செய்திகள்

ஆரோக்கியம்

பிரபலம்

வாள் சுழற்றி நடனமாடிய இந்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி (வீடியோ)

இந்­திய மத்­திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, குஜ­ராத்தில் நடை­பெற்ற கலா­சார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய காட்சி அடங்­கிய வீடியோ சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பர­வி­யது. ஸ்மிரிதி இரானி முன்னாள் நடிகை ஆவார். 43 வய­தான அவர்…

பிரிட்னி ஸ்பியர்ஸ் தலையை மொட்டையடித்துக் கொண்டது ஏன்?

அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற பாட­கி­களில் ஒரு­வ­ரான பிரிட்னி ஸ்பியர்ஸ் 12 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது தலையை ஏன் மொட்­டை­ய­டித்துக் கொண்டார் என்­ப­தற்­கான காரணம் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது. பாடகி, பாட­லா­சி­ரியர், நட­னக்­க­லைஞர்,…
1 of 47

விளையாட்டு

ஒலிம்பிக் தகுதிகாண் அணிக்கு எழுவர் றக்பி தனுஷ் தலைமையிலான இலங்கை பங்கேற்பு

டோக்­கியோ 2020 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் ஓர் அம்­ச­மாக இடம்­பெறும் அணிக்கு எழுவர் றக்பி (றக்பி செவன்ஸ்)…

வசீம் ராஸிக்கின் தனி முயற்சி வீண்போனது துர்க்மேனிஸ்தானிடம் இலங்கை தோல்வி

கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகி­ய­வற்­றுக்­கான இணை தகு­திகாண் கால்­பந்­தாட்டச்…
1 of 418

தொழில்நுட்பம்

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பரெல்லி நகரைச் சேர்ந்த 70 வயதான மொஹம்மத் சயீத் என்பவரே இந்த மோட்டார் சைக்கிளை இவ்வாறு மாற்றியமைத்துள்ளார். இந்த பைக் மொஹம்மத் சயீட்டின் குரல் கட்டளைக்கு…
Read More...

விண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் முதல் தட­வை­யாக இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக விண்­வெ­ளியில்…

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்

54 வருடங்களுக்கு முன். முதன்முதலில் விண்வெளியில் நடந்த மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov ) தனது 85 வயதில்…

சனி கிரகத்தில் 82 சந்திரன்கள் கண்டுபிடிப்பு: வியாழனை விஞ்சியது சனி

சனி கிர­கத்தைச் சுற்­றி­வரும் 20 புதிய சந்­தி­ரன்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள என விஞ்­ஞா­னிகள்…

சந்திரயான் 2 திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு

இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மான இஸ்­ரோவின் சந்­தி­ரயான் 2 திட்­டத்­துக்கு அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்சி…

சந்திரனின் தரையில் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ

இந்தியாவினால்; சந்திரயான் 2 விண்கலத்தின் மூலம் செலுத்தப்பட்ட விக்ரம் எனும் லேண்டர் கலம் சந்திரனின் தரையில்…

வெறுப்புணர்வைத் தூண்டும் ஒரு லட்சம் வீடியோக்கள், 17 ஆயிரம் செனல்கள்…

யூரியூப் இணை­யத்­த­ள­த்தி­லி­ருந்து வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் வகை­யான ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான…

பிளைபோர்ட் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்தார் பிராங்கி ஸபாதா

பிரான்ஸை சேர்ந்த கண்டுபிடிப்பாளரான பிராங்கி ஸபாதா, 'பிளைபோர்ட்' (flyboard) எனும் ஜெட் பவர் இயந்திரத்தின் மூலம்…

சந்திரனில் தரையிறங்குவதற்கான ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் சந்திரனை நோக்கிய இரண்டாவது செயற்கைக்கோளான ‘சந்திரயான் 2’ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. …

இலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதான 9 டீசல்…

கிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது…

சந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம் ஒத்திவைப்பு

சந்திரனின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால் இன்று வின்வெளிக்கு அனுப்படவிருந்த சந்திரயான்…

பேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டொலர் அபராதம்: அமெரிக்க வர்த்தக ஆணைக்குழு அனுமதி

பாவனையாளர்களின் அந்தரங்க உரிமை மீறல்கள் தொடர்பாக நிறுவனத்துக்கு 500 கோடி அமெரிக்க டொலர்கள் (சுமார். 88,070 கோடி…

மனித வாய் தோற்றத்தில் பணப் பை: ஜப்பானிய கலைஞரினால் வடிவமைப்பு  (வீடியோ))

ஜப்பானிய கலைஞர் ஒருவர் மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார். இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி…

பிறை காண்பதற்காக விசேட இணையத்தளம்: பாக். விஞ்ஞான அமைச்சு இன்று வெளியிடுகிறது

பிறை காண்பதற்காக, விசேட இணையத்தளம் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டிஆகியவற்றை பாகிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப…

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…

தண்ணீரில் இயங்கும் இயந்திரம்: தமிழக பொறியியலாளர் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளர் ஒருவர் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் சூழலுக்குப் பாதுக்காப்பான…

Tik Tok app  கூகுளினால் இந்தியாவில் தடுக்கப்பட்டது: நீதிமன்ற உத்தரவையடுத்து…

பிரசித்தி பெற்ற டிக் டொக் செயலியை (Tik Tok app) இந்தியாவில் கூகுள் நிறுவனம் தடைசெய்துள்ளது. டிக் டொக் மீதான…
1 of 5

வரலாற்றில் இன்று

சினித்திரை

1 of 302

விநோதம்

error: Content is protected !!