சினித்திரை

பிரபலம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்த ஆடைக்காக வியட்நாமில் அபராதத்தை எதிர்கொள்ளும் மொடல்!

வியட்நாமிய மொடல் ஒருவர் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அணிந்த ஆடை காரணமாக வியட்நாமிய அரசாங்கத்தினால் அபராதம் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார். 72 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் பிரான்ஸின்…

UEFA முன்னாள் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஊழல் விசாரணையில் கைது

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமுமான மைக்கல் பிளாட்டினி பிரெஞ்சு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்ட…

விளையாட்டு

மகளிர் உலக கிண்ணக் கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

பிரான்ஸில் நடைபெறும் எட்டாவது மகளிர் உலக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிச் சுற்று இன்று…

உலகக் கிண்ணத்தின் பின்னரும் கிறிஸ் கெய்ல்  விளையாடுவார்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதவுள்ளன. மென்செஸ்டர் நகரில்…
1 of 173

வரலாற்றில் இன்று

1328: பிரான்ஸின் மன்­ன­ராக 6 ஆம் பிலிப் முடி­சூ­டப்­பட்டார் 1733: கன­டாவின் கியூபெக் நகரில் செவ்­விந்­திய அடி­மை­களை கனே­டி­யர்கள் வைத்­தி­ருப்­ப­தற்­கான உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. 1798: அயர்­லாந்தில் கிளர்ச்­சியில் ஈடு­பட்ட 300 இற்கு மேற்­பட்ட அயர்­லாந்து பிர­ஜைகள் பிரித்­தா­னிய…
Read More...

வரலாற்றில் இன்று மே 28: 1998- பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை செய்தது

கி.மு. 585: கிறேக்க தத்­து­வ­ஞா­னியும் விஞ்­ஞா­னி­யு­மான தாலெஸ் எதிர்­வு­ கூ­றி­ய­படி, சூரிய கிர­கணம் ஏற்­பட்­டது.…

வரலாற்றில் இன்று மே 27: 2006 -இந்தோனேஷிய பூகம்பத்தினால் சுமார் 6000 பேர் பலி

1703: ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. 1883: ரஷ்ய மன்­ன­ராக 3 ஆம் அலெக்­ஸாண்டர்…

வரலாற்றில் இன்று மே 23 : 1846 அமெரிக்காவுக்கு எதிராக மெக்ஸிகோ போர்ப் பிரகடனம்…

1533: இங்­கி­லாந்து மன்னர் 8 ஆம் ஹென்­றிக்கும் கத்­த­ரி­னுக்கும் இடை­யி­லான திரு­மணம் செல்­ல­ுப­டி­யற்­ற­தென…

வரலாற்றில் இன்று மே 22 : 1972 இலங்கை குடியரசாகியது, சிலோன் எனும் பெயர் ஸ்ரீ லங்கா…

1807: அமெ­ரிக்க முன்னாள் உப ஜனா­தி­பதி ஆரோ­னுக்கு எதி­ராக தேசத்­து­ரோக வழக்கில் நீதி­மன்­றினால் குற்­றச்­சாட்டு…

வரலாற்றில் இன்று மே 20: 1902 அமெரிக்காவிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றது

526: சிரியா, துருக்­கியில் ஏற்­பட்ட பூகம்பம் கார­ண­மாக சுமார் 3 லட்சம் பேர் உயி­ரி­ழந்­தனர். 1570: முத­லா­வது…

வரலாற்றில் இன்று மே 17: 2009 யுத்தத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தமிழீழ…

1620: துருக்­கியில் பிலிப்­போலிஸ் எனும் இடத்தில் நடந்த சந்­தையில் குழந்­தை­களை மகிழ்­விக்க முதன்­மு­தலில்…

வரலாற்றில் இன்று மே 16 : 1929 ஒஸ்கார் விருது வழங்கல் ஆரம்பம்

1812: ரஷ்­யா­வுக்கும் துருக்­கிக்கும் இடை­யி­லான 6 வரு­ட­கால யுத்தம் முடி­வுற்­றது. 1868: அமெ­ரிக்க ஜனா­தி­பதி…

வரலாற்றில் இன்று மே 15 : 1988 ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேற…

1536: பிரித்­தா­னிய அரசி ஆன் பொய்லென் மீதான தேசத்­து­ரோக குற்­றச்­சாட்டு குறித்த வழக்கு விசா­ரணை ஆரம்­ப­மா­கி­யது.…

வரலாற்றில் இன்று மே 14 : 1948 இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது, அரபு –…

1607: அமெ­ரிக்­காவில் இங்கிலாந்தின் முத­லா­வது நிரந்­தர குடி­யேற்ற நக­ராக வேர்­ஜீ­னியா மாநி­லத்தின் ஜேமஸ்­டவுன்…

வரலாற்றில் இன்று மே 13: 1981-துப்பாக்கிப் பிரயோகத்தில் பாப்பரசர் காயமடைந்தார்

1648: இந்­தி­யாவில் மன்னன் ஷாஜ­ஹானின் ஆட்­சிக்­கா­லத்தில் டில்லி நகரில் செங்­கோட்டை நிர்­மாணம் பூர்த்தியா­கி­யது.…

வரலாற்றில் இன்று மே 10 : 1997 ஈரானில் பூகம்­பத்­தினால் 1,567 பேர் பலி

1503 : கிறிஸ்­ரோபர் கொலம்பஸ் கேமான் தீவு­களை அடைந்து அங்­கி­ருந்த பெருந்­தொ­கை­யான கட­லா­மை­களைக் கண்டு…

வரலாற்றில் இன்று மே 07 : 1915 பிரித்தானிய பயணிகள் கப்பல் மீது ஜேர்மன் நீர்மூழ்கி…

1697: பல நூற்­றாண்­டுகள் பழைமை வாய்ந்த சுவீடன் அரண்­மனை தீயினால் அழிந்­தது. 1832: கிறீஸ் நாட்டின் சுதந்­திரம்…

வரலாற்றில் இன்று மே 06 : 2018 ஹவாய் வீதிகளில் எரிமலைக்குழம்பு பரவியது

1527: இத்­தா­லியின் 5 ஆம் ஜோர்ஜ் மன்­னரின் படை­களை ஸ்பானிய மற்றும் ஜேர்மன் படைகள் தோற்­க­டித்­தன. 1536: ஆங்­கில…

வரலாற்றில் இன்று மே 03 :1986 எயார் லங்கா குண்டு வெடிப்பில் 21 பேர் பலி

1481: ஐரோப்­பாவின் ரொட்ஸ் தீவில் ஏற்­பட்ட பூகம்பம் கார­ண­மாக சுமார் 30,000 பேர் உயி­ரி­ழந்­தனர். 1788: முதல்…

செய்திகள்

தொழில்நுட்பம்

மனித வாய் தோற்றத்தில் பணப் பை: ஜப்பானிய கலைஞரினால் வடிவமைப்பு  (வீடியோ))

ஜப்பானிய கலைஞர் ஒருவர் மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார். இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி…

பிறை காண்பதற்காக விசேட இணையத்தளம்: பாக். விஞ்ஞான அமைச்சு இன்று வெளியிடுகிறது

பிறை காண்பதற்காக, விசேட இணையத்தளம் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டிஆகியவற்றை பாகிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப…

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…
1 of 23

விநோதம்

error: Content is protected !!