பொக்ரான் அணுகுண்டு சோதனை தொடர்பான திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

பொக்ரான் நகரில் இந்­தியா நடத்­திய அணு­குண்டு சோதனை தொடர்­பான பொலிவூட் திரைப்­ப­டத்தின் படப்­பி­டிப்பு ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. ஜோன் ஆப்­ரஹாம் இப்­ப­டத்தின் கதா­நா­ய­க­னாக நடிக்­கிறார்.   1998 ஆம் ஆண்டு பொக்ரான் நகரில் இந்­தியா அணு­குண்டு சோத­னை­களை நடத்­தி­யது.   இரு தினங்­களின் பின் இது குறித்து இந்­தியா அறி­விக்­கும் ­வரை எந்த நாட்­டுக்கும் இது தெரிந்­தி­ருக்­க­வில்லை.     மிக ர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை இது. இச்­சோ­தனை தொடர்­பான திரைப்­ப­டத்­துக்கு “பர­மணு: தி ஸ்டோரி ஒவ் பொக்ரான்” என […]

‘பே வோட்ச்’ படத்தை மோசமாக விமர்சித்தவர்களுக்கு நடிகர் ட்வைன் ஜோன்சன் பதிலடி

பே வோட்ச் திரைப்­ப­டத்தை மோச­மாக விமர்­சித்­த­வர்­களை அப்­ப­டத்தின் கதா­நா­ய­க­னாக நடித்த ட்வைன் ஜோன்சன் கடு­மை­யாக விமர்­சித்­துள்ளார். சேத் கோர்டன் இயக்­கிய 'பே வோட்ச்' திரைப்­ப­டத்தில் நடி­கர்கள் ட்வைன் ஜோன்சன், ஸாக் எவ்ரோன், நடி­கைகள்  பிரி­யங்கா சோப்ரா, இல்­பெனெஸ் ஹெடேரா, கெல்லி ரோர்பாச் ஆகி­யோரும் நடித்­துள்­ளனர்.   'பே வோட்ச்' திரைப்­படம் கடந்த வெள்ளிக்­கி­ழமை வெளியா­கி­யது. இப்­ப­டத்தை சிலர் தாறு­மா­றாக விமர்­சித்­துள்­ளனர். இது குறித்து நடிகர் ட்வைன் ஜோன்சன் கருத்துத் தெரி­விக்­கையில், இப்­ப­டத்தை ரசி­கர்கள் விரும்­பு­கி­றார்கள். விமர்­ச­கர்கள் வெறுக்­கி­றார்கள். […]

‘வொண்டர் வுமன்’ படத்துக்கு லெபனானில் தடை!

பெண் சாகசப் பாத்­தி­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட 'வொண்டர் வுமன்' திரைப்­ப­டத்­துக்கு லெப­னானில் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.  அந்­நாட்டு உள்­துறை அமைச்சு நேற்­று­முன்­தினம் உத்­தி­யோ­கபூர்­வ­மாக இப்­ப­டத்தை தடை செய்­தது.   இப்­ப­டத்தில் வொண்டர் வுமன் பாத்­தி­ரத்தில் நடித்த நடிகை கேல் கடோட் இஸ்­ரேலை சேர்ந்­தவர் என்­பதே இதற்குக் காரணம்.  32 வய­தான கேல் கடோட் இஸ்­ரேலின் முன்னாள் அழ­கு­ராணி ஆவார்.   இஸ்­ரே­லிய சட்­டப்­படி இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­திலும் அவர் இணைந்து பணி­யாற்­றினார்.  2014 ஆம் ஆண்டு காஸா பிராந்­தி­யத்தில் இஸ்­ரே­லியப் […]