செய்திகள்

ஆரோக்கியம்

ஏப்ரல் 5 முதல் 15 வரை  அதிகூடிய வெப்பநிலை நிலவும்! தண்ணீரை அதிகம் அருந்துமாறு…

( ஐ. ஏ. காதிர் கான் ) இந்த வாரத்தில் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால்,…

பிரபலம்

அமெரிக்காவில் 400 மாணவர்களின் கடன்களை அடைக்கும் கோடீஸ்வரர்; 703 கோடி ரூபாவை நன்கொடையாக…

அமெ­ரிக்­கா­வி­லுள்ள கல்­லூ­ரி­யொன்றில் இவ்­வ­ருடம் பட்டம் பெறும் மாண­வர்­களின் கல்விக் கடன்கள் அனைத்­தையும் தான் அடைக்­க­வுள்­ள­தாக கோடீஸ்­வரர் ஒருவர் உறு­தி­ய­ளித்­துள்ளார். ஜோர்­ஜியா மாநி­லத்தின் அட்­லாண்டா நக­ரி­லுள்ள மோர்­ஹவுஸ்…

ஆடம்பர காருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் கொண்ட இலக்கத் தகடு பெற்ற ரசிகர்

இசைப்­புயல் ஏ.ஆர்.ரஹ்­மானின் ரசிகர் ஒருவர், தனது பி.எம்.டபிள்யூ. ரக ஆடம்­பர காருக்கு, ஏ.ஆர்.ரஹ்­மானைக் குறிக்கும் இலக்கத் தகட்டைப் பெற்­றுள்ளார். சந்தர் எனும் இந்த ரசிகர், ஏ.ஆர்.ரஹ்­மானின் தீவிர விசி­றி­யாக உள்ளார். ஏற்­கெ­னவே ரஹ்­மானை…

ஜூலியன் அசான்ஜேவுக்கு எதிரான வல்லுறவு விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்படும்: சுவீடன் அறிவிப்பு

விகிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜேவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு விவகாரத்தை மீண்டும் விசாரிப்பததற்கு சுவீடன் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். ஜுலியன் அசான்ஜே தம்முடன் தமது சம்மதமின்றி பாதுகாப்பற்ற பாலியல் உறவு…

விளையாட்டு

இங்கிலாந்து உலகக் கிண்ண குழாத்தில் மூன்று மாற்றங்கள் ஆர்ச்சர், டோசன், வின்ஸ்…

இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் நடை­பெ­ற­வுள்ள 2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான 15…

சிலாபம் மேரியன்ஸ், கொழும்பு கிரிக்கெட் கழகங்களுக்கு 92 இ.ரூபா பெறுமதியான புதிய பஸ்…

பிர­தான உள்ளூர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் கடந்த இரண்டு அத்­தி­யா­யங்­களில் சம்­பி­ய­னான சிலாபம் மேரியன்ஸ்…
1 of 122

சினித்திரை

`கடாரம் கொண்டான்', `மஹாவீர் கர்ணா' படங்களை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. `டிமாண்டி காலனி', `இமைக்கா நொடிகள்' படங்களைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க இருப்பதாக…
Read More...

ஒரு செருப்பு வந்து விட்டது இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்- கமல்

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ பட விழாவில் கலந்து கொண்ட கமல், ஒரு செருப்பு வந்து விட்டது, இன்னொரு செருப்புக்காக…

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எனக்கு முக்கியமான ஆண்டாக இருக்கும்- சாக்‌ஷி அகர்வால்

‘காலா’, ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், எழில் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்து…

கருக்கலைப்புத் தடைக்கு எதிராக பாலியல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு அமெரிக்கப்…

அமெ­ரிக்­காவின் கருக்­க­லைப்­புக்கு தடை விதிக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக, பாலியல் பகிஷ்­க­ரிப்பில் பெண்கள் ஈடு­பட…

இளம் தலைமுறையினருக்கு சமூக ஊடகங்கள் பயங்கரமானவையாக உள்ளன- செலீனா கோமஸ்

இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு சமூக வலைத்­த­ளங்கள் மிகப் பயங்­க­ர­மா­ன­வை­யாக உள்­ளன என அமெ­ரிக்­காவின் பிர­பல…

தீபிகா படுகோனேவின் பெஷனுக்கு உந்துதலாக விளங்கும் ரன்வீர் சிங்

பொலிவூட் நடிகை தீபிகா படு­கோனே, தனது பெஷன் வடி­வ­மைப்­பு­க­ளுக்கு தனது கண­வர் ரன்வீர் சிங் தான் உந்­து­சக்­தி­யாக…

சீனாவில் நடைபெறும் ஆசிய திரைப்பட வாரத்தின் முதல் படமாக பாகிஸ்தானின் லோட் வெடிங்

சீனாவில் நடை­பெறும் ஆசிய திரைப்­பட மற்றும் தொலைக்­காட்சி வாரத்தின் ஆரம்பப் பட­மாக பாகிஸ்­தானின் லோட் வெடிங் (Load…

என்னைப்பற்றிய வதந்திகள் நின்றபாடில்லை- காயத்திரி ரகுராம்

``என்னைப்பற்றிய வதந்திகள் நின்றபாடில்லை. அதற்காக ஒருபோதும் நான் கவலைப்பட மாட்டேன், கலங்கவும் மாட்டேன். என்னைப்…

வரலாற்றில் இன்று

தொழில்நுட்பம்

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…

தண்ணீரில் இயங்கும் இயந்திரம்: தமிழக பொறியியலாளர் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளர் ஒருவர் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் சூழலுக்குப் பாதுக்காப்பான…

Tik Tok app  கூகுளினால் இந்தியாவில் தடுக்கப்பட்டது: நீதிமன்ற உத்தரவையடுத்து…

பிரசித்தி பெற்ற டிக் டொக் செயலியை (Tik Tok app) இந்தியாவில் கூகுள் நிறுவனம் தடைசெய்துள்ளது. டிக் டொக் மீதான…
1 of 22
error: Content is protected !!