அழகுக்கலை நிபுணர் மீது 14 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகங்கள் தப்பிப்பதற்கு மாமியாரிடம் தஞ்சமடைய முனைந்த போது சுட்டுக்கொலை – மனில் பண்டாரவின் பாதாள உலகக் குழுவினரைத் தேடி பொலிஸார் வேட்டை

(ரெ.கிறிஷ்­ணகாந்) கொட்­டாவ, ருக்­மலே பிர­தே­சத்தில் அழ­குக்­கலை நிபு­ண­ராகப் பணி­யாற்­றிய பெண் ஒருவர், பாதாள உல­கக்­கு­ழு­வி­னரால் தொடர்ச்­சி­யாக 14 துப்­பாக்கிப் பிர­யோ­கங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். இரண்டு பாதாளக் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான சம்­ப­வ­மொன்றின் தலை­யீட்டின் கார­ண­மாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு, பிணையில் வந்­தி­ருந்­த­போது இப்பெண் கொல்லப்பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இந்தச் சம்­பவம் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது. உயி­ரிழந்த மஞ்­சுளா சந்­துனி அபே­விக்­ரம என்ற 41 வய­தான இப்­பெண்­ணினால் அத்­து­ரு­கி­ரிய சந்­தியில் நடத்­தப்­பட்டு வந்த அழ­குக்­கலை நிலையம் ஒன்­றுக்கு கடந்த ஜன­வரி […]

கள்ளக்காதலனுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை நேரில் கண்ட மாமனார், மாமியாரை கொலை செய்த மருமகள்

தனது கள்­ளக்­கா­த­ல­னுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வதை நேரில் கண்ட  மாமனார், மாமி­யாரை கள்­ளக்­கா­த­ல­னுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை இந்­தி­யாவின் கேரள மாநில பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கேரள மாநிலம் பாலக்­காடு அரு­கே­யுள்­ளது தோலனூர். இந்த பகு­தியை சேர்ந்­தவர் சாமி­நாதன் (வயது 72). ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­காரி. இவ­ரது மனைவி பிரே­ம­கு­மாரி (வயது 66). இவர்­க­ளுக்கு மூன்று பிள்­ளைகள். மூத்த மகன் பிர­தீப்­குமார். இவர் குஜராத் மாநி­லத்தில் பணி புரிந்து வரு­கிறார். பிர­தீப்­கு­மாரின் மனைவி ஷீஜா […]

இறக்குவானையில் 19 வயது மாணவி கொலை

இறக்குவானை படேயாய எந்தான பிரதேசத்தில் 19 வயதான யுவதியொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  எந்தான பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் வைத்து குறித்த யுவதி கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம்  தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

‘உறவுக்கு இணங்காததால் பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தேன்’ – கொலை வழக்கில் கைதான இளைஞர் பொலிஸில் வாக்குமூலம்

"என்னுடன் பாலியல் உறவு  கொள்வதற்கு இணங்காததால் பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி கொடூரமாகக் கொன்றேன்" என பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த இளைஞரொருவர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமம் லெனின் நகர் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி (45). இவர், கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவரது மகள்மார் திவ்யா (வயது 23), தனலட்சுமி (வயது 16). மகன் அருண்குமார் (வயது 18). மலர்விழியின் கணவர் முனுசாமி உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் […]

கள்ளக்காதல் விவகாரத்தில் தன் தோழியை கொன்று புதைத்த பெண்; விசாரணையின்போது பொலிஸாரின் கண்ணெதிரே தற்கொலை!

கள்­ளக்­காதல் விவ­கா­ரத்தில் தனது தோழியை கொன்று புதைத்த பெண், விசா­ர­ணைக்குப் பயந்து பொலிஸ் கண்­ணெ­திரே கிணற்றில் குதித்து தற்­கொலை செய்­து­கொண்ட சம்­பவம் தமி­ழ­க­த்தில் கடலூர் மாவட்­டத்தில்  இடம்­பெற்­றுள்­ளது. மேலும் இது குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கடலூர் மாவட்டம் குள்­ளஞ்­சா­டியை அடுத்த புலி­யூர்­காட்­டு­சாகை கிரா­மத்தைச் சேர்ந்­தவர் சக்­திவேல். இவ­ரது மகள் திவ்யா (வயது 29). இவர் சென்­னையில் தனியார் மருத்­து­வ­ம­னையில் நேர்­ஸாக பணி­பு­ரிந்­து­வ­ரு­கிறார். இவர் கடந்த மே மாதம் விடு­மு­றைக்­காக வீட்­டுக்கு வந்­துள்ளார்.   அப்­போது, பண்­ருட்டி அரு­கே­யுள்ள சாத்­தம்­மாம்­பட்டில் […]