சினித்திரை

பிரபலம்

மகிழ்ச்சித் துளிகள் (-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்)

-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ் சிட்­னியின் நேரம் மதியம் பனி­ரெண்டை நெருங்கி­யி­ருந்­தது. மதிய உண­வுக்­கான நேரம் இன்­னமும் அரை மணி­நே­ரத்தில் என்­ப­தனால் எங்­க­ளுக்குள் மதிய உணவு பற்றி பேச்­சி­ழுத்தோம். தென் கொரி­ய­னான ஜங்­கூனை தவிர எங்கள் அத்­தனை…

திருப்­பங்­களை தேடும் பிக்பொஸ் வீட்டில் கமலின் ஆட்டம் ஆரம்பம்

- ஏ.எம். சாஜித் அஹமட் - பிக்பொஸ் வீட்­டி­லி­ருந்து தற்­கொலை முயற்­சியில் ஈடு­பட்­ட­ தாக கூறி மது­மிதா வெளி­யேற்­றப்­பட்டார். வீட்டின் தலை­வ­ராக இருந்த மது­மி­தாவின் வெளி­யேற்றம் பிக்பொஸ் வீட்டின் புதிய விதி­மு­றை­யாக மாறி­விட்­டது.…

விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி இந்திய யுவதி சமியாவை மணமுடித்தார்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, இந்­திய யுவதி சமியா அர்­சூவை துபாயில் செவ்­வா­யன்று நடை­பெற்ற பாரம்­ப­ரிய…
1 of 260

வரலாற்றில் இன்று

1305: ஸ்கொட்­லாந்தின் நாட்­டுப்­பற்­றாளர் வில்­லியம் வொலஸ், இங்­கி­லாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்­னனால் நாட்­டுத்­து­ரோகத்­துக்­காகக் குற்றம் சாட்­டப்­பட்டு தூக்­கி­லி­டப்­பட்டார். 1541: பிரெஞ்சு நாடுகாண் பய­ணி­யான ஜாக் கார்ட்­டியேர் கன­டாவின் கியூபெக் நகரை அடைந்தார். 1784: மேற்கு வட கரோ­லினா…
Read More...

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 22: 1639 -சென்னை நகரம் ஸ்தாபிக்கப்பட்டது

1639: பிரித்­தா­னியக் கிழக்­கிந்­தியக் கம்­ப­னி­யினர் தமி­ழ­கத்தின் மதராஸ் நக­ரத்தை (தற்­போ­தைய சென்னை) அமைத்­தனர்.…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 20 : 1948-இலங்கை பிரஜாவுரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது

636: காலித் இபின் அல் வலித் தலை­மை­யி­லான அரபுப் படைகள் பைசண்டைன் பேர­ர­சிடம் இருந்து சிரியா, பாலஸ்­தீனம்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 19: 1980 -சவூதி விமானம் தீப்­பற்­றி­யதால் 301 பேர் பலி

1895: கொழும்பில் தலைமை தபால் அலு­வ­லகம் திறக்­கப்­பட்­டது. 1915: முதலாம் உலகப் போர்: ஒட்­டோமான் பேர­ரசுப்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 16 : 2012 -தென் ஆபிரிக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…

1513: கினெகேட் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் இங்­கி­லாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர்; பிரெஞ்சுப் படை­களை வென்றார்.…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 15 : 1947-இந்தியா சுதந்திரம் பெற்றது

1549: புனித பிரான்ஸிஸ் சேவியர் அடி­களார் ஜப்­பானின் ககோ­ஷிமா கரை­யோ­ரத்தை சென்­ற­டைந்தார். 1914: பனாமா கால்வாய்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 14 : 1947- பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது

1880: ஜேர்­ம­னியின் கொலோன் நகரின் புகழ்­பெற்ற கட்­டடங்­களில் ஒன்­றான கொலோன் தேவா­லய கட்­ட­டத்தின் நிர்­மாணப் பணிகள்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 13: 2010 : 492 இலங்கையர்களுடன் எம்.வீ. சன் ஸீ கப்பல்…

