செய்திகள்

ஆரோக்கியம்

நீரி­ழிவு நோயினால் பாதிக்­கப்­படும் இலங்­கை­யர்­களின் எண்­ணிக்கை 24 சத…

(ஆர்.விதுஷா) இலங்­கையில் நீர­ழிவு நோயினால் பாதிப்­புக்­கு­ளா­கின்­ற­வர்­களின் வீதம் அதி­க­ரித்து செல்­வ­தனை…

பிரபலம்

பிரிட்னி ஸ்பியர்ஸ் தலையை மொட்டையடித்துக் கொண்டது ஏன்?

அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற பாட­கி­களில் ஒரு­வ­ரான பிரிட்னி ஸ்பியர்ஸ் 12 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது தலையை ஏன் மொட்­டை­ய­டித்துக் கொண்டார் என்­ப­தற்­கான காரணம் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது. பாடகி, பாட­லா­சி­ரியர், நட­னக்­க­லைஞர்,…

சூப்பர் சிங்கர் 7 டைட்டில் வின்னரான மூக்குத்தி முருகனுக்கு குவியும் பாராட்டுகள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் மூக்குத்தி முருகன் வெற்றி பெற்றார். 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுடன்இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.…

‘முன்னாள் மனைவியின் குழந்தை என்னைப் போன்று இல்லை’ : மலேஷிய முன்னாள் மன்னர் தெரிவிப்பு:…

மலேஷியாவின் முன்னாள் மன்னர் 5 ஆம் சுல்தான் மொஹம்மத், தனது முன்னாள் மனைவி ஒக்ஸானா வோவோடினாவுக்குப் பிறந்த குழந்தைக்குத் தான் தந்தையல்ல என மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன் அக்குழந்தை தன்னைப் போன்ற தோற்றத்துடன் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.…

விளையாட்டு

அபுதாபி பத்து 10 லீக் கிரிக்கெட் இன்று ஆரம்பம் ஏழு அணிகளில் இலங்கையின் 15 வீரர்கள்

(எம்.எம்.சில்­வெஸ்டர்) ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் அபு­தாபி செய்யத் கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று…

உலகக் கிண்ண ரோல் போல் போட்டி 2019 ஆண், பெண் இரண்டு பிரிவுகளிலும் இலங்கை

(எம்.எம்.சில்­வெஸ்டர் இந்­தி­யாவின் பெரம்­ப­லூரில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள 5ஆவது உலகக் கிண்ண ரோல் போல்…

பாகிஸ்தானுடனான உலக டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலிய குழாத்தில் பேர்ன்ஸ், ஹெட்

பாகிஸ்­தா­னுக்கு எத­ராக நடை­பெ­ற­வுள்ள 2 போட்­டிகள் கொண்ட உலக டெஸ்ட் வல்­லவர் தொடரை முன்­னிட்டு…
1 of 410

சினித்திரை

உலக புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்­படமான புரோசன் 2 ஆம் பாகம் விரை­வில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை வருகிற 22 ஆம் திகதி தமிழில் பிரமாண்டமாக வெளியிட இருக்கிறார்கள். இந்தப் படத்தில் எல்சா, அன்னா என்ற இரு சகோதரிகளின் கெரக்டர்கள் தான் முக்கியமானது. இதில் எல்சாவுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் குரல்…
Read More...

தலைவழுக்கையான இளைஞர் தொடர்பான ‘பாலா’ வசூலில் பெரு வெற்றியீட்டியது

அயூஷ்மன் குராணா கதாநாயகனாக நடித்த 'பாலா' திரைப்படம் வசூலில் பெரு வெற்றியீட்டியுள்ளது.இது இளம் வயதிலேயே தலை வழுக்கை…

‘நட்ராஜ் ஷொட்’ அடித்த ரன்வீர் சிங்குக்கு கபில் தேவ் பாராட்டு

நடிகர் ரன்வீர் சிங், '83' திரைப்­ப­டத்தில் நட்ராஜ் ஷொட் அடிக்கும் காட்சி அடங்­கிய புகைப்­படம் வெளி­யா­கி­யுள்­ளது.…

மார்வல் திரைப்படங்கள் குறித்த ஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றம் அளிக்கிறது…

மார்வலின் சூப்பர் ஹீரோ படங்கள் குறித்து ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றமும்…

எனது முதல் காதலர் ரொபர்ட் பட்டின்சன் தான் -நடிகை கிறஸ்டன் ஸ்டேவர்ட்

நடிகர் ரொபர்ட் பட்டின்சன் தான் தனது முதல் காதலர் என ஹொலிவூட் நடிகை கிறி;ஸ்டன் ஸ்டேவர்ட் தெரிவிததுள்ளார். வாம்பயர்…

பிரிட்னி ஸ்பியர்ஸ் தலையை மொட்டையடித்துக் கொண்டது ஏன்?

அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற பாட­கி­களில் ஒரு­வ­ரான பிரிட்னி ஸ்பியர்ஸ் 12 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது தலையை ஏன்…

சூப்பர் சிங்கர் 7 டைட்டில் வின்னரான மூக்குத்தி முருகனுக்கு குவியும் பாராட்டுகள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் மூக்குத்தி…

பாகிஸ்தான் நடிகை மஹீரா கான் யூ.என்.எச்.சி.ஆர். நல்லெண்ணத் தூதுவரானார்

அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) பாகிஸ்­தா­னுக்­கான நல்­லெண்ணத்…

தூய்மையான மனித உறவுகளுக்காகத்தான் நானும் கோஹ்லியும் வாழ்கிறோம்: பூட்டான் அனுபவம்…

தூய்­மை­யான மனித உற­வு­க­ளுக்­கா­கத்தான் தானும் விராத் கோஹ்­லியும் வாழ்­வ­தாக என பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா…

“போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை“ -65 ஆவது பிறந்த தினத்தில்  கமல்ஹாசன்…

தனது தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது எனவும் போக்கிடம் இல்லாமல் தான் அரசியலுக்கு வரவில்லை எனவும் நடிகர்…
1 of 53

வரலாற்றில் இன்று

தொழில்நுட்பம்

குரல் கட்டளையினால்  கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும்…

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.…

விண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் முதல் தட­வை­யாக இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக விண்­வெ­ளியில்…

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்

54 வருடங்களுக்கு முன். முதன்முதலில் விண்வெளியில் நடந்த மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov ) தனது 85 வயதில்…
1 of 27
error: Content is protected !!