பிகினியில் உலாவரும் ராய் லட்சுமி: படம் உள்ளே…!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் பாலிவுட்டிலும் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். ராய் லட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கா ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய படி கடற்கரையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

கெயிலின் சதத்திற்கு நடனமாடிய யுவராஜ் சிங் : வீடியோ உள்ளே…!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயிலை வேறு எந்த அணிகளும் எடுக்காத நிலையில், ஹிந்தி நடிகை பிரீதி ஜிந்தாவின் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை 2 கோடிக்கு வாங்கியது. எந்த அணிகளும் அவரை வாங்குவதற்கு முன்வராத நிலையில் செவாக்கின் வேண்டுகோளுக்கு இணங்க பஞ்சாப் அணி கெயிலை வாங்கியது. இந்த வகையில் கெயில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக ஆடியதுடன், இம்முறை ஐ.பி.எல். தொடரின் முதலாவது […]

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இன்று முதல் ஒரு முக்கிய அறிவிப்பு..!

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாய நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்ட சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அதற்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டு […]

இரவு நேரத்தில் ஒப்பனையில் ஈடுபடும் பெண்கள் கவனம்…!

பெண்கள் அவர்களுடைய முக அழகை பராமரிப்பதற்கு பல வகையான நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள். அதில் அழகு நிலையங்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு. அந்த வகையில், சிங்கப்பூர், சுகாதார அறிவியல் ஆணையம் 18 அழகு ஒப்பனைப் பொருட்களை மீட்டுக் கொண்டுள்ளது. அவற்றில், அறிவிக்கப்படாத சக்திவாய்ந்த மூலப்பொருட்கள் இருந்ததே அதற்குக் காரணம். அதோடு அதிக அளவிலான பாதரசமும் (bleach) அதில் அடங்குகின்றன. சில கிரீம்களில் பாதரசம், அனுமதிக்கப்பட்ட அளவை விட 27,000 மடங்கு அதிகமாக இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது. மற்ற […]

சீக்கிரமே கருத்தரிக்க வேண்டுமா..? உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..!

இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை முக்கிய காரணங்களாகும். அதுமட்டுமின்றி, ஆண்கள் எப்போதும் உடலுறவு கொண்ட பின் கொஞ்சி குலாவுவதில்லை என்று பெரும்பாலான பெண்கள் புகார் தெவிரிக்கின்றனர். இச்செயலால் நிறைய பெண்களும் வருத்தப்படுகின்றனர். ஆனால் கருத்தரிக்க வேண்டுமானால், அதற்கு உடலுறவிற்கு பின்னான கொஞ்சல்கள் மிகவும் முக்கியமானது. இதை ஒவ்வொரு ஆண்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பின்னணியில் நிறைய காரணங்களும் உள்ளன. உச்சக்கட்ட […]