இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரசிகர்கர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி…!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங் கடந்த ஆண்டு (2017) ஜூன் மாதத்துக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. 36 வயதான யுவராஜ்சிங் தற்போது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘2000-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடி வருகிறேன். ஏறக்குறைய 17 முதல் 18 ஆண்டுகளாக விளையாடி உள்ளேன். நிச்சயமாக 2019 ஆம் ஆண்டு உலகக் […]

வார்னரின் புது அவதாரம்; படம் உள்ளே…!

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்த்ரேலிய வீரர் டேவிட் வார்னர் கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவின் […]

சாதனை படைத்த யாழ் வீராங்கனை…!

சுகததாச மைதானத்தில் நேற்று ஆரம்பமான தேசிய ஜூனியர் தடகள போட்டியில் மகளீர் கோல் ஊன்றித் தாண்டுதல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனிதா ஜெகதீஷ்வரன் புதிய தேசிய சாதனையொன்றை  படைத்தார். 3.55 மீற்றர் தூரம் பாய்ந்து அவர் இந்த சாதனையை புரிந்தார். இடம்பெற்ற போட்டிகளில் 6 புதிய தேசிய ஜூனியர் சாதனைகள் படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

11 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்று மும்பாய் அணியை நிலைகுலைய வைத்த கௌதம்

இம்முறை ஐபீஎல்லில் விளையாடும் வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் இடம்பெற்றவேளை ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜொவ்ரா ஆச்சரை தெரிவு செய்தவேளை எவருக்கும் அது ஆச்சரியமளிக்கவில்லை- ஆச்சர் ஏற்கனவே தன்னை ரி20 வீரராக நிரூபித்திருந்தமையே இதற்கு காரணம். ஆனால் அதுவரை அறியப்படாத கே கவுதமை தெரிவு செய்தது குறித்து பலர் ஆச்சரியம் அடைந்தது உண்மை-கௌதமை பந்து வீச்சு சகலதுறை வீரர் என்ற பட்டியலிற்குள் அடக்கலாம்- அவர் துடுப்பெடுத்தாடக்கூடிய ஓவ்ஸ்பின்னர். ஞாயிற்றுக்கிழமை மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் […]

ஐ.பி.ல் வி.ஜே அர்ச்சனா விஜயா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

அர்ச்சனா விஜயா 1982ல் கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். 2004ம் ஆண்டு வரை ஒரு சாதாரண பெண்ணாக, கல்லூரி பயின்ற வந்த அர்ச்சனா கெட் கிளாமர் என்ற மாடல் தேடுதல் வேட்டை ரியாலிட்டி ஷோவில் வென்று ஸ்டார் மாடலாக மாறினார். இவர் சுற்றுலா, கிரிக்கெட், ரியாலிட்டி ஷோ என பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். பல ஃபேஷன் டிசைனர்களுக்கு ராம்ப் வாக் மாடலாக சென்றிருக்கிறார். இவர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் […]