1945 : பெரு நாட்டில் பூகம்பம், மண்­ச­ரிவால் 47,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

வரலாற்றில் இன்று… மே – 31   455 : ரோமா­னிய மன்னர் பெட்­ரோ­னியஸ் மெக்­ஸி­மஸை மக்கள் கல்லால் அடித்து கொன்­றனர். 526 : துருக்­கியில் ஏற்­பட்ட பாரிய பூகம்பம் கார­ண­மாக சுமார் 250,000 பேர் உயி­ரி­ழந்­தனர். 1790 : அமெ­ரிக்­காவில் பதிப்­பு­ரிமை சட்டம் இயற்­றப்­பட்­டது.   1859 : லண்டன் பிக்பென் கடி­காரம் நேரத்தை காண்­பிக்க ஆரம்­பித்­தது. 1889 : அமெ­ரிக்­காவின்  பென்­சில்­வே­னியா மாநிலத்தின் ஜோன்ஸ்­டவுன் நகரில் அணைக்­கட்­டொன்று உடைந்­ததால் சுமார் 2200 பேர் உயி­ரி­ழந்­தனர். […]

மலையகத்தில் வெளிநாட்டவர்கள் ஊசி மூலம் தொற்று நோய் பரப்புவதாக வதந்தி; சைக்கிள் டயர்களுக்கு காற்று நிரப்புவதற்காக காற்றடிக்கும் பம்பை இயக்கியபோது சந்தேகமுற்ற மக்களால் தாக்கப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள் வைத்தியசாலையில்

(ஹப்­புத்­தளை நிருபர்) மலை­யக பிர­தே­சங்­களில் ஊசி மருந்­துகள் மூல­மாக தொற்று நோய்­களை வெளி­நாட்­ட­வர்கள் பரவ செய்­கின்­றனர் என்ற வதந்தி சில மாதங்­க­ளாக பர­வு­கி­றது. இந்­நி­லையில்  ஹப்­புத்­தளை, பிட்­ரத்­மலை பகு­தியில் ஊசி மருந்து ஏற்ற வந்­தார்கள் என்ற சந்­தே­கத்தில் சைக்­கிளில் பய­ணித்த மூன்று வெளி­நாட்­ட­வர்கள் தாக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் இடம்­பெற்­றள்­ளது.  சம்­பவம் பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஹப்­புத்­தளை, பிட்­ரத்­மலை பகு­தியில் தேவா­லயம் ஒன்றில் பூஜைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த சமயம் அப்­ப­குதி ஊடாக வெளி­நாட்டு பிர­ஜைகள் மூவர் சைக்­கிளில் சென்று […]

யாழ். வலி வடக்கு கிணறுகளிலிருந்து தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்பு 500 க்கும் மேற்பட்ட குண்டுகள், 8 பரா குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டன – அபாயகரமான வெடிமருந்துகளை மீட்பதில் சிக்கில்: கிணற்றுக்குள் செயலிழக்க செய்ய திட்டம்

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்­பாணம் வலி.வடக்கு தையிட்டி பகு­தி­க­ளி­லுள்ள கிண­று­க­ளி­லி­ருந்து கடந்த நான்கு நாட்­க­ளாக தொடர்ந்தும் பெருந் தொகை­யான வெடி பொருட்கள்  மீட்­கப்­பட்டு வரு­கின்­றன. 500க்கும் மேற்­பட்ட  கைக்­குண்­டுகள் மற்றும் 60 மி.மீற்றர் மோட்டார் குண்­டுகள், 8 பரா ரகக் குண்­டு­களும் மீட்­கப்­பட்­டன.   மேல­தி­க­மாக உள்ள அபா­ய­க­ர­மான வெடி­பொ­ருட்­களை மீட்­பதில் காணப்­படும் அபாய நிலையைக் கருதி அவை கிணற்­றி­னுள்­ளேயே வைத்து செய­லி­ழக்கச் செய்­யப்­ப­ட­வுள்­ளன என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. உயர் பாது­காப்பு வல­ய­மாக இருந்து அண்­மையில் மக்கள் பாவ­னைக்­காக அனு­ம­திக்­கப்­பட்ட […]

கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை விவகாரம்: ரியர் அட்மிரல் ஆனந்த குருகே, லெப்டினன்ட் கொமாண்டர் தயானந்த, கடற்படை சிப்பாய் சுசந்த நேரடியாகத் தொடர்பு – நீதிமன்றுக்கு சி.ஐ.டி. அறிக்கை

பெரியகல்லாறு முருகன் ஆலய பூஜை வழிபாட்டின் போது நகைகள் திருட்டு பிற மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பெண்கள் கைது; தங்க நகைகளும் மீட்பு

(பெரி­ய­போ­ர­தீவு நிருபர், மட்டு சோபா)   மட்­டக்­க­ளப்பு,   களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பெரி­ய­கல்­லாறு முருகன் ஆல­யத்தில் நடை­பெற்ற பூஜை வழி­பாட்­டின்­போது அப்­ப­கு­தியைச் சேர்ந்த பெண் ஒரு­வரின் மூன்­றரை பவுண் தங்கச் சங்­கிலி ஒன்று திரு­டப்­பட்­டுள்­ளது. இதன்­போது அப்பெண் சத்­த­மிட்­ட­த­னை­ய­டுத்து  அங்கு கூடிய பொது­மக்கள் தங்கச் சங்­கி­ லியை திரு­டி­ய­தாக கூறப்­படும் ஒரு பெண்ணை மடக்கிப் பிடித்து அவர்­க­ளி­ட­மி­ருந்து தங்கச் சங்­கி­லி­யையும் கைப்­பற்­றி­ய­தாக களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் நிலைய பதில் பொலில் பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் பரி­சோ­தகர் பி.எஸ்.பி.பண்­டார நேற்று […]