செய்திகள்

ஆரோக்கியம்

பிரபலம்

ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிட்டோ முடிசூடினார்: ஜனாதிபதி மைத்திரி  உட்பட பல நாடுகளின் தலைவர்கள்…

பாரியார் சக்கரவரித்தின மசாக்கோவுடன் சக்கரவர்த்தி நருஹிட்டோ ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிட்டோ இன்று முடிசூடினார்: நருஹிட்டோவின் தந்தையான அகிஹிட்டோ கடந்த மே மாதம் சக்கரவர்த்தி பதவியிலிருந்து விலகியதையடுத்து 59 வயதான…

வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் எமக்கான களத்தை நாமே அமைத்துக்கொள்ள வேண்டும் -ஸ்ரீபதி மிருணன்

வாய்ப்­பு­க­ளுக்­காகக் காத்­தி­ருக்­காமல் எமக்­கான களத்தை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்­கிறார் இளமை எப்.எம் இணைய வானொ­லியின் பணிப்­பா­ளரும், ஒலி­ப­ரப்­பா­ள­ரு­மான ஸ்ரீபதி மிருணன், சாதிக்கத் துடிக்கும் உள்­நாட்டு திற­மை­யா­ளர்­களை பட்டை…

விளையாட்டு

தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் வீரர்கள் விலைப் பட்டியலிலிருந்து ட்ரென்ட் ரொக்கெட்…

பிரித்­தா­னி­யாவில் முதல் தட­வை­யாக அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள 'தி ஹண்ட்ரட்' (நூறு பந்­துகள் கிரிக்கெட்)…

கிரிக்கெட் துறைசார் விடயங்களை புறக்கணிப்பதென பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்…

இந்­தி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் ரன்ச்சி, ஜார்காந்த் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும்…

பாதுகாப்பு படையினர் உலக விளையாட்டு விழா: இலங்கை மெய்வல்லுநர்கள் இன்று…

(எம்.எம்.சில்வெஸ்டர்) சீனாவின் வுஹான் நகரில் கடந்த வெள்ளியன்று ஆரம்பமான உலக பாதுகாப்பு படையினரின் 7ஆவது…
1 of 366

விநோதம்

உகண்­டாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் 44 பிள்­ளை­களைப் பெற்­றுள்ளார். உல­கி­லேயே மிக அதி­க­மான குழந்­தை­களைப் பெற்ற பெண்­ணாக இவர் கரு­தப்­ப­டு­கிறார். மரியம் நப­தான்ஸி எனும் இப்­பெண்­ணுக்கு தற்­போது 44 வயது. ஆனால், இவர் 44 பிள்­ளை­க­ளையும் தனது 36 ஆவது வய­துக்குள் பிர­ச­வித்­தமை…
Read More...

வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கிப் பறக்க விடப்பட்ட 280 புறாக்கள்!

(கதீஸ்) வவு­னி­யா­வி­லி­ருந்து போட்டி புறாக்கள் கொழும்பை நோக்கி நேற்று பறக்க விடப்­பட்­டன. போட்டி போட்டு…

5 பெண் குழந்தைகள் பெற்றதால் முத்தலாக் கொடுத்த கணவர் மீது மனைவி பொலிஸாரிடம்…

தான் 5 பெண் குழந்­தை­களைப் பெற்­றெ­டுத்­ததால் கணவர் தன்னை முத்­தலாக் முறையில் விவா­க­ரத்து செய்தார் என…

தலையில் கார்ட்போட் பெட்டி அணிந்தவாறு மாணவர்களை பரீட்சை எழுத வைத்த கல்லூரி…

பரீட்சையில் மோசடி இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக மாணவர்களின் தலையில் கார்ட்போட் பெட்டியொன்றை அணிந்துகொண்டு மாணவர்களை…

நெதர்­லாந்தில் 9 ஆண்­டு­க­ளாக பாதாள அறையில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 7 பேர்…

