சர்வதேச யோகா தினம்

வரலாற்றில் இன்று…. ஜூன் 21 நிகழ்வுகள் 1621 – பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 1734 – கியூபெக்கில் மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தியமைக்காகவும், அதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாள். 1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது. 1798 – ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி […]

2003 – விக்கிமீடியா அமைப்பு உருவானது.

வரலாற்றில் இன்று…. ஜூன் 20 நிகழ்வுகள் 1631 – பால்ட்டிமோர் என்ற ஐரிய ஊர் அல்ஜீரிய கடற்கொள்ளைக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது. 1756 – கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். 1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனும் அவனது குடும்பமும் வரெனெஸ் நகருக்குத் தப்பியோடினர். 1837 – விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார். 1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது. 1862 – ருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ […]

1910 -அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

வரலாற்றில் இன்று…. ஜூன் 19 நிகழ்வுகள் 1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் தண்டம்செலுட்த்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னன் கட்டளையிட்டான். 1867 – மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான். 1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. 1910 -அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் […]

எலிக்கு இரையாகிய ஏடிஎம் பணம்

இந்தியாவில்  அசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில் பிரபல வங்கி ஒன்று மே 19 ஆம் திகதி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 29 லட்சம் வைப்புச் செய்தது. பணம் வைப்புச்  செய்யப்பட்ட மறுநாளே ஏடிஎம் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்படவில்லை. ஏடிஎம் இயந்திரம் வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்து உள்ளது. ஏடிஎம் இயந்திரம் செயல்படாதது தொடர்பாக வங்கி நிர்வாகம் முறைப்பாடு அளித்ததை அடுத்து ஜுன் 11 ஆம் திகதி ஆட்கள் […]

பாம்பினால் வனத்துறை அதிகாரிக்கு நடந்த கொடுமை

இந்தியாவில் கொல்கத்தாவில் இருந்து சுமார் 600 கிமி தொலைவில் உள்ள ஜல்பாய்குரி என்னும் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்றிடம் இருந்து வனத்துறை அதிகாரி ஒருவர் நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்குறிப்பிட்ட கிராமத்தில் சுமார் 18 அடி நீளம், 40 கிலோ எடைக்கொண்ட மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திரிவதாக தகவலக் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து வன்துறை அதிகாரி சஞ்சய் தட் என்பவர் கிராமத்திற்கு விரைந்து கடும் முயற்சியில் மலைப்பாம்பினை பிடித்தார். கூடியிருந்த மக்கள் […]