இரவு நேரத்தில் ஒப்பனையில் ஈடுபடும் பெண்கள் கவனம்…!

பெண்கள் அவர்களுடைய முக அழகை பராமரிப்பதற்கு பல வகையான நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள். அதில் அழகு நிலையங்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு. அந்த வகையில், சிங்கப்பூர், சுகாதார அறிவியல் ஆணையம் 18 அழகு ஒப்பனைப் பொருட்களை மீட்டுக் கொண்டுள்ளது. அவற்றில், அறிவிக்கப்படாத சக்திவாய்ந்த மூலப்பொருட்கள் இருந்ததே அதற்குக் காரணம். அதோடு அதிக அளவிலான பாதரசமும் (bleach) அதில் அடங்குகின்றன. சில கிரீம்களில் பாதரசம், அனுமதிக்கப்பட்ட அளவை விட 27,000 மடங்கு அதிகமாக இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது. மற்ற […]

இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று(11.04.2018) வீழ்ச்சிப் போக்கை காட்டியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, நேற்றைய நாள் முடிவின்போது டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதற்கமை டொலர் ஒன்றின் பெறுமதி 155 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது. எனினும், நேற்று முன்தினம் டொலருக்கான பெறுமதி 10சதம் குறைவாக காணப்பட்டுள்ளது. புத்தாண்டு காலத்தில் வர்த்தகத்தில் உணரப்பட்ட வீழ்ச்சித் தன்மையே இதற்கான காரணமாகும் என்று கூறப்படுகின்றது. எவ்வாறிருப்பினும், சில வங்கிகளில் டொலருக்கான […]

சிதைக்கப்பட்ட நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

சிதைக்கப்பட்ட அல்லது உருமாற்றப்பட்ட நாணயத்தாள்கள் மார்ச் 31ஆம் திகதியின் பின்னர் ஒருவரிடம் இருக்குமாயின் அதனால் ஏற்படக்கூடிய நட்டத்தை நாணயத்தாள் வைத்திருப்பவரே ஏற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய வங்கியின் நாணயத்தாள் பிரிவை சேர்ந்த அதிகாரி தீபா சேனவிரத்ன தெரிவித்துள்ளார். “நாணயத்தாள்கள் வேண்டுமென்றே சிதைக்கப்பட்டு அல்லது உருமாற்றப்பட்டு இருக்குமாயின் என்பதன் பொருள் நாணயத்தாள்களில் எழுத்து இலக்கம் கோடு இடுதல் ஆகியவற்றின் மூலம் நாணயத்தாள்களுக்கு வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்தலாகும். நாணயத்தாள்களின் தொடர் இலக்க கையெழுத்து வெளியிடப்பட்ட திகதி பாதுகாப்பு அடையாளம் (பாதுகாப்பு இலட்சினை) […]

ஆடைகள் மீதான உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கல் உதவி தேவைப்படுகிறது!- – கைத்­தொழில் மற்றும், வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன்

உல­க­ளவில் எங்­க­ளது ஆடை­களின் உற்­பத்தி மற்றும் ஏற்­று­மதி உச்ச தரத்தில் உள்­ளது. இத்­து­றை­யா­னது கடந்த ஆண்டில் வர­லாற்­று­மிக்­க­ளவில் மிகப் பெரிய ஏற்­று­மதி வரு­வாயை பெற்றுத் தந்­துள்­ளது. தற்­போது இத்­து­றைக்கு டிஜிட்டல் மய­மாக்கல் உதவி தேவைப்­ப­டு­கின்­றது என கைத்­தொழில் மற்றும், வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார். வர்த்­தகம் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான ஐக்­கிய நாடு­களின் மாநாட்டு சிரேஷ்ட கொள்கை வகுப்­பா­ளர்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த “டிஜிட்டல் வர்த்­தகம் மற்றும் தொழில்­ம­ய­மாக்கல்” தொடர்­பான செய­ல­மர்வை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போதே அமைச்சர் […]

எதிரிசிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் இணைந்து விழிப்புணர்வூட்டும் Hybrid வாகன முகாம்களை முன்னெடுக்க நடவடிக்கை

எதி­ரி­சிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா இன்­ஷுவரன்ஸ் (SLIC) ஆகி­யன இணைந்து மேலும் Hybrid வாகன முகாம்­களை முன்­னெ­டுக்க முன்­வந்­துள்­ளன. 2017 டிசம்பர் மாதம் கொழும்பு 07, ரேஸ்­கோர்ஸில் முன்­னெ­டுத்­தி­ருந்த அறி­முக நிகழ்வை ஒத்த செயற்­பா­டுகள் இவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதனைத் தொடர்ந்து நாட்டின் பிர­தான நக­ரங்­களில் மேலும் பல முகாம்­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்­ள­துடன், அடுத்த ஆறு மாத காலப்­ப­கு­தி­யினுள் கொழும்பில் ஒரு முகாமை முன்­னெ­டுக்­கவும் திட்­ட­மிட்­டுள்­ளது. Hybrid வாகன முகாம்­க­ளி­னூ­டாக, வாகன உரி­மை­யா­ளர்­க­ளுக்கு தமது […]