சினிமா என்னை சிதைத்துவிட்டது – சன்னி லியோன்

நடி­கை­யாக ஜெயித்­தி­ருந்­தாலும் நிஜத்தில் நிறைய தோல்வியடைந்­துள்­ள­தாக சன்னி லியோன் தெரி­வித்­துள்ளார். வெளி­நாட்டில் ஆபாச படங்­களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்­போது மும்­பையில் செட்டில் ஆகி பொலிவூட் படங்­களில் நடித்து வரு­கிறார். கவர்ச்சி கதா­பாத்­தி­ரங்­களே அவரை தேடி வரு­கின்­றது. இந்­நி­லையில் சினிமா பற்றி அவர் கூறும்­போது,   இன்று நான் பெரிய நடி­கை­யாக நட்­சத்­திர அந்­தஸ்தை பெற்­றி­ருக்­கலாம்.   ஆனால், நான் நிஜ வாழ்க்­கையில் நிறைய தோல்­வி­களை சந்­தித்­து­விட்டேன். நட்­சத்­திர அந்­தஸ்தை பெற நான் நிறைய இழந்­தி­ருக்­கிறேன். […]

தன்மீது அன்பு செலுத்திய நபரின் பிரிவைத் தாங்க முடியாது அவரின் கல்லறையை தொடர்ந்து காவல் காத்து வந்த நாய்!

(கம்­பளை  நிருபர்) தன்­மீது  அன்பு செலுத்­திய நபரின் பிரிவைத் தாங்க முடி­யாது  அவரின் கல்­ல­றையை காவல் காத்து வந்த நாய் ஒன்றை பொறுப்­பேற்று  பரா­ம­ரிக்க மிரு­கங்­களை பாது­காக் கும் அமைப்­பொன்று முன்­வந்­துள்­ளது.    புபு­ரஸ்ஸ லெவலன் தோட்ட மணிக்­கட்டிப் பிரிவில் உயி­ரி­ழந்த 89 வயது முதி­ய­வ­ரான ஒரு­வரின் மரண  ஊர்­வ­லத்தின்போது பட்­டாசு வெடிக்கச் செய்­யப்­பட்­டது. இதன் போது அங்­கி­ருந்த குளவிக் கூடு களைந்து மரண ஊர்­வ­லத்தில் கலந்துகொண்­ட­வர்­களை கொட்­டி­யதால் அங்­கி­ருந்த அனை­வரும் சட­லத்தை பாதையில் போட்டு விட்டு […]

2004 : தமி­ழுக்கு செம்­மொழி அங்­கீ­காரம்

வரலாற்றில் இன்று… ஜுன் – 06   1654 : சுவீ­டனின் அரசி கிறிஸ்­டினா, அந்­நாட்டில் தடை­செய்­யப்­பட்­டி­ருந்த கத்­தோ­லிக்க சம­யத்தை தழுவ விரும்­பி­யதால் அர­சு­ரி­மையை துறந்தார். 1674 : இந்­தி­யாவின் மஹ­ராஷ்­டிரா ராஜ்­யத்தின் மன்­ன­ராக சிவாஜி முடி­சூ­டினார். 1683 : உலகின் முத­லா­வது பல்­க­லைக்­க­ழக நூத­ன­சாலை இங்­கி­லாந்தின் ஒக்ஸ்பேர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் திறக்­கப்­பட்­டது. 1792 : ரஷ்­யாவின் மொஸ்கோ நகரில் ஏற்­பட்ட பாரிய தீயினால் 18,000 வீடுகள் உட்­பட அந்­ந­கரின் மூன்றில் ஒரு பகுதி அழிந்­தது.  1833 : […]

யூரின் ஜன நெரிசலில் சுமார் 1500 பேர் காயம்

இத்­தா­லியின் ஜுவென்டஸ் அணிக்கும் ஸ்பெய்னின் ரியல் மெட்றிட் அணிக்கும் இடையில் கார்டிவ் வேல்ஸ் தேசிய விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக் இறுதிப் போட்­டியை டியூரின் நகர அக­லத்­தி­ரையில் கண்­டு­க­ளித்துக் கொண்­டி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான ர­சி­கர்­களில் 1500 பேர் வரை காய­ம­டைந்­தனர். இந்த சம்­ப­வத்தில் ஏழு பேர் கடுங்­கா­ய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அகலத்திரை போடப்­பட்­டி­ருந்த இடத்தில் வெடிச்­சத்தம் கேட்­டதை அடுத்து ர­சி­கர்கள் பீதி­ய­டைந்து அங்­கி­ருந்து அவ­ச­ர­மாக வெளி­யேற முற்­பட்­டதால் ஏற்­பட்ட நெரி­சலில் சிக்­கிய ர­சி­கர்­களே காய­ம­டைந்­த­தாக சாட்­சி­யங்கள் தெரி­விக்­கின்­றன. […]

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஷிக்கர் தவான், ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி, யுவ்ராஜ் சிங் ஆகிய நால்­வரும் அதி­ர­டி­யாக அரைச் சதங்கள் குவிக்க, பந்­து­வீச்­சா­ளர்கள் எஞ்­சிய கட­மையை சரி­வர ஆற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக குழு பி சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் டக்வேர்த் லூயிஸ் விதி­களின் பிர­காரம் 124 ஓட்­டங்­களால் இந்­தியா வெற்­றி­பெற்­றது. சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையால் ஏற்­பாடு செய்­யப்­படும் பிர­தான கிண்ணப் போட்­டி­களில் (சம்­பியன்ஸ் கிண்ணம், உலகக் கிண்ணம், உலக இரு­பது 20 கிண்ணம்) பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தியா ஈட்­டிய […]