முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மீண்டும் 2 மாத கால அவகாசம் நீடிப்பு…!

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது நேற்று (20) முதல் கட்டாய நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதற்காக 02 மாத கால சலுகை வழங்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். நேற்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவதை ஊக்கப்படுத்துவதற்கே […]

ஐ.பி.எல் போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் : ரசிகர்கள் கொண்டாட்டம்….!

ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்று இடம்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ஒட்டங்களால் வெற்றிப் பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சென்னை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி , துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 204 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சென்னை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஷேன் வொட்சன் 106 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டார். சுரேஸ் ரைனா […]

பிரபல இசையமைப்பாளர் மரணம்…!

ஓமன் நாட்டை சேர்ந்த மின்னணு நடன கலைஞரும் இசை அமைப்பாளருமான டிம் பெர்லிங் (Tim Berling) மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவிசி (Avicii), நேற்று ஓமான் நாட்டின் தலைநகரமான மஸ்கட்டில் உயிரிழந்துள்ளார். 28 வயதான அவிசி 2011 ஆம் ஆண்டு மின்னணு நடன கலையிலும் டி.ஜே இசையிலும் சாதித்து பல விருதுகளையும் படைத்திருக்கிறார் என்பது பெருமைக்குரியதாகும். அந்த வகையில், இவரின் மரணத்திற்கு எந்த காரணமும் கண்டுபிடிக்காத நிலையில் பல ரசிகர்கள் இவருடைய இறப்பிற்கு சமூக வலைத்தலங்களில் அஞ்சலி […]

மொறட்டுவை பல்கலை.பொறியியல் துறை மாணவன் நீரில் மூழ்கி பலி..!

கினிகத்தேனை – யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலருடன் நேற்று காலை களனி கங்கையில் படகு சவாரி சென்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சடலம் தலிகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை […]

பிகினியில் உலாவரும் ராய் லட்சுமி: படம் உள்ளே…!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் பாலிவுட்டிலும் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். ராய் லட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கா ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய படி கடற்கரையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.