காலச் சுவடுகள்

ஆரோக்கியம்

பிரபலம்

உலக புகழ்பெற்ற “பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்சன்”

ஆபிரிக்க நாட்டின் கருப்பினத்தை சேர்ந்த அமெரிக்க பொப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பன் முகங்கள் கொண்ட புகழ்பெற்றவர் மைக்கல் ஜாக்சன். இவர் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி…

இந்திய தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் பிறந்ததினம் இன்று

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ்,…

விளையாட்டு

IPL 2019: மும்பை இண்டியன்ஸின் முதல் 6 போட்டிகளிலிருந்து மாலிங்க விலகல்

உலக கிண்ண சுற்றுப்போட்டிக்கான இலங்கை குழாமுக்கு தகுதி பெறுவதற்காகவே அவர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்

தென் ஆபிரிக்காவை 2ஆவது போட்டியில் வென்றுஉயிரோட்டத்தை ஏற்படுத்துமா இலங்கை?

(நெவில் அன்தனி) கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் சம நிலையில் முடிவுற்ற முதலாவது சர்வதேச இருபது 20…
1 of 46

சுவாரஸ்யம்

நியூ ஸிலாந்தின் இரு பள்ளிவாசல்களில், கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாதியொருவனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 பேர் கொல்லப்பட்டதையடுத்து, அந்நாட்டில் முஸ்லிம்கள் இன்று ஜூம்மா தொழுகையில் ஈடுபடும்போது அப்பள்ளிவாசல்களுக்கு வெளியே தாம் காவல் பணியில் ஈடுபடவுள்ளதாக மோட்டார் சைக்கிள்…
Read More...

மற்றொருவரின் வங்கி அடையைப் பயன்படுத்தி மோசடி செய்த ஆசிரியர் கம்பளையில் கைது

(கம்பளை நிருபர்) மற்றொரு நபரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை மோசடியாகப் பெற்றதுடன்…

பேஸ்புக் காதலியை நம்பி வந்த ஜேர்மனியிலிருந்து வந்த நபர் 55 இலட்சம் ரூபா வை யாழில்…

(மயூரன்) யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர், பேஸ்புக் ஊடாக காதலித்த பெண்னை நம்பி…

ஆடம்பரமாக நடந்து முடிந்த இளவரசி மேகனின் வளைகாப்பு: என்ன குழந்தை தெரியுமா..?

பிரித்தானிய இளவரசி மேகனின் நெருங்கிய தோழிகள் அவருக்கு நியூயார்க்கில் நடத்திய ஆடம்பர வளைகாப்பு நிகழ்ச்சி, அவருக்கு…

அமெரிக்காவில் ஒருவர் மாத்திரம் வசித்துவரும் நகரம்…!

அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். உலகில்…

“காலமெல்லாம் வாழும் காதல்”: காதலுக்காக கொண்டாடும் காதலர் தினம் பற்றிய…

இன்று பெப்­ர­வரி 14 ஆம் திகதி காதலர் தின­மாக (வலன்டைன் தினம்) கொண்­டா­டப்­ப­டு­கி­றது. மனித இனத்­துக்கு…

400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு; ஜப்பானில் சம்பவம்…!

ஜப்பானின் தலைநகரான டோக்கியோ அருகே உள்ள சாய்டாமா பிராந்திய பகுதியை சேர்ந்த மூத்த தம்பதி, தங்கள் வீட்டின் அருகே…

சென்னை உணவகமொன்றில் முதல் முறையாக உணவு பரிமாறும் ரொபோக்கள்…!

இந்தியாவில் சென்னை போரூருக்கு அடுத்த முகலிவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் ரொபோக்களை கொண்டு உணவு…

கழிவறைத் தொட்டிக்குள்ளிருந்த பாம்பு பெண்ணை தீண்டியதால் பரபரப்பு…!

கழி­வறைத் தொட்­டியில் அமர்ந்­தி­ருந்த பெண்­ணொ­ரு­வரை, கழி­வறைத் தொட்­டியின் அடிப்­பு­றத்­துக்கு ஊடாக வந்த…

மலைமீது ஏறி புகைப்படம் எடுக்கும் பெண் மலை சிகரத்திலிருந்து விழுந்து பரிதாப பலி

தைவான் நாட்டின் நியூ தைபெய் நகரத்தைச் சேர்ந்த பெண் கிகி வூ (36). கவர்ச்சி மொடலான இந்தப் பெண், தன்னைப் போன்ற…

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டி…!

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டம்விடும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி நேற்று…

30 ஆண்டுகளாக தேநீர் மட்டும் குடித்து உயிர்வாழும் பெண்

குளிர் காலங்களில் ஒரு கோப்பை தேநீர் என்பது பிடித்தமான உணவாக இருக்கலாம், ஆனால் வாழ்நாள் முழுவதிற்கும் தேநீர் மட்டும்…

ஒட்டுமொத்த இலங்கையர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்த வித்தியாசமான திருமணம்…!

ஆடம்பரம் இல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் முன்னிலையில்…

பாம்பை போல் ஆடை அணிந்திருந்த மனைவி: நிஜ பாம்பென எண்ணி அடித்து காலை உடைத்த கணவன்..!

அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம்…

ஜி.பி.எஸ் தொழிநுட்பத்தின் தவறான அறிவுறுத்தலால் வந்த வினை

புதிய நகரங்களில் வாகனம் ஓட்ட செல்லும் வாகன ஓட்டிகள், தங்களது பயணத்திற்கு நாடுவது ஜி.பி.எஸ் உதவியுடன் இயங்கும்…

அழகுராணிப் போட்டியில் முதலிடம் பெற்றவரின் தலைமயிர் திடீரென தீப்பற்றியதால்…

சர்­வ­தேச அழ­கு­ராணிப் போட்­டி­யொன்றில் முத­லிடம் பெற்ற யுவ­தியின் பெயர் அறி­விக்­கப்­பட்­ட­வுடன் அவரின் தலை­மயிர்…

பிரமாண்ட வானவேடிக்கைகளுடன் தவறான வருடத்தை வரவேற்ற சிட்னி..!

அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகரில், 2019 ஆம் ஆண்டை வர­வேற்­ப­தற்­காக நடத்­தப்­பட்ட கொண்­டாட்­டத்­தின்­போது,…

உலகிலேயே மிக நீளமான கூந்தல்; இந்திய பெண் கின்னஸ் சாதனை…!

இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்ட பதின்ம வயதானவராக சாதனை படைத்துள்ளார்.…

செய்திகள்

தொழில்நுட்பம்

நீங்கள் விரும்பாத வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீங்குவதற்கு புதிய வசதி

வாட்ஸ்ஆப் குழுக்களில் புதிய நபர்களை இணைக்கும் முறையில் புதிய விதிகள் வகுக்கப்படவுள்ளதாகவும், விரைவில் அது வரக்கூடிய…

வட்ஸ்அப் செயலியில் இருந்த அந்த அம்சம் தற்போது ஃபேஸ்புக்கிலும்…!

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி புதிதாக வழங்கப்பட்டுள்ளது.…

கூகுள் நிறுவனத்திற்கு 7000 ஆயிரத்து 600 டொலர்கள் அபராதம் விதித்த ரஷ்யா…!

ரஷ்யாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு…
1 of 19

சினித்திரை

1 of 87