ஹாரிபொட்டர் நடிகர் திடீர் மரணம்…!

  ஹாலிவுட் பிரபலங்களுக்கு மிகவும் பரீட்சையமான Verne Troyer என்ற நடிகர் இறந்துள்ளார். இந்திய மக்களுக்கு அவர் Happy Potter என்ற படம் மூலம் மிகவும் பிரபலம். இவரது மரணம் குறித்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் அவரது செய்தித்தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். 49 வயதான வெர்னே ட்ராயர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். 81 செண்டிமீட்டர் உயரம் மட்டுமே கொண்ட வெர்னே ட்ராயரின் நடிப்பால் கவரப்பட்ட ரசிகர்கள், அவரது உயிரிழப்பு […]

கடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி…!

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. அம்பதிராயுடு 37 பந்தில் 79 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 43 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டோனி 12 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 […]

26 வயது பெண்ணை காதலிக்கும் 52 வயது நடிகர் : என்ன ஒரு ரொமாண்டிக் ஜோடி…!

அசரவைக்கும் படங்கள்! தமிழில் அலெக்ஸ்பாண்டியன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகர் மிலிந்த் சோமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் உள்ள நைட்கிளப் ஒன்றில் 26 வயது அங்கிதா என்பவரை சந்தித்தார். மகள் வயது உள்ள பெண்ணாக இருந்தாலும் பார்த்தவுடன் காதல் கொண்ட மிலிந்த், அவரிடம் தனது செல்போனை கொடுத்துவிட்டு வந்துள்ளார். மறுநாளே அங்கிதா, மிலிந்துக்கு போன் செய்ய பின்னர் இருவரும் நட்பாக பழகி தற்போது காதலித்து […]

படுக்கையறையில் ஆண்கள் பெண்களை இந்த மாதிரி திருப்தி படுத்துங்க: அதற்கு அப்புறம் பாருங்க…!

படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள் தான் கை தேர்ந்த சிற்பியைப் போன்றவன் தான். பதமாகப் பார்த்துப் பார்த்து செதுக்கினால் தான் அழகான சிற்பத்தைப் பெற முடியும். இல்லாவிடில் அது அழகான சிற்பமாக நமக்குக் கிடைக்காது. படுக்கையறையில் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம் தான். தாம் உண்மையிலேயே பெண்களை திருப்திப்படுத்தினோமா என்பதை ஆண்களால் […]

கடல் அலை சீற்றம் அதிகரித்துள்ளது – மக்கள் எச்சரிக்கை!

புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதி மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், […]