‘வெறும் மேசையில் தாளம்போட்டுக் காட்டியவுடன் இவன் வருவான் என்ற நம்பிக்கையில் வாய்ப்புக் கொடுத்தார்’- பஞ்சு அரு­ணா­ச­லத்­து­ட­னான தனது அனுபவம் குறித்து இசை­ஞானி இளை­ய­ராஜா

இசை­ஞானி இளை­ய­ரா­ஜாவை திரை­யு­ல­குக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யவர் பஞ்சு அரு­ணா­சலம். பிர­பல திரைப்­படத் தயா­ரிப்­பா­ளரும் இயக்­கு­நரும் கதா­சி­ரி­யரும் பாட­லா­சி­ரி­ய­ரு­மாக விளங்­கிய பஞ்சு அரு­ணா­ச­லம், திரைக்­கதை எழுதி 1976 ஆம் ஆண்டு வெளி­யான அன்­னக்­கிளி படம் தான் இளை­ய­ராஜா இசை­ய­மைத்து வெளி­யான முதல் திரைப்­படம். இளை­ய­ரா­ஜாவின் நண்பர் ஆர்.செல்­வராஜ் அப்­ ப­டத்­துக்கு கதை எழு­தி­யி­ருந்தார். தேவராஜ் மோகன் படத்தை இயக்­கினார்.                               […]