வரலாற்றில் இன்று

ஆரோக்கியம்

பிரபலம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்த ஆடைக்காக வியட்நாமில் அபராதத்தை எதிர்கொள்ளும் மொடல்!

வியட்நாமிய மொடல் ஒருவர் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அணிந்த ஆடை காரணமாக வியட்நாமிய அரசாங்கத்தினால் அபராதம் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார். 72 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் பிரான்ஸின்…

UEFA முன்னாள் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஊழல் விசாரணையில் கைது

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமுமான மைக்கல் பிளாட்டினி பிரெஞ்சு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்ட…

விளையாட்டு

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்; கால் இறுதிகளில் பிரான்ஸ், இங்கிலாந்து

பிரான்ஸில் நடைபெற்றுவரும் எட்டாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவற்கு…

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் கால் இறுதிகளில் ஜேர்மனி, நோர்வே

பிரான்ஸில் நடை­பெற்­று­வரும் எட்­டா­வது மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் இரண் டாம் சுற்றில்…
1 of 167

செய்திகள்

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான இறுதிக்கட்ட போட்டிக்கு போரிஸ் ஜோன்சன் ஜெரெமி ஹன்ட்…

பிரித்தானிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியின் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு இருவர்…

ஞானசார தேரரின் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!

நீதிமன்ற அவமதித்தமை தொடர்பில் சிறைத் தண்டனை பெற்றுவந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…

‘நாங்கள் எப்போது நாற்காலிகளில் அமர்வோம்?’-ரவூப் ஹக்கீம் விளக்கம்

என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம்…

பங்களாதேஷில் இரயில் தடம் புரண்டது: 5 பேர் பலி, 100 பேர் காயம்

பங்களாதேஷில் நேற்று இரவு 11.40 மணியளவில் பயணிகள் இரயில் தடம் புரண்டதில் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளதுடன்…

சோமாஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கம் மோசடி செய்த அர்ச்சகர் கைது

காஞ்­சி­புரம் ஏகாம்­ப­ர­நாதர் கோயில் சிலையை செய்­ததில் சுமார் 100 கிலோ தங்கம் மோசடி செய்­யப்­பட்ட விவ­கா­ரத்தில்…

லண்டனிலிருந்து துருக்கி நோக்கிப் பறந்த விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய யுவதி…

இங்­கி­லாந்­தி­லி­ருந்து துருக்­கியை நோக்கி பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் யுவ­தி­யொ­ருவர் குழப்பம்…

சினித்திரை

தொழில்நுட்பம்

மனித வாய் தோற்றத்தில் பணப் பை: ஜப்பானிய கலைஞரினால் வடிவமைப்பு  (வீடியோ))

ஜப்பானிய கலைஞர் ஒருவர் மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார். இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி…

பிறை காண்பதற்காக விசேட இணையத்தளம்: பாக். விஞ்ஞான அமைச்சு இன்று வெளியிடுகிறது

பிறை காண்பதற்காக, விசேட இணையத்தளம் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டிஆகியவற்றை பாகிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப…

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…
1 of 23

விநோதம்

error: Content is protected !!