வரலாற்றில் இன்று

பிரபலம்

துபாயின் ஆட்சியாளர் ஷேக் அல் மக்தூமின் மனைவி இளவரசி ஹயா துபாயிலிருந்து வெளியேறினார்!

துபாயின் ஆட்சியாளரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூமின் மனைவியரில் ஒருவரான இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசைன், அச்சம் காரணமாக தனது இரு பிள்ளைகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.…

40 குடியேறிகளை ஏற்றி வந்த இத்தாலிய மீட்புக் கப்பலின் கெப்டனான பெண் கைது!

ஆபிரிக்க கரையோரத்திலிருந்து மீட்கப்பட்ட 40 குடியேறிகளை இத்தாலிக்கு ஏற்றிவந்த கப்பலின் கெப்டனான பெண் இத்தாலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீ வோட்ச் 3 எனும் குடியேறிகள் மீட்புக் கப்பலின் கெப்டனான கரோலா ரெக்கெட் எனும் பெண்ணே இவ்வாறு…

விளையாட்டு

ஒலிம்பிக் தகுதிகாண் அணிக்கு எழுவர் றக்பி தனுஷ் தலைமையிலான இலங்கை பங்கேற்பு

டோக்­கியோ 2020 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் ஓர் அம்­ச­மாக இடம்­பெறும் அணிக்கு எழுவர் றக்பி (றக்பி செவன்ஸ்)…

வசீம் ராஸிக்கின் தனி முயற்சி வீண்போனது துர்க்மேனிஸ்தானிடம் இலங்கை தோல்வி

கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகி­ய­வற்­றுக்­கான இணை தகு­திகாண் கால்­பந்­தாட்டச்…
1 of 418

செய்திகள்

தேவைப்பட்டால் இணைவோம் என தானும் ரஜினியும் கூறியிருப்பதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டத்தை பெற்றுக்கொண்ட அவர் நேற்று சென்னை…
Read More...

சபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும்! இந்திய உச்சநீதிமன்றத்தினால்…

சபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க கேரள அரசுக்கு 4 வார காலம் அவகாசம் அளித்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று…

அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவித்தல்…

போட்டியின்போது காயமடைந்த தற்காப்புக் கலை வீராங்கனை சாய்தே அலிதெஹா சிகிக்சை…

பிரிட்­டனைச் சேர்ந்த இளம் தற்­காப்புக் கலை வீராங்­க­னை­யொ­ருவர், போட்­டி­யொன்றின் போது மூளையில் ஏற்­பட்ட…

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து…

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…

பாகிஸ்தானில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 13 வயதான சிறுமி குழந்தை பிரசவித்தாள்! 4…

பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் 13 வய­தான பாகிஸ்­தா­னிய சிறுமி ஒருவர்…

கென்ய பெண்ணின் வயிற்றிலுள்ள மேலதிக கொக்கேய்ன் வில்லைகளை வெளியேற்றும் முயற்சியில்…

(ரெ.கிறிஷ்­ணகாந்) முப்­பது கொக்கேய்ன் உருண்­டை­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட கென்ய நாட்டு பெண்ணின் வயிற்­றி­லுள்ள…

திருடிய மோட்டார் சைக்கிள் 10 தினங்களின் பின் திருடப்பட்ட இடத்திலேயே விட்டுச் சென்ற…

(மது­ரங்­குளி நிருபர்) நிக்­க­வெ­ரட்டி நகரில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­த­போது திருடிச்…

ரிக்கெற் வழங்காத பஸ் நடத்துனரிடம் 20,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரிய 3 இ.போ.ச…

(செ.தேன்­மொழி) இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபையின் கண்டி பிராந்­திய அலு­வ­ல­கத்தில் பரி­சோ­த­கர்­க­ளாக…

கலஹா லூல்கந்தூரவில் புதையல் தோண்ட முயற்சி; இரத்தக் கறை படிந்த பூஜைப் பொருட்கள்…

(கம்­பளை நிருபர்) கலஹா லூல்­கந்­தூர தோட்டப் பிர­தே­சத்தில் புதையல் தோண்­டிய குழு­வி­னரை சுற்றி வளைத்து கைது…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ 29 ஆம் திகதி இந்தியா பயணம்!

கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இம்மாதம் 29 ஆம் திகதி இந்தியா…

பலஸ்தீனத்திலுள்ள இஸ் ரேலிய குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என இனியும் தான்…

பலஸ்­தீனப் பிராந்­தி­யங்­களில் உள்ள இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்­கள் சட்­ட­வி­ரோ­த­மா­னவை என இனியும் அமெ­ரிக்கா…

கணவனைக் கொலை செய்த சந்தேக நபரான பெண் வசித்த வீடு இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து…

(வாழைச்­சேனை நிருபர் க.ருத்­திரன்) வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வி­லுள்ள கண்­ணகி புரம் பிர­தே­சத்தில் வீடு ஒன்று இனம்…

எட்டியாந்தோட்டை, ரங்கல பிரதேச சம்பவங்கள் தேர்தலுடன் தொடர்பற்றவைகள் என்கிறது…

(எம்.எப்.எம்.பஸீர்) ஜனா­தி­பதித் தேர்­தலை தொடர்ந்து, மலை­ய­கத்தின் தமிழர் பகு­தி­களில், தேர்­தலை…
1 of 243

சினித்திரை

தொழில்நுட்பம்

குரல் கட்டளையினால்  கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும்…

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.…

விண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் முதல் தட­வை­யாக இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக விண்­வெ­ளியில்…

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்

54 வருடங்களுக்கு முன். முதன்முதலில் விண்வெளியில் நடந்த மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov ) தனது 85 வயதில்…
1 of 27

விநோதம்

error: Content is protected !!