செல்ஃபி மோகம் தலைக்கேறியதில் ஏற்பட்ட மரணம்…!

செல்ஃபி எடுக்கும் மோகம் பலரிடையே தலைக்கேறி இருந்த நாட்கள் பெரும் பரபரப்பாகவும் இருந்தது. செல்ஃபி மோகத்தால் உயிர்ப்பலிகள் வேடிக்கையாகிவிட்டது இது குறித்து “டெலியைச் சேர்ந்த சரிதா ராம்மகேஷ் சவுகான் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருக்கிறார். நேற்று மதேரனில் உள்ள காலனி ஆதிக்கத்தின்போது கட்டப்பட்ட கோட்டைகளைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். லூயிசா பாயின்ட் என்ற பகுதியில் குடும்பத்தினர் அனைவருமே செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். அப்போது சரிதா கால் தவறி 500 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, உள்ளூர் […]

யோ யோ டெஸ்டால் ஏற்பட்ட சர்ச்சை; ராயுடுவுக்கு வாய்ப்பு நலுவியதில் ரோய்ட் ஷர்மா தேர்ச்சி….!

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாக யோ-யோ டெஸ்டில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை அணில் கும்ளே பயிற்சியாளராக இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் இந்த முறை இருந்த போது, உடல்தகுதி வீரர்களுக்கு மிகவும் முக்கியமாக கருதப்பட்டு இந்த முறையை இந்தியாவிலும் அவர் அறிமுகம் செய்தார். இந்தியாவில் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற 16.1 மதிப்பெண் எடுத்தாகவேண்டும். ஒவ்வொரு அணிக்கேற்ப இந்த மதிப்பெண் மாறுபடுகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. […]

ஒரு டான் டாவ் அடிக்கக் கூடாது; ட்ரைலரிலே கலக்கும் மக்கள் செல்வன்….!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி புரொடக்ஷனில் தயாராகும் இந்த படம் பெரிய அளவில் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல முன்னணி நடிகர்களின் படங்களின் ட்ரைலர்கள் வெளியாகி இணையத்தையே அதிரடியாக தாக்கி கொண்டு இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதியின் ஜுங்கா பட ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வெகுவாக கவர்ந்துள்ளது. இதன்போது படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் தோற்றமலிக்கிறார்.  படத்தின் நடிகைகள் மடோனா செபஸ்டியன், சயேஷா ஆகியோர் […]

நிர்வாண மொடலான தமிழ் பெண்

சென்ற ஆண்டு மராத்தி மொழியில் நியூட் (Nude) என்ற பெயரில் கலை கல்லூரியில் ஓவியம் மற்றும் சிலை வடிக்கும் மாணவர்களுக்காக நிர்வாண மாடலாக பணிபுரியும் பெண்கள் குறித்த படம் ஒன்று வெளியானது. இந்த கதை தனலட்சுமி மணி முதலியார் என்ற தமிழ் பெண்ணை கதை நாயகியாக கொண்டு நகர்கிறது. இவர் மும்பையில் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் ஆவார். பிறந்ததில் இருந்து வறுமை, கவலை, துன்பத்தை மட்டுமே கண்ட தனலட்சுமி வாழ்வில் நடந்த ஒரு […]

காலா’ பாடல்களுக்கு பிருந்தா, சாண்டி நடனம்

மே-7ம்தேதி நடக்க இருக்கும் ‘காலா’ ஆடியோ நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு பரபரப்பாக விநியோகிக்கும் வேலையில் இறங்கி உள்ளனர். ‘எந்திரன்’ படத்தின் ஆடியோ விழாவைச் சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக கொண்டாடினர். அடுத்து ‘லிங்கா’ படத்தின் ஆடியோ வெளியீட்டைச் சென்னை சத்யம் திரையரங்கில் நடத்தினர்.  முன்பு நடந்த இரண்டு சினிமா நிகழ்ச்சிகளும் தனி அரங்கில் நடத்தப்பட்டபோது சினிமா மற்றும் உலக புள்ளிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.  இப்போது ‘காலா’ படத்தின் ஆடியோ விழா முதன்முதலாகப் பொதுவெளியில்  ரஜினி ரசிகர்கள் முன்னிலையில், பொதுமக்கள் மத்தியில் […]