செய்திகள்

ஆரோக்கியம்

பிரபலம்

அமெரிக்காவில் 400 மாணவர்களின் கடன்களை அடைக்கும் கோடீஸ்வரர்; 703 கோடி ரூபாவை நன்கொடையாக…

அமெ­ரிக்­கா­வி­லுள்ள கல்­லூ­ரி­யொன்றில் இவ்­வ­ருடம் பட்டம் பெறும் மாண­வர்­களின் கல்விக் கடன்கள் அனைத்­தையும் தான் அடைக்­க­வுள்­ள­தாக கோடீஸ்­வரர் ஒருவர் உறு­தி­ய­ளித்­துள்ளார். ஜோர்­ஜியா மாநி­லத்தின் அட்­லாண்டா நக­ரி­லுள்ள மோர்­ஹவுஸ்…

ஆடம்பர காருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் கொண்ட இலக்கத் தகடு பெற்ற ரசிகர்

இசைப்­புயல் ஏ.ஆர்.ரஹ்­மானின் ரசிகர் ஒருவர், தனது பி.எம்.டபிள்யூ. ரக ஆடம்­பர காருக்கு, ஏ.ஆர்.ரஹ்­மானைக் குறிக்கும் இலக்கத் தகட்டைப் பெற்­றுள்ளார். சந்தர் எனும் இந்த ரசிகர், ஏ.ஆர்.ரஹ்­மானின் தீவிர விசி­றி­யாக உள்ளார். ஏற்­கெ­னவே ரஹ்­மானை…

சினித்திரை

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எனக்கு முக்கியமான ஆண்டாக இருக்கும்- சாக்‌ஷி அகர்வால்

‘காலா’, ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், எழில் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்து…
1 of 161

விளையாட்டு

ரோம் நகரின் போரோ இத்­தா­லிக்கோ டென்னிஸ் அரங்கில் ஞாயிறு மாலை நடை­பெற்ற மகளிர் ஒற்­றையர் இறுதிப் போட்­டியில் பிரித்­தா­னி­யாவின் ஜொஹானா கொன்­டாவை 2 நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட செக் குடி­ய­ரசு வீராங்­கனை கரோலின் ப்ளிஸ்­கோவா சம்­பி­ய­னானார். இந்த வெற்­றி­யுடன் களிமண் தரை­யில் தனது மூன்­றா­வது…
Read More...

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி 2019; விசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாட இலங்கை…

(நெவில் அன்­தனி) இங்­கி­லாந்தின் லிவர்­பூரில் எதிர்­வரும் ஜூலை மாதம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப்…

மூன்று வருடங்களின் பின்னர் இருதரப்பு தொடரில் வெற்றிபெறுவதற்கான முயற்சியில் இலங்கை…

(நெவில் அன்­தனி) ஸ்கொட்­லாந்­துக்கு எதி­ரான முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை­யினால்…

இங்கிலாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்த பாகிஸ்தானுடனான தொடர் வெற்றி

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான 5 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்­டியில் 54…

மே. தீவுகளின் உலகக் கிண்ண மாற்று வீரர்கள் ட்வேன் ப்ராவோ, பொல்லார்ட் உட்பட 10 பேர்

இங்­கி­லாந்தில் இன்னும் 9 தினங்­களில் ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டியை முன்­னிட்டு மேற்­கிந்­தியத் தீவுகள்…

உலக கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு: மொஹம்மத் அமீர், வஹாப் ரியாஸும்…

எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆசிவ் அலியின் மகள் காலமானார்: இங்கிலாந்திலிருந்து வெளியேறுகிறார் ஆசிவ் அலி?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஆசிவ் அலியின் 2 வயதான மகள் புற்றுநோயினால் காலமாகியுள்ளார். இதனால், தற்போது…

எவ்.ஏ.கிண்ணத்தையும் மென்செஸ்டர் சிட்டி சுவீகரித்தது; ஒரே வருடத்தில் மூன்று…

இங்­கி­லாந்தின் வெம்ப்ளி விளை­யாட்­ட­ரங்கில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற எவ். ஏ. கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிப்…

ஏ அணியைப் பயன்படுத்தி தனஞ்சய, சந்தகேன் இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடிக்க…

(நெவில் அன்­தனி) இலங்­கையின் எதிர்­கால சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான அக்கில் தனஞ்­சய, லக்ஷான் சந்­தகேன் ஆகிய…

கத்தார் 2022 உலகக் கிண்ணத்துக்கான இரண்டாவது அரங்கு திறப்பு; புதிதாக திறக்கப்பட்ட…

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களை முன்­னிட்டு அல் வக்­ராவில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு…

இலங்கை – ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழையினால்…

இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் இம் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டிக்கு முன்­னோ­டி­யாக முன்னாள் உலக…

45ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான மூன்று போட்டி நிகழ்ச்சிகள் அநுராதபுரத்தில்

(நெவில் அன்­தனி) விளை­யாட்­டத்­துறை அமைச்சும் விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தித் திணைக்­க­ளமும் இணைந்து…

சக்கர இருக்கை டென்னிஸ் உலகக் கிண்ணம்பிரான்ஸை வீழ்த்தி பிரித்தானியா சம்பியனானது

இஸ்­ரேலின் லெரி மற்றும் மேரி க்றீன்ஸ்பொன் டென்னிஸ் அரங்கில் கடந்த வாரம் நடை­பெற்ற சக்­கர இருக்கை உலகக் கிண்ண…

லெக்ரா க்ரோன் ப்றீ கோல்வ் மே மாத வெற்றியாளர் சிசிர குமார

கொக்­கலை ஈக்ள்ஸ் கெட்­ட­லினா கோல்வ் கழக புற்­த­ரையில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற லெக்ட்ரா க்ரோன் ப்றீ 2019 கோல்…

தாய் பகிரங்க தட, கள போட்டியில் ஏழு இலங்கையர்; சந்தருவன், சுகந்தி பதக்கம் பெறுவர்…

(நெவில் அன்­தனி) தாய்­லாந்தின் பாங்கொக் விளை­யாட்­ட­ரங்கில் ,இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள தாய் பகி­ரங்க தட, கள…

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸிலிருந்து  முன்னாள் சம்பியன் ஷரபோவா வாபஸ்

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் முன்னாள் சம்பியனான மரியா ஷரபோவா (ரஷ்யா) இவ் வருட போட்டிகளில்…

வரலாற்றில் இன்று

தொழில்நுட்பம்

குவைத் தூதரகம் உட்பட பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குவைத் தூதுரகத்தின்…

தண்ணீரில் இயங்கும் இயந்திரம்: தமிழக பொறியியலாளர் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளர் ஒருவர் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் சூழலுக்குப் பாதுக்காப்பான…

Tik Tok app  கூகுளினால் இந்தியாவில் தடுக்கப்பட்டது: நீதிமன்ற உத்தரவையடுத்து…

பிரசித்தி பெற்ற டிக் டொக் செயலியை (Tik Tok app) இந்தியாவில் கூகுள் நிறுவனம் தடைசெய்துள்ளது. டிக் டொக் மீதான…
1 of 22

விநோதம்

error: Content is protected !!