2001 : நேபாள மன்னர் பிரேந்­திரா உட்­பட அரச குடும்­பத்­தினர் 9 பேர் கொல்­லப்­பட்­டனர்

வரலாற்றில் இன்று ஜுன் – 01   193 : ரோமப் பேர­ரசர் டிடியஸ் ஜூலி­யானஸ் படு­கொலை செய்­யப்­பட்டார். 1215 : மொங்­கோ­லிய மன்னன் செங்கிஸ் கானின் படைகள் சீனாவின் பெய்ஜிங் (அப்­போ­தைய ஸோங்டு) நகரைக் கைப்­பற்­றின. 1533 : ஆன் பொலெய்ன் இங்­கி­லாந்தின் அர­சி­யாக முடி சூடினார். 1605 : மொஸ்­கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோ­த­ரையும் அவரின் தாயா­ரையும் சிறைப் பிடித்­தனர். இவர்கள் பின்னர் தூக்­கி­லி­டப்­பட்­டனர். 1812 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜேம்ஸ் […]

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

பங்­க­ளா­தே­ஷுக்கும் போட்­டி­களை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடான இங்­கி­லாந்­துக்கும் இடையில் லண்டன், கெனிங்டன் ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள குழு ஏ போட்­டி­யுடன் எட்டு நாடுகள் பங்­கு­பற்றும் எட்­டா­வது சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்­ப­மா­கின்­றது. பங்­க­ளா­தேஷில் 1998இல் நடத்­தப்­பட்ட அங்­கு­ரார்ப்­பணப் போட்டி வில்ஸ் சர்­வ­தேச கிண்­ணத்­திற்­கான நொக் அவுட் போட்­டி­யாக நடத்­தப்­பட்­டது. தொடர்ந்து 2000ஆம் ஆண்டும் நொக் அவுட் முறையில் நடத்­தப்­பட்ட இப் போட்டி மினி உலகக் கிண்ணப் போட்டி எனவும் […]

வெள்ளம், மண்சரிவுகளில் சிக்கி 44 மாணவர்கள் உயிரிழப்பு: எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்

(எம்.ஆர்.எம்.வஸீம்) வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக  கல்வி அமைச்சர், அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இதுவரை 44மாணவர்கள் மரணித்துள்ளதுடன் 8மாணவர்கள் காணாமலாகியுள்ளனா். இவர்களில் அதிகமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 15 மாணவர்கள் மரணித்துள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் […]

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போலியான சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து விநியோகித்த கும்பல் கைது: மோட்டார் திணைக்களத்தில் பணியாற்றும் சிலரும் தொடர்பு

(எம்.எப்.எம்.பஸீர்) போலி வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை தாயா­ரிக்கும் இடம் ஒன்றை சுற்றி வளைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளுடன் 6 சந்­தேக நபர்கள் உள்­ளிட்ட திட்­ட­மிட்ட குழு ஒன்றை கைது செய்­துள்­ளனர். திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரி­வுக்கு கிடைத்த இர­க­சிய தகவல் ஒன்­றுக்கு அமை­வாக வேர­ஹெர,  மரு­தானை பகு­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிறப்பு நட­வ­டிக்­கை­களின் போதே இவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.   இதன் போது போலிச் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை தயா­ரித்து வந்த மரு­தானை – […]