சகலதுறைகளிலும் பிரகாசித்த 19இன் கீழ் இலங்கை அணி வெற்றி

தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெற்­று­வரும் மும்­முனை இளையோர் சர்­வ­தேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஏழா­வது போட்­டியில் ஸிம்­பாப்­வேக்கு எதி­ராக அவிஷ்க பெர்­னாண்டோ, விஷ்வா சத்­து­ரங்க ஆகி­யோரின் சதங்கள் குவிக்க இலங்கை இளையோர் அணி 240 ஓட்­டங்­களால் அமோக வெற்­றி­பெற்று இறுதிப் போட்­டியில் விளை­யாட தகு­தி­பெற்­றுக்­கொண்­டது. ஸ்டெலென்பொஷ் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய 19 வயதின் கீழ் இலங்கை அணி சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்து வெற்­றி­யீட்­டி­யது. மேலும் இந்தத் தொடரில் அதி­கூ­டிய மொத்த எண்­ணிக்­கையை […]

ஸ்கேட்டிங் தரைக்குள் உறைந்த நிலையில் 5,000 மீன்கள்; ஜப்பானிய நிறுவனம் மன்னிப்பு கோரியது

ஜப்­பா­னிய ஸ்கேட்டிங் நிகழ்ச்­சி­யொன்றின் ஏற்­பாட்­டா­ளர்கள் பனி­யி­லான ஸ்கேட்டிங் தரையில் சுமார் 5,000 மீன்­களை  உறைந்த நிலையில் வைத்­தி­ருந்­தமை தொடர்பில் கடு­மை­யான விமர்­சனங்கள் எழுந்­துள்­ளன. ஜப்­பானின் தென் மேற்குப் பகு­தியில் “ஸ்பேஸ் வேர்ல்ட் எனும்  நிறு­வ­னத்தால் அமைக்­கப்­பட்ட ஸ்கேட்டிங் அரங்கில் வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்ப்­ப­தற்­காக உயி­ரி­ழந்த 5,000 இம்­மீன்கள் பனிக்குள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அப் ­பனித் தரையின் மீது வாடிக்­கை­யா­ளர்கள் ஸ்கேட்­டிங்கில் ஈடு­பட்­டனர். இந் ­ந­ட­வ­டிக்கை தொடர்­பாக கடும் விமர்­ச­னங்கள் எழுந்­தன. உணவை விளை­யாட்டுப் பொரு­ளாக்­கி­யுள்­ள­தாக பலர் கூறினர். இந்­நி­லையில், தனது […]

பார்ஸிலோனா நகரின் மிக உயரமான கட்டடத்தின் சுவரில் பாதுகாப்பு சாதனம் எதுவுமின்றி ஏறி இறங்கிய ‘பிரெஞ் ஸ்பைடர் மேன்’

ஸ்பெய்னின் பார்­ஸிலோனா நக­ரி­லுள்ள 38 மாடி கட்­ட­ட­மொன்றின் சுவரில், பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் என வர்­ணிக்­கப்­படும் அலெய்ன் ரொபரட்ஸ் எவ்­வித பாது­காப்புச் சாத­னங்­களும் இன்றி ஏறி இறங்­கினார். பிரான்ஸை சேர்ந்த 54 வய­தான அலெய்ன் ரொபர்ட்ஸ், கட்­ட­டங்­களின் சுவர்­களில் ஏறு­வதில் புகழ்­பெற்­றவர். “பிரெஞ் ஸ்பைடர்” மேன் என இவர் வர்­ணிக்­கப்­ப­டு­கிறார்.  கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவர் ஸ்பெய்னின் பார்­ஸிலோனா நக­ரி­லுள்ள டொரி அக்பர் கட்­ட­டத்தின் சுவரில் ஏறினார். 38 மாடி­களைக் கொண்ட இக்­கட்­டடம் பார்­ஸி­லோனா நகரின் மிக உய­ர­மான […]

ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானத்தின் கதவை திறந்துகொண்டு வெளியே குதித்த பெண்

ஓடு­பா­தையில் சென்று கொண்­டி­ருந்த விமா­ன­மொன்றின் கதவை திறந்து கொண்டு பெண்­ணொ­ருவர் வெளியே பாய்ந்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. யுனைடெட் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான இவ் ­வி­மானம், கடந்த திங்­கட்­கி­ழமை, நியூ ஓர்லின்ஸ் நக­ரி­லி­ருந்து ஹுஸ்டன் நக­ரி­லுள்ள ஜோர்ஜ் புஷ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் தரை­யி­றங்­கி­யது. அவ்­ வி­மானம் ஓடு­பா­தையில் சென்­று­கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே பெண்­ணொ­ருவர்,  விமா­னத்தின் அவ­ச­ர­கால கதவைத் திறந்­து­கொண்டு விமா­னத்தின் இறக்கை பகு­திக்குள் இறங்­கினார். அதன்பின், சுமார் 4.5 மீற்றர் உய­ர­மான இறக்கைப் பகு­தி­யி­லி­ருந்து அவர் தரையில் […]

அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளில் தப்பிய கஸ்ட்ரோ என்னும் கம்பீரன்

('தி இந்து' நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய 'கிடுகிடுத்த கியூபா' தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒருசில மாற்றங்களுடன் இங்கே.) கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது வயதில் காலமானமை உலகின் பல பாகங்களிலுமுள்ள அவரின் அபிமானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெ­ரிக்­காவின் தெற்கு நுனியில் உள்ள ஃபுளோ­ரிடா மாநி­லத்­தி­லி­ருந்து 140 கிலோ­மீற்றர் தூரத்திலுள்ள தீவு கியூபா. இதன் தலை­நகர் ஹவானா. இரண்­டா­வது பெரிய நகர் சாண்­டி­யாகோ. கியூ­பாவின் அதி­கா­ர­பூர்வ மொழி […]