‘சிறுசுகளின் கைகளில் எனது மெஜிக் பலூன்கள் தவழ்கையில் சந்தோஷத்தில் மிதப்பார்கள்’

(சிலாபம் திண்­ண­னூரான்) “இன்பம், துன்பம் ஆகிய இரண்­டையும் பொருட்­ப­டுத்­தாமல் ஊக்கம் தள­ராமல் உழைப்­பி­லேயே எப்­போதும் கண்ணும் கருத்­துமாய் இருப்­போ­மானால் விதியால் நம்மை எது­வுமே செய்ய முடி­யாது. அந்த விதியை நம்மால் வெல்ல முடியும். மாலை மூன்று மணி முதல் இரவு பத்து மணி­வரை பிறந்த நாள் விழாக்­களில் மெஜிக் பலூன் மூல­மாக பல்­வேறு மாயா­ஜால உரு­வங்­களை நிர்­மா­ணித்து சின்னஞ் சிறு­சு­களின் மனதை மகிழ்ச்சி சமுத்­தி­ரத்­திற்குள் மூழ்க வைப்பேன். அப் பிஞ்­சு­களின் கரங்­க­ளிலும் கன்­னங்­க­ளிலும் வண்ண வண்ண ஓவி­யங்­களை […]

‘புற்­றுநோய்க் கலங்­களை அழிக்கும் தன்மை பாகற்காய் வித்­துக்­க­ளுக்கு உண்டு’ – கண்டி வைத்­தியசாலையில் சிகிச்சை அறிமுகம்

(வத்­து­காமம் நிருபர்) புற்­றுநோய்க் கலங்­களை அழிக்கும் தன்மை பாகற்காய் வித்­துக்­க­ளுக்கு உண்­டென பேரா­தனை பல்லைக் கழ­கத்தில் மேற்­கொண்ட ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ள­தாக பேரா­சி­ரியர் ஜயந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். புற்றுநோய்க்­க­லங்ளை முற்­றா­க­ச் செயல் இழக்­கச் ­செய்யும் ரசா­யன இயல்பு பாகற்காய் வித்­துக்­க­ளுக்கு இருப்­ப­தாக ஆய்­வுகள் மூலம் அறிந்து கொண்­ட­தாகவும் பேரா­தனைப் பல்­லைக்­க­ழக மிரு­க­வைத்­திய பிரிவு பேரா­சி­ரியர் ஜயந்த ராஜ­பக் ஷ மேலும் தெரி­வித்துள்ளார். அவர் இது தொடர்­பாக மேலும் கூறு­கையில், ஒரு வருட கால­மாக பாகற்காய் வித்­துக்­களை […]

இன்னும் பலரை இலட்சாதிபதிகள், கோடீஸ்வரராக்குவேன் – சுவீப் டிக்கெட் விற்பனையாளர் சரவணமூர்த்தி

(சிலாபம் திண்­ண­னூரான்) ‘அதிர்ஷ்டம் என்­பது ஒரு­வனை ஆண்­டியாய் ஆக்­கியும் அழகு பார்க்கும் அர­சனாய் ஆக்­கியும் அலங்­காரம் செய்யும். நான் பலரை இலட்­சா­தி­ப­தி­யா­கவும் ஒரு­வரை கோடீஸ்­வ­ர­ரா­க வும் மாற்றம் பெற­வைத்­துள்ளேன். ஆனால் நானோ இன்னும் இலட்­சத்தை என் விரல்­களால் எண்ணிப் பார்க்­க­வும் ­இல்லை. எண்ணிப் பார்க்க ஆசை  கொள்­ளவும் இல்லை” என்­கிறார் சத்­தி­ய­மூர்த்தி சர­வ­ண­மூர்த்தி. இவர், சுவீப் டிக்­கெட்­டுகள் எனும் அதிர்ஷ்­ட­லாபச் சீட்­டு­களை விற்­பனை செய்­கிறார். நான் எனது 12 வயதில் சுய­மாகத் தொழில் செய்ய இறங்­கி­யவன். நெற்­றியில் […]

நிர்மாணங்களின்போது பாரிய மரங்களை வெட்டத்தேவையில்லை; இடம் மாற்றி நாட்டலாம்

கட்­டட நிர்­மா­ணங்கள், வீதி விஸ்­த­ரிப்பு போன்ற திட்­டங்­க­ளுக்­காக மரங்கள் தறித்து வீழ்த்­தப்­ப­டு­வ­துண்டு. பாரிய மரங்­களும் இவ்­வாறு அழிக்­கப்­பட நேரி­டலாம். ஆனால், இது போன்ற மரங்­கள் வளர்க்கப்­ப­டு­வ­தற்கு பல தசாப்­தங்கள் செல்லும். இப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்வு மரங்­களை இடம்­மாற்­று­வ­தாகும்.   இந்­தி­யாவின் ஹைத­ரபாத் நகரைச் சேர்ந்த ராமச்­சந்­திரா அப்­பாரி இதற்­கா­கவே நிறு­வ­ன­மொன்றை நடத்­து­கிறார். கிறீன் மோர்னிங் ஹேர்ட்­டி­கல்சர் சேர்­விசஸ் பிரைவேட் லிமிடெட் எனும் இந்­நி­று­வனம் 5,000 இற்கும் அதி­க­மான மரங்­களை இடம் மாற்­றி­யுள்­ளது. 38 வய­தான ராமச்­சந்­திரா அப்­பாரி […]

புறக்­கோட்டை மெயின் வீதியில் பிரா விற்­பனை செய்யும் இளை­ஞரின் அனு­ப­வங்கள்

(சிலாபம் திண்­ண­னூரான்)    “ஊக்­கத்தைக் காட்­டிலும் உதவி புரி­யக்­கூ­டிய உய­ரிய சக்தி உலகில் வேறு எது­வு­மே­யில்லை. ஊக்கம் சும்மா மன­த­ளவில் இருந்து விட்டால் மட்டும் போதாது. அது செய­லாக வெளிப்­பட வேண்டும். அந்தச் செய­லுக்­குத்தான் உழைப்பு” என்று பெயர் என்­கிறார் கொழும்பு 11 மெயின் ஸ்ரீட் (பிர­தான வீதி) நடை­பா­தையில் வியா­பாரம் செய்யும் இளைஞர் ஜி.ராஜ்­குமார். “எனது விடா­மு­யற்­சிதான் எனக்கு இன்­றைக்கு வெற்­றியைக் கொடுத்­தி­ருக்கு. நடை­பா­தையில் வியா­பாரம் செய்­வது என்­பது மிக இல­கு­வான காரியம் அல்ல. கிரீஸ் […]