நடிகை குட்டி ராதிகாவின் கணவர் இவரா?

குட்டி ராதிகா தமிழில் ஷாம், அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த இயற்கை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருப்பதும் இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது. குமாரசாமிக்கு முதல் திருமணம் நடந்த போது தான் குட்டி ராதிகா பிறந்துள்ளார் என்பதையும் நெட்டிசன்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு நாளாக குட்டி ராதிகாவை கண்டு கொள்ளாத நெட்டிசன்கள் தற்போது அவரை இணையத்தில் தேடி தேடி ட்ரெண்டாக்கியுள்ளனர். மேலும் […]

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹன்ஷிகா

ஹன்ஷிகாவாவை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக  சின்ன குஷ்பூ என கூறி வந்தனர். இதனால் சுந்தர்.சியின் பேவரைட் ஹீரோயினியாகவும் இருந்து வந்தார். போக போக உடல் எடை கூறி கொண்டே சென்றதால் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இதனையடுத்து தற்போது இவர் தீவிர பயிற்சிக்கு பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். ஏற்கனவே சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி என்னமா இப்படி குச்சியா இளைச்சிடீங்க என புலம்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது இவர் ஒன் பிளஸ் 6 என்ற […]

கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை

இந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு   நடிகைகள் பலரும் வித்தியாசமான உடையில் வருகை தந்து ரசிகர்களை கவர்ந்தனர். ஆனால் இதில் கலந்து கொண்ட ஹாலிவுட் Kendall Jenner என்ற நடிகை அணிந்து வந்த உடை அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. உடல் முழுவதும் அப்படியே தெரியும் படியான உடையில் வந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் Kendall Jenner. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

பூனம் கவுரிற்கு தொல்லை கொடுத்த இயக்குனர் சிக்கினார்…!

 ஸ்ரீரெட்டி, தனது ஸ்ரீலீக்ஸ் முகநூலில் பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பெயர்களையும் வெளியிட்டார். இந்த நிலையில் பிரபல நடிகை பூனம் கவுரும் இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார். இவர் தமிழில் ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பயணம், 6, வெடி, என் வழி தனி வழி, நாயகி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பூனம் கவுருக்கும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கும் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. தற்போது தோல்வி […]

டிவிட்டரில் டிரெண்டான சன்னிலியோன்

நடிகை சன்னிலியோன் இன்று தன்னுடைய 37-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சன்னிலியோனிற்கு கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். மற்றொருபுறம் ரசிகர்கள் #HappyBirthdaySunny Leone, #HBD Queen என்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி டிவிட்டரில் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர் தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை சன்னி லியோன் கடந்த 1981-ஆண்டு மே-13 அன்று […]