விஜய், கார்த்தி ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறத்தாக்க’ என சில படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்த படங்களுக்குப்பிறகு தமிழில் அவருக்கு புதிய படங்கள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கிற்கு சென்று நடிக்கத் தொடங்கிய அவருக்கு நடித்த பல படங்கள் ஹிட்டாக அமையவே, தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் ரகுல்பிரீத்சிங். இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தில் நடித்து, தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ரகுல்பிரீத்சிங், தற்போது கார்த்தியுடன் தீரன் […]

எனக்கு எப்போதும் புதிய முயற்சியில் நடிக்க பிடிக்கும் – நிக்கி கல்ராணி

இந்த வருஷ கடை­சிக்­குள்ள நான் நடிச்சு முடிச்ச ஆறு படங்கள் வெளி­யா­கும்னு நினைக்­கிறேன். தமிழ்ல கொஞ்சப் படங்கள் நடிச்­சி­ருந்­தாலும் ரசி­கர்­க­ளுக்குப் பிடிச்­ச­ மா­திரி நடிச்­சி­ருக்­கேன்னு நினைக்­கிறேன்” என்று சிரித்­துக்­கொண்டே பேசத் தொடங்­கினார் நிக்கி கல்­ராணி. பல படங்­களில் இரண்டு கதா­நா­ய­கி­களில் ஒரு­வ­ரா­கவே அதிகம் நடித்து வரு­கி­றீர்கள்… மல்டி ஸ்டாரர் படங்­களில் நடித்­தாலும், எனது கதா­பாத்­தி­ரத்­துக்கு என்ன முக்­கி­யத்­துவம் என்று பார்த்தே நடித்தேன். நீங்கள் கவ­னித்துப் பார்த்தால் தெரிந்­தி­ருக்கும், வெறும் கிளா­ம­ருக்­காக மட்டும் நான் நடித்­தி­ருக்க மாட்டேன். வயது […]

டுவிட்டரில் ‘மெர்சல்’ படத்துக்கான தனி ‘எமோஜி’

டுவிட்டரில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் மெர்சல் என்று டைப் செய்தால் விஜய் படம் எமோஜியாக அருகில் தோன்றுகிற வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  விஜய், சமந்தா நடிக்கும் இப்படத்தை இந்திய அளவில் விளம்பரப்படுத்தும் நோக்கோடு புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளது 'மெர்சல்' படக்குழு. அதன்படி, இந்திய அளவிலான டுவிட்டரில் 'மெர்சல்' ஹேஷ்டேக் வார்த்தைக்கான 'எமோஜி' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். 'மெர்சல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு வீரர் விஜய்யின் உருவம் அந்த எமோஜியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழ்ப் படங்களில் […]

தமிழ் சினிமாவின் அடுத்த கனவுக் கன்னி யார்?

தமிழ் சினி­மாவில் ஹீரோக்­களைக் கொண்­டாட ரசி­கர்கள் கூட்டம் இருப்­பது போல ஹீரோ­யின்­களைக் கொண்­டா­டவும் ரசி­கர்கள் கூட்டம் இருக்கின்றது. காலத்­திற்­கேற்ப தங்­க­ளது அபி­மான ஹீரோ­யின்­க­ளையும் மாற்றிக் கொள்­வதும் அவர்­க­ளுக்கு வாடிக்­கை­யா­கத்தான் இருக்கும்.  தற்போது முன்­னணி ஹீரோ­யின்­க­ளாக இது­வரை இருந்து வந்­தவர்கள் முப்­பது வயதைக் கடந்­து­விட்­டதால் நமது ரசி­கர்கள் அடுத்த 'செட்' ஹீரோ­யின்­களை வர­வேற்கத் தயா­ரா­கி­விட்­டார்கள். த்ரிஷா, நயன்­தாரா, காஜல் அகர்வால், அனுஷ்கா, சமந்தா, ஸ்ருதி­ஹாசன் இன்­னமும் படங்­களில் நடித்துக் கொண்­டி­ருந்­தாலும் அவர்கள் 30ஐக் கடந்த சீனியர் ஹீரோ­யின்­க­ளா­கி­விட்­டார்கள். 30 […]