செய்திகள்

ஆரோக்கியம்

பிரபலம்

நியூஸிலாந்து சம்பியனாக வேண்டும் என விரும்பும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை! காரணம்…

இன்று நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக அவ்வணியின் சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸ் பாடுபடுகிறார். ஆனால், நியூ ஸிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என அவரின் தந்தை ஜெராட் ஸ்டோக்ஸ்…

சவூதி இசை நிகழ்ச்சியை பாடகி நிக்கி மினாஜ் இரத்துச் செய்தார்; சவூதியின் மனித உரிமைகள் நிலைமைகள்…

சவூதியில் பெண்கள், ஒருபாலின சேர்க்கையாளர்களின் உரிகைள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக ஜெத்தா நிகிழ்ச்சியை இரத்துச் செய்வதாக நிக்கி மினாஜ் அறிவிப்பு
1 of 27

விளையாட்டு

14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் வல்லவர் போட்டி; இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகு…

(எம். எம்.சில்­வெஸ்டர்) 14ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் வல்­லவர் போட்­டியின் இரண்­டா­வது ஆட்­டத்தில் நேபா­ளத்தை…

இன்று இரண்டு சுப்பர் மாகாண கிரிக்கெட் போட்டிகள் கொழும்பு எதிர் கண்டி,தம்புள்ளை…

(எம்.எம்.சில்­வெஸ்டர்) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் ஏற்­பாட்டில் நடை­பெற்று வரும் 19 வய­துக்­குட்­பட்ட 50…

100 சர்வதேசப் போட்டிகளைப் பூர்த்தி செய்த தர்ஜினி சிவலிங்கத்துக்குப் பாராட்டு

(இங்­கி­லாந்தின் லிவர்­பூ­லி­லி­ருந்து நெவில் அன்­தனி) இலங்கை வலை­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவி தர்­ஜினி…
1 of 209

தொழில்நுட்பம்

கிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது டீசல் ரயில்­களை தயா­ரித்­துள்­ளது.புதி­ய­ரக டீசல் ரயில்­க­ளுக்­கான 90 ரயில் கார்­களை தயா­ரிக்கும் பணிகள் பூர்த்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றன. இலங்­கைக்­காக அந்த கம்­பனி தயா­ரித்­தி­ருக்கும்…
Read More...

சந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம் ஒத்திவைப்பு

சந்திரனின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால் இன்று வின்வெளிக்கு அனுப்படவிருந்த சந்திரயான்…

பேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டொலர் அபராதம்: அமெரிக்க வர்த்தக ஆணைக்குழு அனுமதி

பாவனையாளர்களின் அந்தரங்க உரிமை மீறல்கள் தொடர்பாக நிறுவனத்துக்கு 500 கோடி அமெரிக்க டொலர்கள் (சுமார். 88,070 கோடி…

மனித வாய் தோற்றத்தில் பணப் பை: ஜப்பானிய கலைஞரினால் வடிவமைப்பு  (வீடியோ))

ஜப்பானிய கலைஞர் ஒருவர் மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார். இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி…

பிறை காண்பதற்காக விசேட இணையத்தளம்: பாக். விஞ்ஞான அமைச்சு இன்று வெளியிடுகிறது

பிறை காண்பதற்காக, விசேட இணையத்தளம் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டிஆகியவற்றை பாகிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப…

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…

தண்ணீரில் இயங்கும் இயந்திரம்: தமிழக பொறியியலாளர் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளர் ஒருவர் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் சூழலுக்குப் பாதுக்காப்பான…

Tik Tok app  கூகுளினால் இந்தியாவில் தடுக்கப்பட்டது: நீதிமன்ற உத்தரவையடுத்து…

பிரசித்தி பெற்ற டிக் டொக் செயலியை (Tik Tok app) இந்தியாவில் கூகுள் நிறுவனம் தடைசெய்துள்ளது. டிக் டொக் மீதான…

உலகின் முதல் ஆயுதம்தாங்கிய ஈரூடக ட்ரோன் படகு: வெற்றிரமாக பரீட்சித்ததாக சீனா…

உலகின் முதலாவது ஆயுதம் தாங்கிய ஈரூடக ட்ரோன் படகை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. மெரைன்…

737 ரக விமானத் தயாரிப்புகளைக் குறைப்பதாக போயிங் அறிவிப்பு: 737 MAX 8 விபத்துகளின்…

போயிங் 737 விமானங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளதாக போயிங் நிறுவனம்…

உலகில் முதல் முறையாக தென் கொரியாவில் 5 ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகம்

உலகில் முதல் முறை­யாக தென் கொரியா தனது நாட்டில் 5ஜி (5 G) அலைக்­கற்றை தொலைத்­தொ­டர்பு சேவை­களை…

சீனாவின் நதிக்கரைகளில் 518 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரின எச்சங்கள்…

சீனாவின் ஆற்­றங்­கரைப் பகு­தியில் ஆயி­ரக்­க­ணக்­கான தொல்­லுயிர் எச்­சங்­களை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக விஞ்­ஞா­னிகள்…

நீங்கள் விரும்பாத வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீங்குவதற்கு புதிய வசதி

வாட்ஸ்ஆப் குழுக்களில் புதிய நபர்களை இணைக்கும் முறையில் புதிய விதிகள் வகுக்கப்படவுள்ளதாகவும், விரைவில் அது வரக்கூடிய…

வட்ஸ்அப் செயலியில் இருந்த அந்த அம்சம் தற்போது ஃபேஸ்புக்கிலும்…!

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி புதிதாக வழங்கப்பட்டுள்ளது.…

கூகுள் நிறுவனத்திற்கு 7000 ஆயிரத்து 600 டொலர்கள் அபராதம் விதித்த ரஷ்யா…!

ரஷ்யாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு…

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அமெரிக்கா தீர்மானம்…?

தனி மனித உரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு…

வரலாற்றில் இன்று

சினித்திரை

1 of 210

விநோதம்

error: Content is protected !!
logo