செய்திகள்

ஆரோக்கியம்

பிரபலம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்த ஆடைக்காக வியட்நாமில் அபராதத்தை எதிர்கொள்ளும் மொடல்!

வியட்நாமிய மொடல் ஒருவர் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அணிந்த ஆடை காரணமாக வியட்நாமிய அரசாங்கத்தினால் அபராதம் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார். 72 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் பிரான்ஸின்…

UEFA முன்னாள் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஊழல் விசாரணையில் கைது

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமுமான மைக்கல் பிளாட்டினி பிரெஞ்சு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்ட…

‘சிறந்த பொலிஸ் அதிகாரி’ விருதுகளை வென்ற பெண் பொலிஸ் அதிகாரி குற்றவாளியாக காணப்பட்டார்

"பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படாமை தெரிய வந்த போதும் 14 வயதான சிறுமியைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை!"

விளையாட்டு

மகளிர் உலக கிண்ணக் கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

பிரான்ஸில் நடைபெறும் எட்டாவது மகளிர் உலக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிச் சுற்று இன்று…

உலகக் கிண்ணத்தின் பின்னரும் கிறிஸ் கெய்ல்  விளையாடுவார்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதவுள்ளன. மென்செஸ்டர் நகரில்…
1 of 173

சினித்திரை

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது ‘தி லயன் கிங்’ படத்தின் மூலம் சிங்கத்திற்கு குரல் கொடுக்க இருக்கிறார். 2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்­றும் மணிமகுடத்தில்…
Read More...

அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது -ரகுல் ப்ரீத் சிங்

தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், அனைவரையும் திருப்திபடுத்த முடியாது என்று…

பலருக்கு நான் ஆங்கிலம் பேசியதில் ஆச்சரியம் -தனுஷ்

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘பக்கிரி’. கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப்…

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான அமலாபால், தற்போது அப்படத்தில்…

‘ஆடை’ படத்தில் நடிகை அமலா பாலின் நிர்வாணக் காட்சிகளை படமாக்கிய…

ஆடை படத்தில் நடிகை அமலா பால் நிர்­வாண காட்­சிகள் பட­மாக்­கப்­பட்ட போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்­ப­வங்கள்…

கரகாட்டக்காரன்-2 தயாரிக்கப்படக் கூடாது -ராமராஜன்

கங்கை அமரன் இயக்­கத்தில் வெளி­யாகி சூப்பர் ஹிட்­டான கர­காட்­டக்­காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கக் கூடாது…

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு

தென்­னிந்­திய நடிகர் சங்கத் தேர்­தலின் வாக்கு எண்­ணிக்கை குறித்து எதிர்­வரும் ஜூலை 8 ஆம் திக­தியே…

ரசிகர்கள் என்னை ஹோம்லியாக பார்க்கவே விரும்புகிறார்கள் – ஆத்மியா

‘மனம் கொத்திப்பறவை’ படத்திற்கு பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு, படிக்கச் சென்ற மலையாள வரவான, ஆத்மியா, தற்போது,…

வரலாற்றில் இன்று

தொழில்நுட்பம்

மனித வாய் தோற்றத்தில் பணப் பை: ஜப்பானிய கலைஞரினால் வடிவமைப்பு  (வீடியோ))

ஜப்பானிய கலைஞர் ஒருவர் மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார். இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி…

பிறை காண்பதற்காக விசேட இணையத்தளம்: பாக். விஞ்ஞான அமைச்சு இன்று வெளியிடுகிறது

பிறை காண்பதற்காக, விசேட இணையத்தளம் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டிஆகியவற்றை பாகிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப…

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…
1 of 23
error: Content is protected !!