நெதர்­லாந்தில் பண்ணை வீடொன்றின் பாதாள அறையில் 9 ஆண்­டு­க­ளாக அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாகக் கூறப்­ப­டும் 7…

பெண்களின் எடைகளை ஒப்பிடும் கேள்வி முறையற்றது எனத் தெரிவித்ததுடன் பதிலளிக்க மறுத்த…

பெண்களின் எடைகளை ஒப்பிடும் கேள்வியொன்று முறையற்றது எனத் தெரிவித்து அக்கேள்விக்கு பதிலளிக்க மறுத்த 10 வயது மாணவிக்கு…

காரில் பாரிய தளபாடங்களை ஏற்றிச் சென்ற நபர் பொலிஸாரிடம் சிக்கினார்

கார் ஒன்றில் பாரிய தள­பா­டங்­களை ஏற்­றிச்­சென்ற சாரதி ஒருவர் பொலி­ஸா­ரிடம் சிக்­கிய சம்­பவம் பிரிட்­டனில்…

விமானத்தின் விசிறி மோதியதால் பெண்ணின் கை துண்டிப்பு

தரை­யி­லி­ருந்த விமா­ன­மொன்றின் விசிறி மோதியதால் பெண்­ணொ­ரு­வரின் கை துண்­டிக்­கப்பட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில்…

குறுகிய கால்வாய்க்கு ஊடாக சென்ற பாரிய உல்லாசக் கப்பல் (வீடியோ)

பாரிய உல்­லாசக் கப்­ப­லொன்று, மிகக் குறு­கிய கால்வாய் ஒன்­றுக்கு ஊடாகச் சென்ற சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது.…

ஹேண்ட் பிறேக்கை இட்டுவைக்காமல் காரிலிருந்து இறங்கிய மூதாட்டி தனது காரினாலேயே…

ஹேண்ட் பிறேக்கை இயக்­காமல் காரை நிறுத்தி வைத்த வயோதிப் பெண்­ணொ­ருவர் அக்­கா­ரினால் மோதப்­பட்ட சம்­பவம் பிரிட்­டனில்…

பிளேபோய் சஞ்சிகைக்கு போஸ் கொடுத்த மொடல் குரோஷிய ஜனாதிபதித் தேர்தலில்…

பிளேபோய் சஞ்­சி­கைக்கு கவர்ச்சி போஸ்­களைக் கொடுத்த மொடல் ஒருவர் குரோ­ஷி­யாவின் ஜனா­தி­பதித் தேர்­தலில்…

குரல் கட்டளையினால்  கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும்…

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.…

கண்ணாடியை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து குளியலறையில் உறங்கிய ஆடு

வீடொன்றின் கண்­ணாடித் தடுப்பை உடைத்­துக்­கொண்டு நுழைந்த ஆடு ஒன்று, அவ்­வீட்டின் குளி­ய­ல­றையில் உறங்­கிய சம்­பவம்…

14 மற்றும் 15 வயதான இரு சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட பெண்

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் 14 மற்றும் 15 வய­தான சிறு­வர்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டை…

ட்ரொலியின் சக்கரம், கைப்பிடிக்குள் மறைத்துக் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபா…

(செ.தேன்­மொழி) ஒரு கோடி ரூபா­வுக்கும் அதிக பெறு­ம­தி­யு­டைய தங்க பிஸ்­கட்­டு­களை இலங்­கைக்கு கடத்­தி­வந்த…

விண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் முதல் தட­வை­யாக இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக விண்­வெ­ளியில்…
1 of 28

வரலாற்றில் இன்று

தொழில்நுட்பம்

குரல் கட்டளையினால்  கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும்…

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.…

விண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் முதல் தட­வை­யாக இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக விண்­வெ­ளியில்…

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்

54 வருடங்களுக்கு முன். முதன்முதலில் விண்வெளியில் நடந்த மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov ) தனது 85 வயதில்…
1 of 27

சினித்திரை

1 of 213
error: Content is protected !!