102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப்பச்சன் பொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் 102 வயது முதி­ய­வ­ராக நடிக்­கிறார். அமி­தாப்­பச்­ச­னுக்கு 75 வயது ஆகி­றது. இந்த வய­திலும் வித்­தி­யா­ச­மான வேடங்­களில் நடித்து வரு­கிறார். ஏற்­க­னவே ‘பா’ படத்தில் குள்ள மனி­த­ராக வந்தார். தற்­போது 102 நொட் அவுட் எனும் படத்தில் அவர் நடித்து வரு­கிறார். இப்­ப­டத்தில் 102 வயது முதி­ய­வ­ராக அமிதாப்பச்சன் நடிக்­கிறார். அவரின் 75 வயது மக­னாக ரிஷி கபூர் நடிக்­கிறார். அமிதாப் பச்­சனும் 66 வய­தான ரிஷி கபூரும் 27 வரு­டங்­க­ளுக்கு பின்னர் […]

ஹிந்திக்கு செல்லும் அமலா பால்

திரு­மணம், விவா­க­ரத்து போன்ற சம்­ப­வங்கள் அம­லா­பாலின் வாழ்வில் நடந்­த­போதும் அவ­ரது சினிமா மார்க்­கெட்­டுக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­ட­வில்லை. இப்­போது வரை அவர் தென்­னிந்­திய மொழி­களில் கதா­நா­ய­கி­யாக பர­வ­லாக நடித்துக் கொண்­டி­ருக்­கிறார். இந்த நிலையில், தென்­னிந்­திய சினி­மாவில் இருந்து த்ரிஷா, ராய் லட்­சுமி, ஐஸ்­வர்யா ராஜேஷ் என சில நடி­கைகள் இந்தி படங்­களில் நடித்­துள்ள நிலையில், தற்­போது அம­லா­பாலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்­தியில் நரேஷ் மல்­ஹோத்ரா இயக்கும் படத்தில் அர்ஜூன் ராம்­பா­லுக்கு ஜோடி­யாக நடிக்­கிறார் […]

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி துபாயில் நேற்று  மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலை­யாளம், கன்­னடம், இந்தி திரை­யு­லகில் கோலோச்­சி­யவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக அறி­முகம் ஆனவர். பின்பு இந்தி திரை­யு­லகம் வரை சென்று கால­டியைப் பதித்­தவர். 54 வய­தான இவர் தனது உற­வினர் இல்ல திரு­மண விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக துபாய் சென்­றி­ருந்தார். தனது கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் ஆகி­யோ­ருடன் திரு­மண விழாவில் கலந்து கொண்டார். […]

மன நலனில் கவனம் செலுத்தியதால் வெற்றியடைந்தேன் – கங்கணா ரணவத்

தனது மன நலனில் கவனம் செலுத்தியதால், பொலிவூட்டில் தான் சந்தித்த தடைகளைத் தாண்டி வரமுடிந்தது என நடிகை கங்கணா ரணவத் கூறியுள்ளார். திரைத் துறையில் தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுபவர் கங்கணா. துறையில் இல்லாதபோதும் நடிகர் ஆதித்யா பாஞ்சோலியுடன் இருந்த உறவைப் பற்றி, அதில் தான் சந்தித்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். தற்போது ரீபொக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கங்கணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். போராட உடலுறுதியுடன் இருப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை […]