சிக்கன் பர்க்கர் தான் சாப்பிட்டிருப்பீர்கள்; ஆனால் எலி பர்க்கர் சாப்பிட்டுள்ளீர்களா…?

அமெரிக்காவில் உள்ள பிரபல உணவு நிறுவனத்தில் நடந்த சம்பவமொன்றால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பர்க்கர் ஒன்றில் அடங்கிய பிளாஸ்டிக் பையில் எலி உயிருடன் உள்ளது. மேலும், அங்குள்ள மேசையில் சிகரெட் ஒன்று கிடந்தது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதுகுறித்து பேசிய கடை பணியாளர் ஸ்கை பிரேம், பர்க்கருடன் எலி இருப்பதை நானே என் கண்களால் பார்த்தேன். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன். இதனை உண்டு யாரும் […]

இணையதளத்தில் எல்லை மீறலாமா?

கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. வில் முனையை விட சொல் முனை வலிமையானது. காரணம் புரட்சியாளர்களும், தலைவர்களும் தங்கள் கருத்துகளை பேனா முனையில் உருக்கி எழுதி மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றியதன் விளைவாக ஆட்சி மாற்றங்கள், நாட்டு விடுதலை, சமுதாய புரட்சி என்று பல சம்பவங்கள் நடந்துள்ளதை நாம் அறிவோம். தற்போது பேனா முனைக்கெல்லாம் வேலையில்லை. விஞ்ஞானத்தின் விஸ்வரூப கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு விரல்களின் மீட்டலில் கணினிகளிலும், செல்போன்களிலும் கருத்துகளை விரைவாக […]

காரில் சென்ற பெண் கண்ணுக்கு மையிட்டதால் ஏற்பட்ட விபரீதம்……!

கறுப்பு பென்சிலால் கண் மை போட்டு கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு எதிர்பாராத வகையில் பென்சில் கண்ணுக்குள் சென்றுவிட்ட விபரீத சம்பவம் பாங்ககொக்கில் (Bankok) நடைபெற்றுள்ளது. பாங்கொக் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது சாரதி ஓட்டிக்கொண்டிருந்தபோது காரின் பின் இருக்கையில் இருந்த அந்த இளம்பெண் தனது கண்புருவத்தையும் கண்ணையும் அழகுபடுத்த கருப்பு பென்சிலால் மையிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் சென்று கொண்டிருந்த கார் முன்னாள் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சிக்கு ஏற்பட்ட நஷ்டம்; எடுத்த அதிரடி முடிவு….!

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களை மற்றுமல்லாமல் உலக மக்களையும் ஈர்த்து கவரும் வண்ணம் நேற்று தொடங்கப்பட்டுள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் 2. முதல் சீசனை தாண்டி இந்த முறை நிகழ்ச்சிக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்றே கூறலாம். அத்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நாளிலேயே ஓவியாவை வரவேற்று மக்களை இன்னும் உச்சாகமூட்டியது. நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் ஒவ்வொரு பிரபலமும் வெவ்வேறு வகையில் ரசிகர்களை கவர்ந்தவர்கள். தொடர்ந்து 100 நாட்கள் கண்டிப்பாக நிகழ்ச்சி ஹிட்டடிக்கும் என்பது சந்தேகமில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிரொலியாக […]

பாம்பினால் வனத்துறை அதிகாரிக்கு நடந்த கொடுமை

இந்தியாவில் கொல்கத்தாவில் இருந்து சுமார் 600 கிமி தொலைவில் உள்ள ஜல்பாய்குரி என்னும் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்றிடம் இருந்து வனத்துறை அதிகாரி ஒருவர் நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்குறிப்பிட்ட கிராமத்தில் சுமார் 18 அடி நீளம், 40 கிலோ எடைக்கொண்ட மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திரிவதாக தகவலக் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து வன்துறை அதிகாரி சஞ்சய் தட் என்பவர் கிராமத்திற்கு விரைந்து கடும் முயற்சியில் மலைப்பாம்பினை பிடித்தார். கூடியிருந்த மக்கள் […]