ரோம் நகரிலிருந்த கிடைத்த பெருமைக்குரிய சர்வதேச விருது….!

இலங்கையின் குளத்தினை மையமாக கொண்ட நீர்பாசன திட்டத்திற்கான சர்வதேச விருது இத்தாலியின் ரோம் நகரில் வைத்து வழங்கப்பட்டது. இதற்கமைய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 14 விவசாய முறைகளில் ஆற்று படுக்கைத் திட்டமும் உள்வாங்கப்பட்டது. இலங்கையில் உளர்வலயத்தில் காணப்படுகின்ற ஆற்றுப் படுக்கையை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய ஐக்கிய நாடுகளில் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் ஆற்றுப் படுக்கையை ஏற்றுக்கொண்டதற்கு அமைவாக அடுத்த வாரம் அதை உலக மரபுரிமையாக அங்கீகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் விவசாய அமைச்சின் செயலாளர் இவ்விருதை […]

விசில் அடிக்க செல்கிறார்கள் சென்னை ரசிகர்கள் புனேயை நோக்கி…!

ஐ.பில்.தொடரின் கடந்த விளையாட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய கிங்ஸ் லெவல் பஞ்சாப் வெற்றி பெற்ற நிலையில், நாளை (20.08.2018) ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் மோத இருக்கின்றது. இந்நிலையில் நாளைய போட்டிக்கு சென்னை அணிக்கு ஆதரவளிக்க தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்சினையையும் தகர்த்து பல இளைஞர்கள் மாஹராஷ்த்ரா புனே நகரை நோக்கி எக்ஸ்பிரஸ்சில் பயணம் செய்வதை படங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. நாளை தினம் யார் வெற்றி பெறுவது என்பது குறித்து நாளைய […]

எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2-வில் ஆர்யா இடத்தில் சிம்புவா…?

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார். தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த மூவரில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் […]

நயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா?

  தென்னிந்திய மொழிகளில் மலையாள பட உலகம்தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம். திருமணத்துக்கு பின் 40 வயதுகளில் கூட கதாநாயகிகள் வேடங்கள் கிடைக்கின்றன. கதைகளையும் வலுவாக உருவாக்குகிறார்கள். மற்ற மொழிகளில் திருமணமான நடிகைகளை அக்கா, அண்ணி வேடங்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள். தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது. ஆனாலும் கதாநாயகிகள் தனித்து திறமையை வெளிப்படுத்த முடியும். தமிழில் ஆறு படங்கள் கைவசம் வைத்து நம்பர்-1 நடிகையாக திகழும் நயன்தாரா அடுத்தடுத்து மலையாளத்தில் படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். […]

மக்கள் எச்சரிக்கை : இன்று மழையுடனான காலநிலையுடன் காற்றின் வேகம் அதிகமாக காணப்படும்

  நிலவும் மழையுடனான காலநிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. எவ்வாறாயினும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் போன்று காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது இதேவேளை கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை […]