1910 -அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

வரலாற்றில் இன்று…. ஜூன் 19 நிகழ்வுகள் 1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் தண்டம்செலுட்த்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னன் கட்டளையிட்டான். 1867 – மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான். 1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. 1910 -அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் […]

எலிக்கு இரையாகிய ஏடிஎம் பணம்

இந்தியாவில்  அசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில் பிரபல வங்கி ஒன்று மே 19 ஆம் திகதி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 29 லட்சம் வைப்புச் செய்தது. பணம் வைப்புச்  செய்யப்பட்ட மறுநாளே ஏடிஎம் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்படவில்லை. ஏடிஎம் இயந்திரம் வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்து உள்ளது. ஏடிஎம் இயந்திரம் செயல்படாதது தொடர்பாக வங்கி நிர்வாகம் முறைப்பாடு அளித்ததை அடுத்து ஜுன் 11 ஆம் திகதி ஆட்கள் […]

பாம்பினால் வனத்துறை அதிகாரிக்கு நடந்த கொடுமை

இந்தியாவில் கொல்கத்தாவில் இருந்து சுமார் 600 கிமி தொலைவில் உள்ள ஜல்பாய்குரி என்னும் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்றிடம் இருந்து வனத்துறை அதிகாரி ஒருவர் நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்குறிப்பிட்ட கிராமத்தில் சுமார் 18 அடி நீளம், 40 கிலோ எடைக்கொண்ட மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திரிவதாக தகவலக் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து வன்துறை அதிகாரி சஞ்சய் தட் என்பவர் கிராமத்திற்கு விரைந்து கடும் முயற்சியில் மலைப்பாம்பினை பிடித்தார். கூடியிருந்த மக்கள் […]

1923 – எட்னா மலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர்.

வரலாற்றில் இன்று…. ஜூன் 18 நிகழ்வுகள் 618 – லீ யுவான் சீனாவின் பேரரசனாக முடி சூடினான். டாங் அரச வம்சம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. 1429 – ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன. 1767 – பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான். 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் […]

ஏலத்திற்கு வந்த மகாத்மா காந்தியின் அஞ்சல் அட்டை

இந்திய விடுதலை போராட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. இவர் கடந்த 1924 ஆம் ஆண்டு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதிய அஞ்சல் அட்டை ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டது. அந்த அஞ்சல் அட்டையில், உங்களது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் மகன் தேவதாஸ் இன்றிரவு புறப்படுகிறான். அவரது செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம் என பிரார்த்தனை செய்கிறேன். அவன் உங்கள் விருந்தாளியாக ஒரு கௌரவத்தை பெற்றுள்ளார். நீங்கள் அனுப்பிய […]