தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் மே மாதத்திற்கான அதிசிறந்த வீரர் சங்கா

தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்­கத்தின் அதி சிறந்த வீர­ருக்­கான விருதை குமார் சங்­கக்­கார வென்­றெ­டுத்­துள்ளார். சரே பிராந்­திய கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்­கக்­கார மே மாதத்­திற்­கான அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் விரு­தையே வென்­றெ­டுத்தார்.    இலங்­கையின் முன்னான் கிரிக்கெட் வீர­ரான குமார் சங்­கக்­கார தொழில்சார் கிரிக்கெட் சங்­கத்தின் மிகவும் பெறு­ம­தி­மிக்க வீர­ருக்­கான  தர­வ­ரி­சையில் 167 புள்­ளி­களை ஈட்டி அதி சிறந்த வீர­ரானார்.  இவ­ருடன் இந்த விரு­துக்­காக குறும்­பட்­டி­யலில் இசெக்ஸ் வீரர் […]

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஏஞ்சலோ துடுப்பெடுத்தாடுவார், பந்துவீசமாட்டார்

(நெவில் அன்­தனி) இந்­தி­யா­வுக்கு எதி­ராக நாளை நடை­பெ­ற­வுள்ள ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் ஏஞ்­சலோ மெத்யூஸ் விளை­யா­டுவார் என மெட்ரோ ஸ்போர்ட்­ஸுக்கு பிரத்­தி­யே­க­மாக இலங்கை அணி முகா­மை­யாளர் அசன்க குரு­சின்ஹ தெரி­வித்தார். இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் விளை­யாட மெத்யூஸ் உடற்­த­கு­தியைக் கொண்­டுள்­ளாரா? என குரு­சின்­ஹ­விடம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போதே அவர் இந்தப் பதிலை அளித்தார். ‘‘திங்­க­ளன்று நடத்­தப்­பட்ட தேர்­வின்­போது மெத்யூஸ் உடற்­த­கு­தியை நிரூ­பித்தார். அவர் துடுப்­பெ­டுத்­தாடும் தகு­தியைக் கொண்­டுள்­ள­போ­திலும் பந்­து­வீச்சில் ஈடு­ப­ட­மாட்டார்’’ எனவும் அசன்க குரூ­சின்ஹ மேலும் […]

மாலை வேளை­களில் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் சாத்­தியம் கரை­யோ­ரத்தில் வாழ்வோர் அவ­தா­ன­மாக இருக்கவேண்டும் – வானிலை அவ­தான நிலையம் தெரி­விப்பு

 (க.கம­ல­நாதன்) காற்றின் வேகம் தொடர்ந்தும் அதி­க­ரிக்கும் சாத்தியம் தென்­ப­டு­வதால் கடற்­க­ரையை அண்­டிய பிர­தே­சங்­களில் வசிப்போர் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு வானிலை அவ­தான நிலையம் அறி­வித்­துள்­ளது.  கால­நிலை அவ­தான நிலை­யத்­தினால் நேற்று விடுக்­கப்­பட்­டுள்ள  நிலை­வர அறிக்­கை­யி­லேயே மேற்­படி விடயம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­ப­டு­வ­தா­வது, கடந்த நாட்­களில் மழை வீழ்ச்சி அதி­க­மாக பதி­வா­கி­யி­ருந்­தது போன்று இல்­லாமல் மழை­வீழ்ச்சி சற்று குறை­வ­டைந்­தி­ருந்­தாலும் தொடர்ந்தும் மழை­வீழ்ச்சி பதி­வாகும். இருப்­பினும் காற்றின் வேகம் வழமை போன்றே நில­வக்­கூடும். மேல் மாகாணம், உவா, மற்றும் மத்­திய […]

மாத்­தளை பகு­தியில் டெங்கு சுற்­றா­டலை வைத்­தி­ருந்த 141 பேருக்கு எதி­ராக வழக்கு

(செங்­க­ட­கல நிருபர்) மாத்­தளை  பிர­தே­சத்தில் சுற்­றா­டலை அசுத்­த­மாக வைத்து டெங்கு நுளம்­புகள் பரவ கார­ண­மா­க­வி­ருந்த 141 பேருக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட வழக்­குகள் மூலம் சுமார் 2,28,000 ரூபா அப­ரா­த­மாக நீதி­மன்­றங்கள்  மூலம் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக மாத்­தளை சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஐ.பி.டி. சுகத்பால தெரி­வித்தார்.  கடந்த  ஐந்து மாதங்­க­ளாக மாத்­தளை பிர­தே­சத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்டம் மூலம்  நடத்­தப்­பட்ட  பரி­சோ­த­னை­களின் போதே டெங்கு  நுளம்பு பரவ  கார­ண­மா­க­வி­ருந்த  141 பேர் கண்டு பிடிக்­கப்­பட்டு  அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்­ட­தாக […]

1975 : முத­லா­வது உலக கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி ஆரம்பம்

வரலாற்றில் இன்று… ஜுன் – 07   1099 : முத­லா­வது சிலுவைப் போரில் ஜெரு­ஸலேம் மீதான முற்­றுகை ஆரம்­ப­மா­கி­யது. 1494 :  புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உல­கத்தை (வட அமெ­ரிக்கா, தென் அமெ­ரிக்கா) இரு நாடு­க­ளுக்கும் இடையில் பிரித்­துக்­கொள்­வது தொடர்­பாக ஸ்பெய்­னுக்கும் போர்த்­துக்­க­லுக்கும் இடையில் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. 1654 : பிரான்ஸில் 16ஆம் லூயி மன்­ன­னுக்கு முடி­சூட்­டப்­பட்­டது. 1692 : ஜமைக்­காவின் போர்ட் ரோயல் நகரம் பாரிய பூகம்­பத்­தினால் 3 நிமி­டங்­களில் அழிந்­தது. 1600 பேர் பலி­யா­கினர். […]