2014: 15 புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கும் 424 நபர்களுக்கும் இலங்கை அரசாங்கம் தடை விதித்தது

வரலாற்றில் இன்று மார்ச் – 20   கிமு 44 : ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்­வுகள் இடம்­பெற்­றன. 1602: டச்சு கிழக்­கிந்­தியக் கம்­பனி அமைக்­கப்­பட்­டது. 1760: அமெ­ரிக்­காவின் பொஸ்டன் நகரில் பர­விய தீ, அந்­ந­கரில் 349 கட்­டி­டங்­களை அழித்­தது. 1815: எல்பா தீவில் இருந்து தப்­பிய பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லியன் 140,000 இரா­ணுவப் படை­க­ளு­டனும் 200,000 தன்­னார்வப் படை­க­ளு­டனும் பாரிஸ் நகரை மீண்டும் கைப்­பற்றி “நூறு நாட்கள்” ஆட்­சியை ஆரம்­பித்தார். 1861: ஆர்­ஜென்­டீ­னாவில் இடம்­பெற்ற பூகம்­பகம் […]

2011 : லிபி­யாவில் வெளி­நாட்டு இரா­ணுவ தாக்­குதல் ஆரம்­ப­மா­கி­யது

வரலாற்றில் இன்று…. மார்ச் – 19   1279 : யாமென் என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் மொங்­கோ­லி­யாவின் வெற்­றி­யுடன் சீனாவில் சோங் அரச பரம்­பரை ஆட்சி முடி­வுக்கு வந்­தது. 1861 : நியூ­ஸி­லாந்தில் முத­லா­வது தர­னாக்கி போர் முடி­வுக்கு வந்­தது. 1915 : புளூட்­டோவின் ஒளிப்­படம் முதற்­த­ட­வை­யாக எடுக்­கப்­பட்­டது. ஆனாலும் அது கோளாக கரு­தப்­ப­ட­வில்லை. 1918 : நேர வல­யங்­களை ஐக்­கிய அமெ­ரிக்க காங்­கிரஸ் நிறுவி பக­லொளி சேமிப்பு நேரத்தை அங்­கீ­க­ரித்­தது. 1932 : சிட்னி […]

2011 : சிரி­யாவில் சிவில் யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது

வரலாற்றில் இன்று… மார்ச் – 15   கிமு 44 : ரோமன் குடி­ய­ரசின் மன்னன் ஜூலியஸ் சீசர், மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்­டர்­களால் குத்திக் கொல்­லப்­பட்டான். 933 : பத்து வரு­ட­கால அமை­திக்குப் பின்னர் ஜேர்­மா­னிய மன்னர் முதலாம் ஹென்றி, ஹங்­கே­ரிய இரா­ணு­வத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் தோற்­க­டித்தார். 1493 : கிறிஸ்­டோபர் கொலம்பஸ், அமெ­ரிக்­கா­வுக்­கான தனது முத­லா­வது பய­ணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்­பினார். 1776 : தற்­போ­தைய […]

1979 : சீன விமான விபத்தில் 200 பேர் பலி!

வரலாற்றில் இன்று…. மார்ச் – 14   313 : சீனாவின் ஸியாங்னு மாநில மன்னன் ஜின் ஹுய்டி கொல்­லப்­பட்டான். 1489 : சைப்­பிரஸ் மகா­ராணி கத்­தரீன் கோர்­னாரோ, தனது இராச்­சி­யத்தை வெனிஸ் நக­ருக்கு விற்றார். 1794 : பஞ்சைத் தூய்­மைப்­ப­டுத்தி அதன் விதையில் இருந்து பிரித்­தெ­டுக்கும் “கொட்டன் ஜின்” என்ற இயந்­தி­ரத்­துக்­கான காப்­பு­ரி­மையை எலீ விட்னி பெற்றார். 1898 : டாக்டர் வில்­லியம் கப்­ரியேல் றொக்வூட், இலங்­கையின் அர­சியல் நிர்­ணய சபைக்கு தமிழர் பிர­தி­நி­தி­யாகத் தெரிவு […]

2013: புதிய பாப்பரசராக முதலாம் பிரான்சிஸ் தெரிவானார்

வரலாற்றில் இன்று… மார்ச் – 13   624 : மக்­காவில் குரை­ஷி­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் சவூதியின் ஹெஜாஸ் பிராந்­தி­யத்தில் பத்ர் யுத்தம் நடை­பெற்­றது. இதில் முஸ்­லிம்கள் வென்­றமை இஸ்­லாத்தில் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தி­யது. 1639 : அமெ­ரிக்­காவின் ஹாவார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு சம­ய­வாதி ஜோன் ஹாவார்ட் என்­ப­வரின் பெயர் சூட்­டப்­பட்­டது. 1781 : வில்­லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்­டு­பி­டித்தார். 1811 : பிரித்­தா­னியர் பிரெஞ்சுப் படை­களை லீசா என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் தோற்­க­டித்­தனர். 1881 : […]