பிரன்ச் ஆடை வடிவமைப்பாளரின் தனித்துவமான ஆடை வடிவமைப்பு

  அவர்களின் தனிப்பட்ட வடிவமைப்பும், நேர்த்தியான அழகு கலையும் அதற்கு துணை நிற்கின்றது. இதேப்போன்று தன் தனி திறமையால் உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார் பிரன்ச் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். ஆம்., பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Sylvie Facon என்பவர், தனது ஆடை வடிவமைப்புகளால் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றார். இவரது ஆடைகளின் தனிச்சிறப்பு என்னவென்றால்,. பொருட்களுடன் பின்னிப் பினைந்த வடிவமைப்பினை ஆடைகளில் வழங்குவது தான். அவரது படைப்புகள் ஒரு சில உங்கள் பார்வைக்கு.       […]

அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம்

உலகின் தலைச்சிறந்த கோடீஸ்வர் முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானி தனது பள்ளித் தோழியை இந்த ஆண்டில் கரம் பிடிக்கிறார். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு கோவாவில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை உறுதி படுத்தும் வகையில் தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா என்பவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். இந்த வருடம் இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்ற செய்தி […]

Fashion Pakistan Week (FPW)

பாகிஸ்தான் பெஷன் வீக் வின்ட்டர்  பெஸ்டிவ் 17 (Fashion Pakistan Week (FPW) Winter Festive 17) பெஷன் கண்­காட்சி பாகிஸ்­தானின் கராச்சி நகரில் கடந்த வாரம் நடை­பெற்­றது. பாகிஸ்தான் பெஷன் கவுன்­ஸி­லினால் இக்­கண்­காட்சி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.  

மிஸ்டர் குளோபல் 2017 ஆணழகர் போட்டியில்…

மிஸ்டர் குளோபல் 2017 ஆண­ழகர் போட்டி தாய்­லாந்தில் நடை­பெ­று­கி­றது. இலங்­கையின் சார்பில் மேனுக்க அல்விஸ் பங்­கு­பற்­று­கிறார். இப்­போட்­டியில் பங்­கு­பற்றும் சிலரை படங்­களில் காணலாம்.

பிரியங்கா சோப்ராவின் பிரமாண்ட ஆடை

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரில் நடை­பெற்ற விழா­வொன்றில் இந்­திய நடிகை பிரி­யங்கா சோப்ரா பிர­மாண்டமான ஆடை­யொன்றை அணிந்து வந்தார். நியூ­யேர்க்கின் மெட்­ரோ­பொ­லிட் டன் ஆடை வடி­மைப்புக் கலை நூத­ன­சா­லையின் வரு­டாந்த பெஷன் விழா (Met Gala) நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. இவ்­வி­ழாவில் மிக நீண்ட வாற்­ப­குதி கொண்ட ஆடையை பிரி­யங்கா சோப்ரா அணிந்­தி­ருந்தார்.  அமெ­ரிக்­காவின் பிர­பல பெஷன் டிஷைனர் ரல்வ் லொரே­னினால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை இது.  பொலிவூட் மற்றும் ஹொலிவூட் நடி­கை­யான பிரி­யங்கா சோப்ரா (34) இந்த ஆடையை அணிந்­து­வந்து […]