ்யப் மன்­னிப்பு…

பாடகர் தில்ஜித் தோசன்ஜ் கதாநாயகனாக நடிக்கும் ‘அர்ஜுன் பட்டியாலா’

பிர­பல பாட­கரும் தொலைக்­காட்சி அறி­விப்­பா­ள­ரு­மான தில்ஜித் தோசன்ஜ் கதா­நா­ய­க­னாக நடிக்கும் 'அர்ஜுன் பட்­டி­யாலா'…

இசைத்துறையிலுள்ள பெண்களில் மிகப் பெரிய செல்வந்தரானார் பாடகி ரிஹானா

பிர­பல பாடகி ரிஹானா, இசைத்­து­றையில் உள்ள பெண்­களில் உலகின் மிகப் பெரிய செல்­வந்தர் என அறி­விக்­கப்­பட்­டுள்ளார்.…

வரலாற்றில் இன்று

தொழில்நுட்பம்

மனித வாய் தோற்றத்தில் பணப் பை: ஜப்பானிய கலைஞரினால் வடிவமைப்பு  (வீடியோ))

ஜப்பானிய கலைஞர் ஒருவர் மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார். இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி…

பிறை காண்பதற்காக விசேட இணையத்தளம்: பாக். விஞ்ஞான அமைச்சு இன்று வெளியிடுகிறது

பிறை காண்பதற்காக, விசேட இணையத்தளம் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டிஆகியவற்றை பாகிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப…

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…
1 of 23
error: Content is protected !!