கி.மு. 3114: மாயா நாட்­காட்டி தொடங்­கப்­பட்­டது. 1415: நூறு ஆண்டுப் போர்: இங்­கி­லாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 12: 1985- ஜப்பானில் இரு விமானங்கள் மோதிக்கொண்டதால் 520…

கிமு 30: மார்க் அந்­தோனி போரில் தோல்­வி­ய­டைந்­ததை அடுத்து எகிப்­திய ராணி கிளி­யோ­பெட்ரா தற்­கொலை செய்து கொண்டார்.…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 9: 1945- நாகசாகி நகரின் மீது அணுகுண்டுத் தாக்குதல்

கி.மு. 48 : ஜூலியஸ் சீசர் இத்­தா­லிய குடி­ய­ரசின் படைத்­த­ள­பதி பம்­பீயை சமரில் தோற்­க­டித்தார்;. பம்பீ…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 08: 1990- குவைத்தை தனது மாகாணம் என ஈராக்…

1768: பிரித்­தா­னிய கட­லோடி ஜேம்ஸ் குக் தனது கடற்­ப­ய­ணத்தை பிளை­ம­வுத்தில் இருந்து ஆரம்­பித்தார். 1848:…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 6: 1945- ஹிரோஷிமா நகரில் அணுகுண்டுத் தாக்குதல்…

1661: போர்த்துக்கலுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேஸில் பிராந்தியம் தொடர்பாக இணக்கப்பாடு…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 5 : 1962- நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்.

1100: இங்­கி­லாந்து மன்­ன­னாக முதலாம் ஹென்றி முடி சூடினார். 1583: சேர் ஹம்­பிறி கில்பேர்ட் வட அமெ­ரிக்­காவில்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 2: 1990-குவைத் மீது ஈராக் படை­யெ­டுத்­தது

1610 : ஹென்றி ஹட்சன் தனது கடற் பய­ணத்தின் போது கன­டாவின் தற்­போ­தைய ஹட்சன் குடாவை அடைந்தார். 1790 : ஐக்­கிய…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 1: 1960- பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத்…

1291: சுவிஸ் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. 1461: நான்காம் எட்வேர்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி…

வரலாற்றில் இன்று: ஜூலை 31 : 2006- கியூபா ஜனாதிபதி பிடெல் கஸ்ட்ரோ, ஆட்சி அதிகாரத்தை…

781: ஜப்­பானின் பியூஜி மலையின் பதிவு செய்­யப்­பட்ட முதல் குமுறல் இடம்­பெற்­றது. 1492: ஸ்பெயினில் இருந்து…

வரலாற்றில் இன்று: ஜூலை 30 : 1987-கொழும்பில் ராஜீவ் காந்தி மீது தாக்குதல்

762: ஈராக்கின் பாக்தாத் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. 1502: கிறிஸ்­டோபர் கொலம்பஸ் தனது நான்­கா­வது…

வரலாற்றில் இன்று: ஜூலை 29: 1987: இலங்கை – இந்திய ஒப்பந்தம்…

1030: டென்­மார்க்­கிடம் இருந்து தனது முடி­யாட்­சியைக் காப்­பாற்றும் முக­மாக சமரில் ஈடு­பட்ட நோர்­வேயின் இரண்டாம்…

செய்திகள்

தொழில்நுட்பம்

பிளைபோர்ட் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்தார் பிராங்கி ஸபாதா

பிரான்ஸை சேர்ந்த கண்டுபிடிப்பாளரான பிராங்கி ஸபாதா, 'பிளைபோர்ட்' (flyboard) எனும் ஜெட் பவர் இயந்திரத்தின் மூலம்…

சந்திரனில் தரையிறங்குவதற்கான ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் சந்திரனை நோக்கிய இரண்டாவது செயற்கைக்கோளான ‘சந்திரயான் 2’ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. …

இலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதான 9 டீசல்…

கிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது…
1 of 24

விநோதம்

error: Content is protected !!