மோச­மான கால நிலையின் பாதிப்­பு­க­ளை­ய­டுத்து நோய்கள் பர­வு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­விப்பு

(ஆர்.யசி) நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த மோச­மான கால­நிலை கார­ண­மாக  நோய்கள் பரவி வரு­வ­தாக தெரி­வித்­துள்­ளது.     டெங்கு காய்ச்சல் வேக­மாக பர­வி­வ­ரு­வ­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ள­தோடு இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 56 ஆயி­ரத்து 887 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.  கடந்த சில வார­மாக நாட்டில் நில­வி­வரும் அசா­தா­ரண கால­நிலை கார­ண­மாக நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் தோற்று நோய்கள் பரவி வரு­கின்­றன. காய்ச்சல், தோல் நோய்கள் உள்­ளிட்ட தொற்­று­நோய்கள் பரவி வரு­வ­தாக சுகா­தாரத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.  பாதிப்­புக்­குள்­ளான […]

1994: பிரிட்டன், பிரான்ஸ் நாடு­க­ளி­டை­யி­லான கட­லடி சுரங்­கப்­பாதை திறக்­கப்­பட்­டது.

வரலாற்றில் இன்று ஜுன் – 05   1527 : இத்­தா­லியின் 5 ஆம் ஜோர்ஜ் மன்­னரின் படை­களை ஸ்பானிய மற்றும் ஜேர்மன் படைகள் தோற்­க­டித்­தன. 1536 : ஆங்­கில மொழி­மூல பைபிள் நூல் ஒவ்­வொரு தேவா­ல­யத்­திலும் வைக்­கப்­பட வேண்­டு­மென 8 ஆம் ஹென்றி மன்னர் கட்­ட­ளை­யிட்டார். 1542 : இந்­தி­யாவில் போர்த்­துக்­கேய தலை­ந­க­ராக விளங்­கிய கோவாவை பிரான்சிஸ் ஷேவியர் அடி­களார் சென்­ற­டைந்தார். 1757 : பர்­மாவில் 17 வரு­ட­கால சிவில் யுத்தம் முடி­வுற்­றது. 1889 : […]

தாலி கட்டும் நேரத்தில் அண்ணனை தள்ளிவிட்டு மணமகளுக்கு தாலிகட்டிய தம்பி – அண்ணனுக்கு பெண் பார்க்க சென்றபோது தம்பிமேல் காதல் மலர்ந்ததாக கூறிய மணமகள்

தமிழகத்தில் மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகனை தள்ளிவிட்டு அவரது தம்பி மணமகளின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் செல்லரைப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன்கள் ரஞ்சித், ராஜேஷ், வினோத். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர். இதனால் இவர்கள் திருமணம் அங்குள்ள பாலமுருகன் கோயிலில் கடந்த வியாழக்கிழமை நடக்கவிருந்தது. […]

திருமணத்துக்கு நேரமில்லை – அனுஷ்கா

அனுஷ்காவிடம் அனைவரும் திருமணம் பற்றி கேட்கவே அவர் திருமணத்திற்கு தற்போது நேரமில்லை என தெரிவித்துள்ளார்.  நடிகை அனுஷ்கா இது­கு­றித்து அளித்த பேட்டி விவரம் வரு­மாறு:– கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும் படங்­களில் தொடர்ந்து நடிக்­கி­றீர்­களே? சினி­மாவில் அறி­மு­க­மா­ன­போது கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும் கதை­க­ளில்தான் நடிப்பேன் என்ற இலட்­சியம், ஆசை எதுவும் எனக்கு இல்லை.   அருந்­ததி படத்­துக்கு பிறகு அது­மா­திரி கதை­களில் என்னால் நடிக்க முடியும் என்று டைரக்­டர்­களும், தயா­ரிப்­பா­ளர்­களும் நம்­பி­னார்கள்.   அதை பயன்­ப­டுத்­திக்­கொண்டேன். சினிமா ஒரு […]

டெங்கு சோத­னையின் போது போதைப் ஹெராயின் வைத்­தி­ருந்­த­வ­ரிடம் 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதி­கா­ரியும் சிவில் பாது­காப்பு படை வீரரும் ஆன­ம­டு­வவில் கைது

பத்­தா­யிரம் ரூபாவை இலஞ்­ச­மாகப் பெற்றுக் கொண்ட குற்­றச்­சாட்டில் பொலிஸ் அதி­காரி  உட்­பட இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். டெங்கு நோய் பரவும் பகு­தி­களை சோத­னை­யிடச் சென்ற போது போதைப் பொருள் பாவ­னையில் ஈடு­பட்ட ஒரு­வரைக் கைது செய்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து சட்ட நட­வ­டிக்­கை­யின்றி விடு­தலை செய்­வ­தற்­காக குறித்த நப­ரி­ட­மி­ருந்து 10,000 ரூபாவை. லஞ்­ச­மாக வாங்­கிய போதே பொலிஸ் அதி­கா­ரியும் சிவில் பாது­காப்பு படை வீரரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.   ஆன­ம­டுவ பிர­தே­சத்தில் உள்ள வீடு ஒன்­றுக்கு  டெங்கு சோத­னைக்­காக சென்ற […]