இலங்கையின் ஆரம்ப சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் மெத்யூஸ் பெரும்பாலும் விளையாடமாட்டார்

இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளாகி இருப்­பதன் கார­ண­மாக தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக இன்று நடை­பெ­ற­வுள்ள சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் பெரும்­பாலும் விளை­யாட மாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் நேற்று முன்தினம் அதி­காலை அறி­வித்­தது. முத­லா­வது போட்­டியில் மெத்யூஸ் விளை­யா­டாத பட்­சத்தில் உதவி அணித் தலைவர் உப்புல் தரங்க அணியை வழி­ந­டத்­த­வுள்ளார். கெண்­டைக்கால் பகு­தியில் ஏற்­பட்ட தசைப் பிடிப்பு கார­ண­மாக ஸிம்­பாப்­வேயில் கடந்த வருட பிற்­ப­கு­தியில் நடை­பெற்ற மும்­முனைத் தொட­ரி­லி­ருந்து சர்­வ­தேச போட்­டிகள் […]

பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் மகளிர் ஒற்­றையர் முன்­னணி வீராங்­க­னைகள் 3ஆம் சுற்­றுக்கு தகுதி

பாரிஸ் ரோலண்ட் கெரொஸ் களி­மண்­தரை அரங்­கு­களில் நடை­பெற்­று­வரும் பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் பெண்­க­ளுக்­கான ஒற்­றையர் பிரிவில் அக்­னி­யெஸ்கா ரட்­வான்ஸ்கா, எலினா ஸ்விட்­டோ­லி­னா, ஸ்வெட்­லானா குஸ்­நெட்­சோ­வா, கரோலின் வொஸ்­னி­யாக்கி ஆகியோர் இரண்டாம் சுற்­று­களில் வெற்­றி­ பெற்று மூன்றாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளனர். போலந்து வீராங்­கனை அக்­னி­யெஸ்கா ரட்­வான்ஸ்கா நேற்று முன்தினம் நடை­பெற்ற இரண்டாம் சுற்றில் பெல்­ஜியம் வீராங்­கனை அலிசன் வன் உய்ட்­வான்க்கை 2 – 1 (6 – 7, 6 – 2, 6 – 3) […]

தேசிய கிரிக்கெட் அபிவிருத்தி குழாமில் 30 வீராங்கனைகள் இணைப்பு

மகளிர் கிரிக்கெட் விளை­யாட்டில் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­வரும் 30 வீராங்­க­னை­களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஒப்­பந்தம் செய்து தேசிய கிரிக்கெட் அபி­வி­ருத்தி குழாமில் இணைத்­துக்­கொண்­டுள்­ளது. அண்­மையில் நடை­பெற்ற 23 வய­துக்­குட்­பட்ட (மாகாண) மகளிர் கிரிக்கெட் போட்­டி­களில் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்கள் இனங்­கா­ணப்­பட்ட குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் தெரி­வித்­தது. ‘‘நாடு முழு­வதும் நடத்­தப்­பட்ட திறண்கான் முகா­மின்­போது அதி சிறந்த வீராங்­க­னை­களைத் தெரிவு செய்தோம்’’ என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் மகளிர் பிரிவு ஏற்­பாட்­டாளர் அப்­சரி திலக்­க­ரட்ன தெரி­வித்தார். ‘‘இந்தத் […]

ஆசிய மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் அனித்தா உட்பட மூவர் புதிய சாதனைகள்

(நெவில் அன்­தனி) திய­கம மஹிந்த ராஜ­பக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்­ப­மான ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான இரண்­டா­வது திறன்காண் போட்­டியில் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த பெண்­க­ளுக்­கான கோலூன்­றிப்­பாய்தல் நட்­சத்­திரம் அனித்தா ஜெக­தீஸ்­வரன் உட்­பட மூவர் இலங்­கைக்­கான புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர். பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார். இதே மைதா­னத்தில் கடந்த மாதம் நடை­பெற்ற முத­லா­வது திறன்காண் போட்­டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலை­நாட்­டிய தனது சொந்த சாத­னையை […]

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 3 தினங்களுக்கு கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 3 பெண்கள் – ஏற்கெனவே 7 தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என தென் ஆபிரிக்க பொலிஸார் தெரிவிப்பு

இளைஞர் ஒரு­வரை 3 பெண்கள் கடத்திச் சென்று 3 தினங்­க­ளுக்கு கூட்­டாக பாலியல் வல்­லு­றவில் ஈடு­பட்ட சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பெண்கள் மூவரும் இதற்கு முன்­னரும் இத்­த­கைய தாக்­கு­தல்­களில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளனர் என தென் ஆபி­ரிக்க பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். பிரிட்­டோ­ரியா நகரைச் சேர்ந்த 23 வய­தான இளைஞர் ஒரு­வரே 3 பெண்­களால் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். மேற்­படி இளைஞர் வாடகைக் கார் ஒன்றில் ஏறி­ய­போது, அக்­கா­ருக்குள் இருந்த 3 பெண்­களால் கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தென் […]