சினித்திரை

பிரபலம்

Fast & Furious 9  படப்பிடிப்புத் தளத்தில் பாரிய விபத்து: வின் டீசலின் பொடி டபிள் படுகாயம்

F பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 9 படப்பிடிப்புத் தளத்தில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. நடிகர் வின் டீசலுக்கு டூப் (பொடி டபிள்) ஆக நடிக்கும் ஒருவர் 30 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளார். பாஸ்ட் அன்ட் பியூரியஸ் (Fast &…

பிக்பொஸ் 3: சாக்ஷிக்கும் லொஸ்லியாவுக்கும் பாரிய மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு?

-ஏ எம். சாஜித் அஹமட் பிக்பொஸ் வீட்டில் சுவாரஷ்யங்கள் பல நிறைந்திருக்கின்றன. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது எனும் கமல்ஹாசனின் வார்த்தைகளுக்குப் பின்னால் பல கெமராக்கள் வீட்டின் உள்ளே சுழலுகின்றன. பதினாறு போட்டியாளர்களில் இரண்டு…

விளையாட்டு

உலகக் கிண்ண வலைபந்தாட்டச் சுற்றுப்போட்டி: 16 வருட இடைவெளிக்குப் பின்னர்…

(இங்­கி­லாந்து, லிவர்­பூ­லி­லி­ருந்து நெவில் அன்­தனி) நடப்பு உலக சம்­பி­யனும் 11 தட­வைகள் உலக சம்­பி­ய­னு­மான…

19 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண இறுதிப் போட்டி: கொழும்பு, தம்புள்ளை அணிகள் இன்று…

(எம்.எம்.சில்­வெஸ்டர்) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஏற்­பாடு செய்­துள்ள 19 வய­துக்­குட்­பட்ட சுப்பர் மாகாண…

மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா வென்றது

டோ ன்டன் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான மகளிர் ஆஷஸ்…
1 of 215

வரலாற்றில் இன்று

1898: ஸ்பெயி­னுக்கு எதி­ராக ஐக்­கிய அமெ­ரிக்கா போர்ப் பிர­க­டனம் செய்­தது. 1915: முதலாம் உலகப் போரில் அவுஸ்­தி­ரே­லியா, பிரித்­தா­னியா, நியூ­ஸி­லாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்­கியின் கலிப்­பொ­லியை முற்­று­கை­யிட்­டனர். 1916: அயர்­லாந்தில் இரா­ணுவச் சட்­டத்தை ஐக்­கிய இராச்­சியம்…
Read More...

வரலாற்றில் இன்று ஏப்ரல் 24 : 2013 பங்களாதேஷில் கட்டடம் இடிந்ததால் 1129 பேர் பலி

1863 : கலி­போர்­னி­யாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெ­ரிக்க பழங்­கு­டிகள் 53 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 23 : 1993 லலித் அத்­துலத் முதலி கொல்­லப்­பட்டார்

1343: எஸ்­தோ­னி­யாவில் நடை­பெற்ற ஜேர்­ம­னி­யர்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரங்­களில் 1,800 ஜேர்­ம­னி­யர்கள்…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 22 : 1970 முதலாவது பூமிநாள் அனுஷ்டிக்கப்பட்டது

1500: போர்த்­துக்­கல்லைச் சேர்ந்த பேதுரோ கப்ரால், பிரே­ஸிலில் தரை­யி­றங்­கிய முத­லா­வது ஐரோப்­பி­ய­ரானார். 1889…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 19 : 1995 அமெரிக்காவின் ஒக்லஹோமா நகர குண்டுவெடிப்பில் 168…

1770: அவுஸ்­தி­ரே­லி­யாவின் கிழக்குக் கரை­யோ­ரத்தை பிரித்­தா­னிய கடற்­படை மாலுமி ஜேம்ஸ் குக் முதன்­மு­தலில்…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 18 : 1980 ஸிம்­பாப்வே குடி­ய­ரசு ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1025: போலந்தின் முதல் மன்­ன­ராக போலெஸ்லாவ் குரோப்றி முடி சூடினார். 1835: அவுஸ்­தி­ரே­லி­யாவில் மெல்பேர்ன் நகரம்…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 17 : 1970 சந்­தி­ரனை நோக்கிச் சென்ற அப்பலோ -13 விண்­கலம்…

