Inner Circle – நெகிழ்ச்­சி­யான தவ­ணை­க­ளுடன் பிரத்­தி­யே­க­மான வங்­கி­யியல் பிரிவு

Inner Circle என்­பது பிரத்­தி­யே­க­மான வங்­கி­யியல் பிரி­வாக அமைந்­துள்­ள­துடன், கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு ஏனைய எவ­ருக்கும் கிடைக்­காத விசேட அனு­கூ­லங்­க­ளையும், சிறப்­பு­ரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு வழி­கோ­லு­வ­தாக அமைந்­துள்­ளது. Inner Circle அங்­கத்­துவம் பெற்ற வாடிக்­கை­யாளர் எனும் வகையில், மேம்­ப­டுத்­தப்­பட்ட சேவை­களை அனு­ப­விப்­பார்கள் என்­ப­துடன், இதில் பிரத்­தி­யே­க­மான வங்­கி­யியல் உறவு முகா­மை­யா­ளரும் அடங்­கி­யுள்ளார். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்­கியின், பிரத்­தி­யே­க­மான ‘Bank- At- Your- Doorstep’ சேவை என்­ப­தற்­க­மைய, வைப்­புகள், கடன்கள் மற்றும் மேல­திக பற்­றுகள் மீது விசேட வட்டி வீதங்­களும் வழங்­கப்­படும். […]

பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்­கான சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு

கடந்த பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு வருகை தந்த வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை கடந்த வரு­டத்­துடன் ஒப்­பி­டு­கையில் 19.3 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த பெப்­ரவரி மாதம் 235,618 வெளி­நாட்டு சுற்­றுலாப் பணிகள் இலங்­கைக்கு வந்­த­தாக இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்திச் சபையின் புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இது கடந்த வருடம் பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கை­யை­விட 19.3 சத­வீத அதி­க­ரிப்­பாகும். கடந்த வருடம் பெப்­ர­வ­ரியில் 195,517 உல்­லாசப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­தி­ருந்­தனர். இவ்­வ­ருடம் கடந்த வருடம் […]

சுவ­தே­ஷிக்கு ISO 9001:2015 சான்­றிதழ்

இலங்­கையின் முன்­னணி மூலிகை அடிப்­ப­டை­யி­லான பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு தயா­ரிப்­பு­களை உற்­பத்தி செய்யும் நிறு­வ­ன­மான சுவ­தேஷி இன்­டஸ்­ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, பெரு­மைக்­கு­ரிய ISO 9001:2015 சர்­வ­தேச தர முகா­மைத்­துவ சான்­றி­தழை இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பெற்­றுள்­ளது. பெரு­ம­ளவு பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு, குழந்­தைகள் பரா­ம­ரிப்பு மற்றும் சலவை பரா­ம­ரிப்பு தயா­ரிப்­பு­களை உற்­பத்தி செய்து சந்­தைப்­ப­டுத்தும் நிறு­வ­னத்தின் புகழ்­பெற்ற வர்த்­தக நாமங்­களில் ‘கொஹோம்ப’ மற்றும் ‘ராணி சன்­டல்வுட்’ ஆகிய அடங்­கி­யுள்­ளன. இந்த சான்­றி­தழின் மூல­மாக, சகல பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு தயா­ரிப்­புகள், குழந்­தைகள் […]

துரி­த­மாக விரிவு படுத்­தப்­பட்டு வரும் சியெட் களனி கூட்டு முயற்­சியின் புதிய முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ராக தலை­மை­யேற்று வழி­ந­டத்­த­வுள்ள ரவி தத்­லானி

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறு­வனம் 2018 மார்ச் 1 முதல் அமு­லுக்கு வரும் வகையில் அதன் புதிய முகா­மை­த்துவப் பணிப்­பா­ள­ராக ரவி தத்­லா­னியை நிய­மனம் செய்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. தற்­போது சியெட் கள­னியின் விற்­பனை, சந்­தைப்­ப­டுத்தல் மற்றும் ஏற்­று­மதிப் பிரிவின் உப­த­லை­வ­ராக உள்ள ரவி தத்­லானி ஏற்­க­னவே இந்த நிறு­வ­னத்தில் 11 வரு­டங்கள் பணி­யாற்­றி­யுள்ளார். இலங்­கையில் தனது கட­மை­களை முடித்துக் கொண்டு இந்­தி­யாவின் சியெட் நிறு­வ­னத்­துக்கு திரும்பிச் செல்லும் விஜேய் கம்­பீரின் இடத்­துக்கே ரவி தத்­லானி நிய­மிக்கப் பட்­டுள்ளார். […]

ஒப்­பற்ற லீசிங் தீர்­வு­களை வழங்கும் வகையில் லங்கா அசோக் லேலான்ட் நிறு­வ­னத்­துடன் செலான் வங்கி கைகோர்ப்பு

செலான் வங்கி இந்­தி­யாவின் 2ஆவது மாபெரும் வணிக வாக­னங்கள் உற்­பத்­தி­யா­ள­ரான அசோக் லேலான்ட் உடன் கைகோர்த்து இலங்­கையின் சுற்­று­லாத்­துறை, நிர்­மா­ணத்­துறை மற்றும் போக்­கு­வ­ரத்து துறை­க­ளுக்கு வலு­வூட்டும் வகையில் சௌக­ரி­ய­மான மற்றும் நெகிழ்ச்­சி­யான லீசிங் தீர்­வு­களை வழங்க முன்­வந்­துள்­ளது. மேலும், செலான் வங்­கியைச் சேர்ந்த நிபு­ணர்கள் குழு­வினால், பெறு­மதி வாய்ந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு லீசிங் பக்­கேஜ்கள் தொடர்பில் விசேட ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­டு­வ­துடன், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தமது கனவு வாக­னத்தை சிக்­கல்­க­ளின்றி கொள்­வ­னவு செய்து கொள்­வ­தற்­கான வச­தி­களை வழங்­கு­கி­றது. மேல­திக விவ­ரங்­க­ளுக்கு வாடிக்­கை­யாளர் […]