வலை­பந்­தாட்டம், கால்­பந்­தாட்­டத்தில் நட்­சத்­திர வீராங்­க­னை­யாக திகழ்­வ­துடன் மருத்­து­வ­ரா­கவும் பணி­யாற்றும் பெண்

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் வலைப்­பந்­தாட்டம், கால்­பந்­தாட்டம் ஆகிய விளை­யாட்­டு­களில் சிறந்த வீராங்­க­னை­யாகத் திகழ்­வ­துடன் மருத்­துவப் பட்டம் பெற்­ற­வ­ரா­கவும் விளங்­கு­கிறார். ஒரு பெண்ணால், ஏக காலத்தில் பல்­வேறு துறை­க­ளிலும் ஈடு­பட முடியும் என்­ப­தற்கு கரோலின் ஓ ஹன்லோன் எனும் இப்பெண் ஒரு சிறந்த உதா­ர­ண­மாகத் திகழ்­கிறார். அயர்­லாந்தில் விளை­யா­டப்­படும் கேலிக் புட்போல் எனும் கால்­பந்­தாட்­டத்தில் கரோலின் ஓஹன்லோன் ஈடு­ப­டு­கிறார். 15 பேர் கொண்ட அணி­க­ளுக்­கி­டை­யி­லான விளை­யாட்டு இது. வட அயர்­லாந்தின் கேலிக் கால்­பந்­தாட்ட அணிக்­காக 15 வரு­டங்­களாக கரோலின் […]

நைல் நைதி குறித்து கிண்டலடித்த எகிப்திய பாடகிக்கு 6 மாத சிறை!

உலகின் மிக நீள­மான நதி­யான நைல் நதியின் நீரை அருந்­து­வது நோய்­களை ஏற்­ப­டுத்தும் என பாடகி ஷெரீன் கூறி­ய­தா­லேயே அவ­ருக்கு இத்­தண்டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வருடம் ஜன­வரி, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெற்ற இசை நிகழ்ச்­சி­யொன்­றின்­போது, ஷெரீனின் பிர­சித்தி பெற்ற பாடல்­களில் ஒன்­றான நைல் நதி நீரை அருந்­தி­யி­ருக்­கி­றீர்­களா? என்ற அர்த்தம் தொனிக்கும் பாடலைப் பாடு­மாறு அவ­ரிடம் ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். அப்­போது, இல்லை, நைல் நதி நீரை அருந்­து­வது ஸ்சிஸ்­டோ­சோ­மி­யாஸிஸ் எனும் நோயை ஏற்­ப­டுத்தும் […]

பொலி­வூட்டின் ஒரே­யொரு லேடி சுப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி – இசையமைப்பாளர் பப்பி லஹிரி

இந்­தி­யாவின் புகழ்­பெற்ற நடி­கை­யாக விளங்­கிய ஸ்ரீதேவி (54) கடந்த சனிக்­கி­ழமை துபாயில் நீச்சல் தொட்­டியில் மூழ்கி மர­ண­ம­டைந்­தமை அவரின் ரசி­கர்­களை பெரும் சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. 1963 ஆகஸ்ட் 13 தமி­ழ­கத்தின் சிவ­கா­சியில் பிறந்த ஸ்ரீதேவி, தமிழ், மலை­யாளம், தெலுங்கு திரைப்­ப­டங்­களில் மாத்­தி­ர­மல்­லாமல் ஹிந்தித் திரைப்­ப­டங்­க­ளிலும் குழந்தை நட்­சத்­தி­ர­மாக அறி­மு­க­மா­னவர்.   1972 ஆம் ஆண்டு வெளி­யான ராணி மேரா நாம் எனும் திரைப்­ப­டத்தின் மூலம் அவர் குழந்தை நட்­சத்­தி­ர­மாக பொலி­வூட்டில் அறி­மு­க­மானார். பார­தி­ராஜா இயக்­கிய 16 வய­தி­னிலே […]

ஸ்ரீதேவி வரைந்த சோனம் கபூர், மைக்கல் ஜக்­சனின் ஓவி­யங்கள் துபாயில் ஏல விற்­ப­னைக்கு வரு­கின்­றன

நடிகை ஸ்ரீதேவி வரைந்த, நடிகை சோனம் கபூர் மற்றும் பிர­பல பொப்­பிசைப் பாடகர் மைக்கல் ஜக்சன் ஆகி­யோரின் ஓவி­யங்கள் துபாயில் ஏலத்தில் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளன. இந்த ஏல விற்­ப­னைக்கு ஸ்ரீதேவி ஏற்­கெ­னவே சம்­மதம் தெரி­வித்­தி­ருந்­தாராம். தனது நடிப்­பாற்­ற­லாலும் அழ­காலும் கோடிக்­க­ணக்­கா­னோரை வசீ­க­ரித்த ஸ்ரீதேவி, ஓவியம் வரை­வ­திலும் மிகுந்த ஈடு­பா­டு­கொண்­டி­ருந்தார். பல பிர­பலங்­க­ளையும் அவர் ஓவி­ய­மாக வரைந்­துள்ளார்.   இந்­நி­லையில், ஸ்ரீதேவி வரைந்த பொலிவூட் நடிகை சோனம் கபூர், பாடகர் மைக்கல் ஜக்சன் ஆகி­யோரின் ஓவி­யங்கள் ஏலத்தில் விற்­பனை […]

காதலரையும் பொலிஸ் உத்தியோகத்தரையும் தாக்கிய நடிகை ஹீதர் லொக்லியர் கைது!

அமெ­ரிக்­காவின் பிர­பல நடி­கை­களில் ஒரு­வ­ரான ஹீதர் லொக்­லியர், தனது காத­ல­ரையும் பொலிஸ் உத்­தி­யோகத்­த­ரையும் தாக்­கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பெரும் எண்­ணிக்­கை­யான தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் பல திரைப்­ப­டங்­க­ளிலும் நடித்­தவர் ஹீதர்.   டினஸ்டி, மெல்ரோஸ் பிளேஸ் போன்ற தொடர்­களில் நடித்­ததன் மூலம் அவர் பெரும் புகழ்­பெற்றார். 56 வய­திலும் உடலைக் கட்­டுக்­கோப்­பாக வைத்­தி­ருப்­ப­தில் பெயர் பெற்­றவர். இவர் தனது காதலர் கிறிஸ் ஹெய்­ஸரை தாக்­கி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்டார். லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள நடிகை ஹீதரின் வீட்டில் கடந்த […]