செய்திகள்

ஆரோக்கியம்

பிரபலம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்த ஆடைக்காக வியட்நாமில் அபராதத்தை எதிர்கொள்ளும் மொடல்!

வியட்நாமிய மொடல் ஒருவர் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அணிந்த ஆடை காரணமாக வியட்நாமிய அரசாங்கத்தினால் அபராதம் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார். 72 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் பிரான்ஸின்…

UEFA முன்னாள் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஊழல் விசாரணையில் கைது

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமுமான மைக்கல் பிளாட்டினி பிரெஞ்சு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்ட…

விளையாட்டு

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்; கால் இறுதிகளில் பிரான்ஸ், இங்கிலாந்து

பிரான்ஸில் நடைபெற்றுவரும் எட்டாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவற்கு…

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் கால் இறுதிகளில் ஜேர்மனி, நோர்வே

பிரான்ஸில் நடை­பெற்­று­வரும் எட்­டா­வது மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் இரண் டாம் சுற்றில்…
1 of 167

விநோதம்

பிரிட்­டனைச் சேர்ந்த ஒருவர், 65 வகை­யான உணவு வகை­களை 12 நிமி­டங்­க­ளுக்குள் உட்­கொண்டு புதிய சாதனை படைத்­துள்ளார்.இங்­கி­லாந்தின் ஷெபர்ட்ஸ் பிளாஸ் பிளேஸ் கஃபே எனும் உணவு விடுதி, காலை உணவு உண்ணும் போட்­டி­யொன்றை நடத்தி வரு­கி­றது. டேர்­மி­னேட்டர் 2 போட்டி என இந்த உணவு உட்­கொள்ளும் போட்டி…
Read More...

லண்டனிலிருந்து துருக்கி நோக்கிப் பறந்த விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய யுவதி…

இங்­கி­லாந்­தி­லி­ருந்து துருக்­கியை நோக்கி பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் யுவ­தி­யொ­ருவர் குழப்பம்…

தம்மை வல்லுறவுக்குட்படுத்தி சித்திரவதை செய்த தந்தையை கொலை செய்த 3 சகோதரிகள்!: கொலை…

ரஷ்­யாவில் சகோ­த­ரி­க­ளான 3 யுவ­திகள் தம்மை தாக்கி, வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி, சித்­தி­ர­வதை செய்­த­தாக…

உயிரணு தானம் செய்தவரே குழந்தையின் சட்டபூர்வ தந்தை ஆஸி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

உயிரணு தானம் செய்தவர்தான் குழந்தையின் சட்டபூர்வ தந்தை என அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பு…

தனது லன்ச் பொக்ஸை கழுவுமாறு ஊழியரிடம் விமானி கூறியதால் எயார் இந்தியா விமானத்தில்…

விமான ஊழியர் ஒருவரிடம் தனது உணவுப் பாத்திரத்தை (லன்ச் பொக்ஸ்) கழுவுமாறு தலைமை விமானி கூறியதால் இருவருக்கும் இடையில்…

YouTube பிரபலங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி; இந்தோனேஷிய பல்கலைக்கழகத்தின் விசேட…

இந்­தோ­னே­ஷி­யா­வி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­க­மொன்று, மாண­வர்­களின் அனு­ம­திக்­காக புதிய முறை­யொன்றை பின்­பற்ற…

15 வயது மாணவனுடன் பாடசாலைக்குள் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு…

பாட­சா­லைக்குள் வைத்து, 15 வய­தான மாணவன் ஒரு­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட ஆசி­ரியை ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க…

5  நாட்களாக நடக்க முடியாமல் இருந்த காட்டு யானை  சிகிச்சைக்குப் பின்  காட்டுக்குள்…

வவுனியா பாலமோட்டைப் பகுதியில் கடந்த ஐந்து தினங்களாக காலில் காயமடைந்த யானை ஒன்று நடந்து செல்லாத முடியாத நிலையில்…

பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் பூனைகளாக தெரிந்த பாகிஸ்தான் மாகாண அமைச்சர்கள்!

பாகிஸ்­தானின் மாகாண அர­சாங்­க­மொன்றின் அமைச்­சர்கள் கூட்­ட­மொன்று பேஸ்புக் ஊடாக நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்ட…

மகன் உயிரிழந்ததை தாங்க முடியாத மந்திரவாதியான தந்தை தனது தேவாலயத்தை…

தனது மகன் விபத்தில் உயி­ரி­ழந்­ததை தாங்கிக் கொள்ள முடி­யாத மந்­தி­ர­வா­தி­யான தந்தை ஒருவர் தான் நடத்தி வந்த…

வவுனியாவில் குளங்கள் வற்றியதால் கொக்குகளுக்கு இரையாகும் இறந்த மீன்கள்!

(கதீஷ்) வவு­னி­யாவில் தொடரும் வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக குளங்­களின் நீர்­மட்டம் குறை­வ­டைந்து வரு­வ­துடன்…

16 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 16 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட…

வரலாற்றில் இன்று

தொழில்நுட்பம்

மனித வாய் தோற்றத்தில் பணப் பை: ஜப்பானிய கலைஞரினால் வடிவமைப்பு  (வீடியோ))

ஜப்பானிய கலைஞர் ஒருவர் மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப் பை ஒன்றை உருவாக்கியுள்ளார். இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி…

பிறை காண்பதற்காக விசேட இணையத்தளம்: பாக். விஞ்ஞான அமைச்சு இன்று வெளியிடுகிறது

பிறை காண்பதற்காக, விசேட இணையத்தளம் மற்றும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டிஆகியவற்றை பாகிஸ்தான் விஞ்ஞான தொழில்நுட்ப…

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…
1 of 23

சினித்திரை

1 of 142
error: Content is protected !!