வரலாற்றில் இன்று

ஆரோக்கியம்

சினித்திரை

70 கிலோ எடை தூக்கும் அலியா பட்

உடற்கட்டை பிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நடிகைகளிடம் அதிகரித்திருக்கிறது. சமந்தா, ரகுல் ப்ரீத், ஸ்ரேயா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த பட்டியலில் நடிகை அலியாபட்…

தமிழ் சினிமாவில் யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை – யாஷிகா ஆனந்த்

''தமிழ் சினிமாவில் ''எனக்கு யாரை­யும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை", என யாஷிகா தெரிவித்துள்ளார். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரப­லமா­னவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் ‘பிக் பொஸ் 2’…

விளையாட்டு

பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைவரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை மீளாய்வு…

இலங்­கைக்கு எதி­ராக செப்­டெம்பர் 27ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள கிரிக்கெட் தொட­ருக்­கான மத்­தி­யஸ்­தர்­களை…
1 of 458

பிரபலம்

அதிவேக படகோட்டத்தில் புதிய சாதனை படைக்கும் முயற்சியில் ஏற்பட்ட விபத்தினால் புகழ்பெற்ற முன்னாள் படகோட்டச் சம்பியனான இத்தாலியனின் பாபியோ பூட்ஸியும் மேலும் இருவரும் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 76 வயதான பாபியோ பூட்ஸி 10 உலக சம்பியன் பட்டங்களை…
Read More...

இன்னும் இருபது நாட்கள்: பிக்பொஸ் வீட்டில் கமலின் திட்டம் என்னவாக இருக்கும்?

-ஏ.எம். சாஜித் அஹமட்- ஒரு வழி­யாக சேரனை இர­க­சிய அறைக்குள் அனுப்­பி­விட்டார் கமல். இவ்­வாரம் பிக்பொஸ் வீட்டில்…

112 பேரை சுட்டுக்கொன்ற இந்திய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மா ஓய்வு…

இந்­தி­யாவில் பாதாள உல­கத்­தினர் எனக்­கூ­றப்­படும் 112 பேரை சுட்­டுக்­கொன்ற, பிர­பல பொலிஸ் அதி­காரி பிரதீப் சர்மா…

லொஸ்லியா, கவின்: சாத்தியப்படுமா இவ்வார பிக்பொஸ் வெளியேற்றம்?

- ஏ.எம். சாஜித் அஹமட் - சென்ற வாரம் பிக்பொஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேறவில்லை. வீட் டில் இருப்பவர்களுக்குத்…

லிப்டில் 25 நிமிடங்கள் சிக்கிய பாப்பரசர் : தீயணைப்புப் படையிரால் விடுவிப்பு

வத்­திக்­கானில் இன்று ஆரா­த­னைக்கு தாம­த­மாக வந்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்சிஸ், மின்­னு­யர்த்­தியில் (லிப்ட்)…

கலைஞனுக்கு மொழி ஒரு தடையல்ல -நடிகையும், மொடலுமான கந்தசாமி வசந்தகுமாரி

(ரெ.கிறிஷ்ணகாந்) "போட்டோ ஷூட்­களை மேற்­கொள்­ப­வர்கள் அரை நிர்­வா­ண­மா­கவும், நிர்­வா­ண­மா­கவும் நடிக்­கு­மாறு…

தலைவர்களின் முத்தப் பரிமாற்றங்கள்: வைரலாகிய ஜஸ்டின் மீதான மெலனியாவின் பார்வை

பிரான்ஸில் நடை­பெற்ற ஜி7 மாநாட்டில், கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோவை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட்…

பிகில் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு தங்க மோதிரம் : விஜய் பரிசளித்தார்

நடிகர் விஜய் தனது 'பிகில்' திரைப்படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு தங்க மோதிரங்களை பரிசளித்துள்ளார். பிகில்…

பொத்துவில் அஸ்மின் வரிகளில், சுருதி பிரபாவின் இசையில் உருவாகிவரும் சாதனைப்பாடல்!…

தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக முன்­னேற்றம் மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சின் வழி­காட்­டலின்…

இரகசிய அறை யாருக்கு? கமலின் சக்கர வியூகம் பிக்பொஸ் வீட்டில் ஆரம்பம்

- ஏ. எம். சாஜித் அஹமட் - சர­வ­ணனின் வெளி­யேற்­றத்­துக்குப் பிறகு பிக்பொஸ் வீட்டில் அனை­வரும் கதி­க­லங்கிப்…

‘நாவினால் சுட்ட வடு ஆறாது’ ; பிக்பொஸ் வீட்டிலிருந்து சரவணனின்…

- ஏ.எம். சாஜித் அஹமட் பிக்பொஸ் வீட்டில் யாருமே எதிர்­பார்க்­காத நொடியில் பிக்பொஸ் வீட்டில் திடீர் திருப்­ப­மான…

பிளைபோர்ட் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்தார் பிராங்கி ஸபாதா

பிரான்ஸை சேர்ந்த கண்டுபிடிப்பாளரான பிராங்கி ஸபாதா, 'பிளைபோர்ட்' (flyboard) எனும் ஜெட் பவர் இயந்திரத்தின் மூலம்…

பொலிவூட் பாடகர் பாட்ஷாவின் பாகல் வீடியோ 24 மணித்தியாலங்களில் 7.5 கோடி தடவைகள்…

பொலிவூட் பாடகர் பாட்ஷா வெளியிட்ட பாகல் எனும் பாடல் வீடியோ யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளியாகி 75 மில்­லியன் (7.5…

செய்திகள்

தொழில்நுட்பம்

சந்திரயான் 2 திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு

இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மான இஸ்­ரோவின் சந்­தி­ரயான் 2 திட்­டத்­துக்கு அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்சி…

சந்திரனின் தரையில் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ

இந்தியாவினால்; சந்திரயான் 2 விண்கலத்தின் மூலம் செலுத்தப்பட்ட விக்ரம் எனும் லேண்டர் கலம் சந்திரனின் தரையில்…

வெறுப்புணர்வைத் தூண்டும் ஒரு லட்சம் வீடியோக்கள், 17 ஆயிரம் செனல்கள்…

யூரியூப் இணை­யத்­த­ள­த்தி­லி­ருந்து வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் வகை­யான ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான…
1 of 25

விநோதம்

error: Content is protected !!