1492 : வாசனைப் பொருட்­களை ஆசி­யாவில் கொள்­வ­னவு செய்யும் உரி­மையை கிறிஸ்­டோபர் கொலம்பஸ் ஸ்பெயின் அர­சி­ட­மி­ருந்து…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 12 : 1961 யூரி ககாரின், விண்­வெ­ளிக்குச் சென்ற முதல்…

1861 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்புப் படைகள் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படை­களை…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 11 : 2018 அல்ஜீரிய விமான விபத்தில் 257 பேர் பலி

1831: உரு­கு­வேயின் சல்­சி­புதிஸ் என்ற இடத்தில் நூற்­றுக்­க­ணக்­கான “சருவா” இனத்­தவர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 09 : ஜப்பானிய விமானங்கள் திருமலை, மட்டக்களப்பு…

1241: மொங்­கோ­லியப் படைகள் போலந்து மற்றும் ஜேர்­ம­னியப் படை­களைத் தாக்கி தோற்­க­டித்­தன. 1413: ஐந்தாம் ஹென்றி…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 08 : பார­சீக வளை­கு­டாவில் கப்பலொன்றில் வெடிப்புச்…

217 : ரோம் பேர­ரசின் மன்னன் கர­கல்லா படு­கொலை செய்­யப்­பட்டான். 1767 : தாய்­லாந்தின் அயுத்­தயா பேர­ரசு…

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 07-2003: அமெரிக்கப் படைகள் பாக்தாத்தை கைப்பற்றின

வரலாற்றில் இன்று ஏப்ரல் 07 1521 : போர்த்துகேய கடலோடி பேர்டினென்ட் மகலன் பிலிப்பைன்ஸின் சேபு…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 05 : குட்­டி­மணி, தங்­கத்­துரை கைது செய்யப்பட்டனர்

1614: அமெ­ரிக்­காவின் வேர்­ஜீ­னி­யாவில் அமெ­ரிக்கப் பழங்­குடிப் பெண்­ணான போக்­க­ஹொண்டாஸ், ஆங்­கி­லேய…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 04 : 2018 பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை…

1814: பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லியன் முதற்­த­ட­வை­யாக முடி துறந்து, தனது மகன் இரண்டாம் நெப்­போ­லி­யனை அர­ச­னாக…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 03: உலகின் முத­லா­வது “கைத்தொலை­பேசி” அழைப்பு…

1917: வெளி­நாட்டில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த விளா­டிமிர் லெனின், ரஷ்­யா­வுக்குத் திரும்­பினார். 1922: ஜோசப்…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 02: கென்ய பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய…

1513 : ஸ்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை முதற்தடவையாகக் கண்டார் 1755 : பிரித்தானியக் கடற்…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 01: 2004 -ஜிமெயில் சேவை பொதுமக்கள் பாவனைக்கு வந்தது

1793: ஜப்­பானில் உன்சென் எரி­மலை வெடித்­த­தை­ய­டுத்து ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 53,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.…

வரலாற்றில் இன்று மார்ச் 26: 2000 – ரஷ்­யாவில் புட்டின் முதல் தட­வை­யாக…

1169: எகிப்தின் முத­லா­வது சுல்­தா­னாக சலாதீன் பத­வி­யேற்றார். 1199: இங்­கி­லாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட்…

செய்திகள்

தொழில்நுட்பம்

சந்திரனில் தரையிறங்குவதற்கான ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் சந்திரனை நோக்கிய இரண்டாவது செயற்கைக்கோளான ‘சந்திரயான் 2’ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. …

இலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதான 9 டீசல்…

கிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது…

சந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம் ஒத்திவைப்பு

சந்திரனின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால் இன்று வின்வெளிக்கு அனுப்படவிருந்த சந்திரயான்…
1 of 24

விநோதம்

error: Content is protected !!
logo