சினித்திரை

பிரபலம்

இன்னும் இருபது நாட்கள்: பிக்பொஸ் வீட்டில் கமலின் திட்டம் என்னவாக இருக்கும்?

-ஏ.எம். சாஜித் அஹமட்- ஒரு வழி­யாக சேரனை இர­க­சிய அறைக்குள் அனுப்­பி­விட்டார் கமல். இவ்­வாரம் பிக்பொஸ் வீட்டில் சிறப்­பான பல சம்­ப­வங்கள் நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றன.வீட்டில் நடப்­ப­வற்றை சேரன் பார்த்துக் கொண்­டி­ருக்க, பலரும்…

112 பேரை சுட்டுக்கொன்ற இந்திய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மா ஓய்வு பெற்றார்!

இந்­தி­யாவில் பாதாள உல­கத்­தினர் எனக்­கூ­றப்­படும் 112 பேரை சுட்­டுக்­கொன்ற, பிர­பல பொலிஸ் அதி­காரி பிரதீப் சர்மா 35 வருட கால சேவையின் பின்னர் பணி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றுள்ளார். மஹா­ராஷ்­டிரா மாநி­லத்தைச் சேர்ந்­தவர் பிரதீப்…

விளையாட்டு

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஆப்கன் தொடர்ச்சியான 12ஆவது வெற்றி

டாக்­காவில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான மும்­முனை சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர்…

அரை மரதனில் கென்யாவின் கம்வொரர் புதிய உலக சாதனை நிலைநாட்டினார்

கோபன்­ஹே­கனில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற அரை மரதன் ஓட்டப் போட்­டியில் கென்ய வீரர் ஜெவ்றி கம்­வொரர் புதிய…

சிவகுருநாதன் கிண்ண வருடாந்த கிரிக்கெட்: ஆனந்தவை வென்றது யாழ். இந்து கல்லூரி; பழைய…

யாழ். இந்து கல்­லூ­ரிக்கும் கொழும்பு ஆனந்த கல்­லூ­ரிக்கும் இடையில் கடந்த வார இறு­தியில் யாழ். சென். ஜோன்ஸ்…
1 of 303

வரலாற்றில் இன்று

1630 : அமெரிக்காவின் பொஸ்டன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது. 1631 : ரோமப் பேரரசுடனான 30 ஆண்டுகள் போரில் சுவீடன் பிறைட்டென்ஃபெல்ட் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது. 1787 : ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியா நகரில் கையெழுத்திடப்பட்டது. 1809 : பின்லாந்து போரில் சுவீடனுக்கும்…
Read More...

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 16 : 2000 -அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் ஹெலிகொப்டர்…

1795: தென் ஆபி­ரிக்­காவின் கேப் டவுண் நகரை பிரிட்டன் கைப்­பற்­றி­யது. 1810: மிகுவேல் ஹிடால்கோ எனும் மத­குரு,…

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 13: 1993-இஸ்ரேல், பலஸ்தீன தலைவர்களின் சமாதான…

1503: இத்தாலிய சிற்பக்கலைஞரும் பொறியியலாளரும் கவிஞருமான மைக்கல் ஏஞ்சலோ புகழ்பெற்ற டேவிட் என்ற சிலையை உரு­வாக்கும்…

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 12 : 1948 -ஹைதராபாத் மீது இந்திய இராணுவம்…

கிமு 490 : மரதன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தை கிரேக்கம் தோற்கடித்தது. பிடிப்பிடஸ் என்ற கிரேக்க வீரன்…

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 11 : 2001-செப்டெம்பர் 11 தாக்குதல்கள் இடம்பெற்றன

1541 : சிலியின் சண்­டி­யாகோ நகரம் மிச்­சி­மா­லொன்கோ தலை­மை­யி­லான பழங்­கு­டி­க­ளினால் அழிக்­கப்­பட்­டது. 1649 :…

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 10: 2003-சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கத்தியால்…

1547: இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான கடைசி முழு அளவிலான இராணுவச் சமரான “பிங்கி செலேஹ் சமர்…

