ஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…!

சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர். இங்கு யார் கெத்து என்பது முக்கியமல்ல. யாருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பது தான் அவசியம். திருமணத்திற்கு முன்பு வரை எல்லாம் தனக்கு கைவந்த கலை என்று கூறும் நபர்கள் தான், திருமணத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சந்தேகங்களாக கேட்டு தள்ளுவார்கள். இது […]

இரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு

இரவு… மனிதர்கள் உறங்குவதற்கான நேரம்; இது இயற்கை நியதி. அதற்கு மாறாக, இரவில் வெகு நேரம் கண்விழித்து வேலை பார்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல’ திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் உண்மை. ஆனால், இன்றையச்சூழலில் பலருக்கும் இரவுப் பணி தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதோடு, இரவுப் பணியின்போது தவறான உணவுப் பழக்கமும் சேர்ந்துகொள்கிறது. இது, மேலும் பல விபரீத விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும். இந்த நிலையில்தான், `நீண்ட நாள்களுக்கு இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான […]

சீக்கிரமே கருத்தரிக்க வேண்டுமா..? உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..!

இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை முக்கிய காரணங்களாகும். அதுமட்டுமின்றி, ஆண்கள் எப்போதும் உடலுறவு கொண்ட பின் கொஞ்சி குலாவுவதில்லை என்று பெரும்பாலான பெண்கள் புகார் தெவிரிக்கின்றனர். இச்செயலால் நிறைய பெண்களும் வருத்தப்படுகின்றனர். ஆனால் கருத்தரிக்க வேண்டுமானால், அதற்கு உடலுறவிற்கு பின்னான கொஞ்சல்கள் மிகவும் முக்கியமானது. இதை ஒவ்வொரு ஆண்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பின்னணியில் நிறைய காரணங்களும் உள்ளன. உச்சக்கட்ட […]

தீராத மலச்சிக்கலில் அவதி படுகிறீர்களா?: இதோ உங்களுக்கான சூப்பர் தீர்வு…!

மலங்கழிப்பது தொடர்பான பிரச்சனைகள் பற்றி நாம் பேசத் தயங்குவோம். நமக்கு தலைவலியோ வயிற்று வலியோ இருந்திருந்தால், அதைப் பற்றி பிறரிடம் பேசுவதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, இதுவே இரண்டு நாளாக மலம் கழிக்கவில்லை, வயிறு பலூன் போல் ஊதிக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்க்கொள்ளுங்கள், அதைப் பற்றி நாம் மற்றவர்களிடம் பேச முடியுமா என்ன! அதற்காக மலச்சிக்கலை அப்படியே விட்டுவிடக் கூடாது, இதைப் பற்றிப் பேசுவது சங்கடமாக இருக்கலாம், ஆனால் இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல என்பதைப் […]

எலுமிச்சை சாற்றின் பக்க விளைவுகள்

எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சத்து மிக்க பானமாக விளங்குகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாறு பருகுவதையும் தவிர்க்க வேண்டும். தினமும் 3 கோப்பைக்கு மேல் எலுமிச்சை சாறு பருகினால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாறு பருகுவது பல் அரிப்புக்கு வழிவகுத்துவிடும். அதனால் எலுமிச்சை சாறு பருகியதும் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. பல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாறு பருகுவதை தவிர்க்கவேண்டும். எலுமிச்சையில் […]