வரலாற்றில் இன்று

ஆரோக்கியம்

பிரபலம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்த ஆடைக்காக வியட்நாமில் அபராதத்தை எதிர்கொள்ளும் மொடல்!

வியட்நாமிய மொடல் ஒருவர் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அணிந்த ஆடை காரணமாக வியட்நாமிய அரசாங்கத்தினால் அபராதம் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார். 72 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் பிரான்ஸின்…

UEFA முன்னாள் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஊழல் விசாரணையில் கைது

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமுமான மைக்கல் பிளாட்டினி பிரெஞ்சு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்ட…

விளையாட்டு

மகளிர் உலக கிண்ணக் கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

பிரான்ஸில் நடைபெறும் எட்டாவது மகளிர் உலக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிச் சுற்று இன்று…

உலகக் கிண்ணத்தின் பின்னரும் கிறிஸ் கெய்ல்  விளையாடுவார்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதவுள்ளன. மென்செஸ்டர் நகரில்…
1 of 173

செய்திகள்

லிபிய தேசிய இராணுவத்தினரின் வசமிருந்த கர்யான் நகரை அரசு கைப்பற்றியது

லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு தெற்கேயுள்ள கர்யான் நகரை சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு ஆதரவான படையினர்…

தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தமை; முன்னாள் டீஐஜி அனுர சேனாநாயக்கவுக்கு எதிராக…

வஸீம் தாஜுதீன் கொலை வழக்குடன் தொடர்புடைய சாட்சியங்களை மூடிமறைத்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா…

மடகஸ்கார் சுதந்திர தின நிகழ்வில் நெரிசலில் சிக்கி 16 பேர் பலி

மடகஸ்காரில் மஹாமசீனா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கிய 16 பேர்…

விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர்…

நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் வத்தளை – ஒலியமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில்…

இனியும் எவரதும் தேவைக்கேற்ப தாக்குதல்கள் நடக்கலாம், ஏனெனில் நாம் கண்ணுக்கு தெரியாத…

(ஆர்.யசி). உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­தா­ரிகள் கொல்­ல­பட்­ட­ த­னாலோ அல்­லது…

பாகிஸ்தானில் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஊடகவியலாளரை தாக்கிய அரசியல்வாதி…

தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த விவாத நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய அரசியல்வாதியொருவர்,…

சினித்திரை

தொழில்நுட்பம்

மனித வாய் தோற்றத்தில் பணப் பை: ஜப்பானிய கலைஞரினால் வடிவமைப்பு  (வீடியோ))

ஜப்பானிய கலைஞர் ஒருவர் மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார். இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி…

பிறை காண்பதற்காக விசேட இணையத்தளம்: பாக். விஞ்ஞான அமைச்சு இன்று வெளியிடுகிறது

பிறை காண்பதற்காக, விசேட இணையத்தளம் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டிஆகியவற்றை பாகிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப…

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…
1 of 23

விநோதம்

error: Content is protected !!