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 09: 1945 -சீனாவிடம் ஜப்பான் சரணடைந்தது

1493 : ஒட்டோமான் பேரரசின் படையெடுப்புக்கு எதிரான குரோஷியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. 1513:…

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 06 : 1946-ஐக்கிய தேசிய கட்சி ஸ்தாபிக்கப்பட்டது

1522: பேர்­டினண்ட் மக­லனின் விக்­டோ­ரியா கப்பல் உயிர் தப்­பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்­த­டைந்து, முதன் முதலில்…

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 5 : 1990-வந்தாறுமூலை படுகொலைகள் இடம்பெற்றன

1972: ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய 11 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டனர் 1990: வந்தாறுமூலை படுகொலைகள்…

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 04 : 1998 -கூகுள் நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது

476: கடைசி ரோமப் பேர­ர­சர் ரொமூலஸ் அகஸ்டஸ் முடி­து­றந்­தார். 1666: லண்டன் மாந­கரில் மூன்று நாட்­க­ளாக இடம்­பெற்ற…

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 03: 1971-கத்தார் சுதந்திரம் பெற்றது

301: உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகில் தற்போதுள்ள மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ, …

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 02 : 1951-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ். டபிள்யூ.…

1945: சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டது 1951 : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ். டபிள்யூ. ஆர்.…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 30: 1835 -மெல்பேர்ன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.

1791 : இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் அவுஸ்திரேலியாவில் மூழ்கியதில் 4 கைதிகள் உட்பட 35 பேர்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 29: 1825- பிரேஸிலின் சுதந்திரத்தை போர்த்துக்கல்…

708 : செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது. 1498 : போர்த்துக்கேய கடலோடியான வாஸ்கொடகாமா…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 28: 1990 -குவைத்தை தனது புதிய மாகாணமாக ஈராக்…

1349: கொள்ளை நோயைக் காரணம் காட்டி ஜேர்­ம­னியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். 1511:…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 27: 1939 -உலகின் முதலாவது ஜெட் விமானம் பறந்தது

1813 : ரஷ்யா, ஆஸ்திரியா, மற்றும் புரூசிய படைகளை நெப்போலியனின் படைகள் “டிறெஸ்டென்" என்ற இடத்தில் தோற்கடித்தன.…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 26 : 1795-திரு­மலை பிரெடரிக் கோட்­டையை…

1768: இங்­கி­லாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது நாடுகாண் கடற்­ப­ய­ணத்தை இங்­கி­லாந்தில் இருந்து ஆரம்­பித்தார். 1795:…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 23: 2011- லிபி­யாவில் கேணல் கடா­பியின் ஆட்சி…

1305: ஸ்கொட்­லாந்தின் நாட்­டுப்­பற்­றாளர் வில்­லியம் வொலஸ், இங்­கி­லாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்­னனால்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 22: 1639 -சென்னை நகரம் ஸ்தாபிக்கப்பட்டது

1639: பிரித்­தா­னியக் கிழக்­கிந்­தியக் கம்­ப­னி­யினர் தமி­ழ­கத்தின் மதராஸ் நக­ரத்தை (தற்­போ­தைய சென்னை) அமைத்­தனர்.…
1 of 10

செய்திகள்

தொழில்நுட்பம்

சந்திரயான் 2 திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு

இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மான இஸ்­ரோவின் சந்­தி­ரயான் 2 திட்­டத்­துக்கு அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்சி…

சந்திரனின் தரையில் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ

இந்தியாவினால்; சந்திரயான் 2 விண்கலத்தின் மூலம் செலுத்தப்பட்ட விக்ரம் எனும் லேண்டர் கலம் சந்திரனின் தரையில்…

வெறுப்புணர்வைத் தூண்டும் ஒரு லட்சம் வீடியோக்கள், 17 ஆயிரம் செனல்கள்…

யூரியூப் இணை­யத்­த­ள­த்தி­லி­ருந்து வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் வகை­யான ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான…
1 of 25
error: Content is protected !!